புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:54

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 20:51

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:26

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_m10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10 
8 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_m10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10 
135 Posts - 56%
heezulia
பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_m10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_m10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_m10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10 
9 Posts - 4%
prajai
பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_m10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_m10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_m10பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை


   
   
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Fri 6 May 2011 - 19:08

பொதுத்துறை நிறுவனமான (Bharat Electronics Limited) பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புரபேஷனரி இன்ஜினீயர் பணியில் சேர தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்கள் வருமாறு:
பதவியின் பெயர்: புரபேஷனரி இன்ஜினீயர் பணி Probationary Engineer (PE)
காலியிடங்கள்: 150
எலக்ட்ரானிக்ஸ் : 80
மெக்கானிக்கல் : 30
கம்யூட்டர் சயின்ஸ்: 40
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிóக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & டெலி கம்யூனிகேஷன், மெக்கானிóக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் முடித்தவர்கள் AMIE/GIETE முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எஸ்.சி, எஸ்.டி, மாற்றுதிறனாளிகள் தேர்ச்சி பெற்று இருந்தால்போதும்.

பணியிடங்கள்: பெங்களூர் (கர்நாடகா)
காஜியாபாத் (உத்திர பிரதேசம்)
பூனா(மகாராஷ்டிரா)
சென்னை (தமிழ்நாடு)
ஹைதராபாத் (ஆந்திரா)
மசூலிபட்டினம் (ஆந்திரா)
பஞ்ச்குலா (ஹரியானா)
கோட்வாரா (உத்தராஞ்சல்)
நவிமும்பை (மகாராஷ்டிரா)

வயதுவரம்பு: 01.04.2011 தேதிப்படி 25க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்று திறனாளிகளுக்கு சட்டப்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளவிகிதம்: ரூ.16,400 - 40,500 மற்றும் இதர படிகள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 26.06.2011 அன்று நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான அனுமதி அட்டையை 10.06.2011 முதல் என்ற இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www. specialtest.in/bel என்ற இணையதளத்திóல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்.சி, எஸ்.டி, மாற்று திறனாளிகளுக்கு ரூ. 200. பாரத் ஸ்டேட் வங்கியில் BHARAT ELECTRONICS LIMIITED என்ற பெயரில் புதுதில்லியில் எஸ்பிஐ யில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடியிட்ட டி.டி, ஆக எடுத்து அனுப்ப வேண்டும். டி.டி யின் பின்புறம் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் ஆன்லைன் பதிவு எண்ணை எழுத வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.05.2011

ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள் சென்றடைய கடைசி நாள்: 16.05.2011.

ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Post Box No. 4334,
Kalkaji Head Post Office, New Delhi - 110019.

* பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும் -நன்றி தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக