புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
48 Posts - 45%
heezulia
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
3 Posts - 3%
jairam
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
2 Posts - 2%
சிவா
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
1 Post - 1%
Manimegala
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
14 Posts - 4%
prajai
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
6 Posts - 2%
jairam
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_m10கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Apr 20, 2011 7:03 pm

பாம்புகள் தான் பொதுவாக தவளைகளை விழுங்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதற்கு எதிர்மாறாக பாம்புகளை விழுங்கும் தவளைகள் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?
தவளை வகைகளில் பல வகை இருக்கின்றன. அவற்றின் இயல்புகளும் வித்தியாசமானவையாக இருக்கும். அத்துடன் கண்டங்கள் தாண்டும் போது தவளைகளின் இயல்பும் பருமனும் வேறுபடும். அவ்வாறு வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் காளை மாட்டுத் தவளை தான் இந்த பாம்பு விழுங்கும் அதிசய தவளை இனமாகும்.
Bullfrog அல்லது American Bullfrog என அழைக்கப்படும் இந்தத் தவளை இனங்கள் வட அமரிக்கா மற்றும் கனடா நாட்டுக் காடுகளிலேயே அதிகம் வாழ்கின்றன. மற்றைய சாதாரண தவளைகளை விடவும் அளவில் பெரிதாக கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பாம்புகளையே தமது உணவாக உண்கின்றன.
அத்துடன் ஏனைய தவளைகள் போன்றே இவையும் நீரிலும், நிலத்திலும் வாழ்ந்தாலும் பாம்பை உணவாகக் கொள்வதாயின் அவற்றுக்கு நிலத்தில் வாழும் போது மட்டுமே அதற்கான ஆற்றல் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நீரில் வாழும் போது அது சாதாரண தவளையின் பலத்துடனேயே காணப்படுகின்றது.

[youtube][/youtube]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 20, 2011 7:27 pm

அட ஆமா! பலே தவளைப்பா அது! ஓடமும் வண்டியிலே ஏறுதே புன்னகை தகவலுக்கு நன்றி

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Wed Apr 20, 2011 8:28 pm

பயம் பயம்

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 8:34 pm

உலகில் எவ்வளவோ விசித்திரங்கள் நிறைந்துள்ளன! இந்த நவீன உலகில் இவைகளை நம் இருப்பிடத்திலிருந்தே காண முடிகிறதே! மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! பகிர்வுக்கு நன்றி கிச்சா!

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Apr 21, 2011 1:07 am

அருமையான தகவல்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

(நம்ம ஊர் "தவளைகள்" வாயால் கெட்டு, 'பாம்பு'க்கல்லவா இறையாகிக் கொண்டிருக்கின்றன....)

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Thu Apr 21, 2011 5:50 am

ஆதிக்கம் செலுத்தும் மேல்தட்டு வர்க்கத்தையும் என் அடித்தட்டு சமூகம் வென்றெடுக்கும் என்கிற நம்பிக்கையை என்னுள் விதைத்த அற்புத பதிவு. வாழ்த்துக்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Apr 21, 2011 3:08 pm

சமீபத்தில் நான் ரசிச்ச காணொளி - உங்கள் பார்வைக்கு

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 21, 2011 3:34 pm

சிரிப்பு சிரிப்பு

நேசமுடன் ஹாசிம்
கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Apr 23, 2011 9:25 am

[youtube][/youtube]

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Apr 26, 2011 2:44 pm

கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! 755837 கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! 755837கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! 755837கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! 755837கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! 755837கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! 755837கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! 755837கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! 755837கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! 755837கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! 755837கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! 755837கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! 755837

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..! Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக