புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்தக கூடை Poll_c10புத்தக கூடை Poll_m10புத்தக கூடை Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தக கூடை Poll_c10புத்தக கூடை Poll_m10புத்தக கூடை Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
புத்தக கூடை Poll_c10புத்தக கூடை Poll_m10புத்தக கூடை Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
புத்தக கூடை Poll_c10புத்தக கூடை Poll_m10புத்தக கூடை Poll_c10 
17 Posts - 4%
prajai
புத்தக கூடை Poll_c10புத்தக கூடை Poll_m10புத்தக கூடை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புத்தக கூடை Poll_c10புத்தக கூடை Poll_m10புத்தக கூடை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
புத்தக கூடை Poll_c10புத்தக கூடை Poll_m10புத்தக கூடை Poll_c10 
8 Posts - 2%
Jenila
புத்தக கூடை Poll_c10புத்தக கூடை Poll_m10புத்தக கூடை Poll_c10 
4 Posts - 1%
jairam
புத்தக கூடை Poll_c10புத்தக கூடை Poll_m10புத்தக கூடை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
புத்தக கூடை Poll_c10புத்தக கூடை Poll_m10புத்தக கூடை Poll_c10 
3 Posts - 1%
Rutu
புத்தக கூடை Poll_c10புத்தக கூடை Poll_m10புத்தக கூடை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தக கூடை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 05, 2011 6:21 pm

புத்தக கூடயே
வாரத்தில் ஐந்து நாட்கள்
சில வாரங்களில்ஆறு நாட்கள்
எங்கள் புத்தகங்களை நீ சுமக்கின்றாய்
ஒரு நாளாவது உனக்கு
ஓய்வு அளிக்கலாம்என்று பார்த்தால்
என் தாய் உன்னை காய்கறிகள்வாங்க
சந்தைக்கு
எடுதுச்சென்றுவிடுகிறாள்

பாவம் எங்கள் ஏழ்மை உன்னையும் வாட்டுகிறது










காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu May 05, 2011 6:24 pm

புத்தக கூடை 677196 புத்தக கூடை 677196 புத்தக கூடை 677196 -- வாவ் ... நச் வரி...



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 05, 2011 7:53 pm

யாதுமானவள் wrote:புத்தக கூடை 677196 புத்தக கூடை 677196 புத்தக கூடை 677196 -- வாவ் ... நச் வரி...

நன்றிகள் யாதுமானவள் புத்தக கூடை 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 05, 2011 9:14 pm

அருமையான வரிகள். வாழ்த்துக்கள் இராமன்.

புத்தகக் கூடையை நாங்கள் இளவயதில் பைக்கட்டு என்று கூறுவோம்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri May 06, 2011 12:58 am

இனி அது இல்லை இப்போ புத்தகமெல்லாம் சிறிய பேனை நினைவகங்களில்.. பாவம் அம்மா



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 1:47 pm

மகா பிரபு wrote:அருமையான வரிகள். வாழ்த்துக்கள் இராமன்.புத்தகக் கூடையை நாங்கள் இளவயதில் பைக்கட்டு என்று கூறுவோம்

நன்றி பிரபு........ புத்தக கூடை 1194657695
பைகட்டு கேள்வி பட்டது போல உள்ளது.....பகிர்ந்தமைக்கு நன்றி பிரபு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 1:49 pm

றினா wrote:இனி அது இல்லை இப்போ புத்தகமெல்லாம் சிறிய பேனை நினைவகங்களில்.. பாவம் அம்மா

நன்றி றினா......இன்றும்.....நாம் கிராமத்து அரசு பள்ளி மாணவர்கள்.....புத்தக கூடையை தான் தூக்கி செல்கின்றனர்......

பேனை நினைவகம் என்றால் என்ன என்று விளக்குங்கள் றினா......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:17 pm

பேனை நினைவகம் என்று அவர் குறிப்பிடுவது பென் ட்ரைவ் ராமன்..

கவிதை மிகவும் சுருக்கென டு த பாயிண்ட் என்பார்களே அதைப்போல நேரடியாக விஷயத்தை எடுத்துச் சொல்லிவிட்டது.

ஏழமையின் காரணமாய் அல்லல் படுவது புத்தகப்பை மட்டுமல்ல ... இன்னும் பல பொருடகள் என்றாலும் ஒரு மாணவனின் மனப்பான்மையை வெகு அழகாகக் குறிப்பிட்டுவிட்ட இந்தக் கவிதை என்னைக்கவர்ந்து விட்டது..

நன்றி மற்றும் பாராட்டுகள் ராமன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 07, 2011 12:16 am

பென் ட்ரைவிற்கு தமிழ் அர்த்தம் அறியத் தந்தமைக்கு நன்றி கலை அண்ணா.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:57 am

கலைவேந்தன் wrote:பேனை நினைவகம் என்று அவர் குறிப்பிடுவது பென் ட்ரைவ் ராமன்..

கவிதை மிகவும் சுருக்கென டு த பாயிண்ட் என்பார்களே அதைப்போல நேரடியாக விஷயத்தை எடுத்துச் சொல்லிவிட்டது.

ஏழமையின் காரணமாய் அல்லல் படுவது புத்தகப்பை மட்டுமல்ல ... இன்னும் பல பொருடகள் என்றாலும் ஒரு மாணவனின் மனப்பான்மையை வெகு அழகாகக் குறிப்பிட்டுவிட்ட இந்தக் கவிதை என்னைக்கவர்ந்து விட்டது..

நன்றி மற்றும் பாராட்டுகள் ராமன்..!

கலை மிக்க நன்றி......பென் ட்ரைவ் ஆஹ்.. புத்தக கூடை 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக