புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொண்டாடுவோம் Poll_c10கொண்டாடுவோம் Poll_m10கொண்டாடுவோம் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
கொண்டாடுவோம் Poll_c10கொண்டாடுவோம் Poll_m10கொண்டாடுவோம் Poll_c10 
4 Posts - 27%
சிவா
கொண்டாடுவோம் Poll_c10கொண்டாடுவோம் Poll_m10கொண்டாடுவோம் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொண்டாடுவோம் Poll_c10கொண்டாடுவோம் Poll_m10கொண்டாடுவோம் Poll_c10 
310 Posts - 42%
heezulia
கொண்டாடுவோம் Poll_c10கொண்டாடுவோம் Poll_m10கொண்டாடுவோம் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
கொண்டாடுவோம் Poll_c10கொண்டாடுவோம் Poll_m10கொண்டாடுவோம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கொண்டாடுவோம் Poll_c10கொண்டாடுவோம் Poll_m10கொண்டாடுவோம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கொண்டாடுவோம் Poll_c10கொண்டாடுவோம் Poll_m10கொண்டாடுவோம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொண்டாடுவோம் Poll_c10கொண்டாடுவோம் Poll_m10கொண்டாடுவோம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கொண்டாடுவோம் Poll_c10கொண்டாடுவோம் Poll_m10கொண்டாடுவோம் Poll_c10 
6 Posts - 1%
prajai
கொண்டாடுவோம் Poll_c10கொண்டாடுவோம் Poll_m10கொண்டாடுவோம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கொண்டாடுவோம் Poll_c10கொண்டாடுவோம் Poll_m10கொண்டாடுவோம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
கொண்டாடுவோம் Poll_c10கொண்டாடுவோம் Poll_m10கொண்டாடுவோம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொண்டாடுவோம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 10, 2011 6:44 am

கிஷோர் எனது பெருமைமிகு சந்தோஷங்களுள் ஒன்று.

குழந்தைகளை தாய்மொழி வழியாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஊர் ஊராய் போய் அடுத்தவர்களிடம் திமிரோடு பேசுவதற்குக் காரணம் நான் அவனைத் தமிழ் வழியில் படிக்க வைத்ததுதான்.

ஊர் சுற்றுவான், விளையாடுவான், கணினியில் மணிக் கணக்காய் செலவு செய்வான், தொலைக் காட்சியில் பார்ப்பான் கிரிக்கெட் போட்டிகளை விடாது பார்ப்பான், வெள்ளைச்சியோடு வம்படிப்பான்.

இந்த வயதில் ஒரு பத்து பிள்ளைகள் எப்போதும் சேர்ந்தே இருப்பான்கள். அவர்களுக்குள் எந்த ஒழிவு மறைவோ, பொறாமையோ கிடையாது. அந்தக் குழுமத்தின் எல்லாப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரையும் தாயாய் தந்தையாய் பார்க்கிறார்கள்.

”உங்கள நம்பித்தாண்டா இம்புட்டு கடன வாங்கி வச்சிருக்கோம்” என்றால் எங்களுக்கு கமிஷனா கொடுதீங்க என்பான் ஒருவன். இதுதான் எல்லாத் தளங்களிலும் நடக்கும். பிள்ளைகள் பெரும்பாலும் சரியாய்த்தான் இருக்கிறார்கள்.

குழந்தைகளை சதாப் படி என்று சதா புலம்பக் கூடாது. நானோ விட்டுவோ அதை எப்போதும் செய்திருக்கிறான்.

ஒரு முறை அவனது தாத்தா "வேண்டுமானால் தனிப் பயிற்சிக்குப் போ" என்றபோது எங்க சாருங்கள விட வேற யாரு நல்லா நடத்துவா? என்று கேட்டவன்.

இன்று காலை ஒரு நண்பரைப் பார்க்க சமயபுரம் போயிருந்த போது அலை பேசியில் அழைத்தான்.

“ என்னடா தம்பி?”

”ம்ம்... அப்பா நான் 1082” சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

1190 எடுத்த பிள்ளைகளும் உண்டு. ஆனாலும் இவன் எடுத்த 1082 என்னைப் பெருமையோடு துள்ள வைத்தது.

என்ன கொஞ்சம் பீற்றிக் கொள்வது போல் தோன்றுகிறதே என்றுகூட தோன்றலாம். இல்லை நண்பர்களே, கொஞ்சம் அல்ல நிறையவேதான். அவன் வெறும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இப்படித்தான் குதித்திருப்பேன்.

தோல்வியே எனினும் தோள் பிடித்து அணைத்திருப்பேன்.

நம் பிள்ளைகளை நாம் கொண்டாட மறுத்தால் யார் கொண்டாடுவார்கள்.

ரஜினிக்கு வாந்தி வந்தால் பதிவு போடுகிறோம். தோனிக்கு நான்கு கோடி கிடைத்தால் வெறியோடு கொண்டாடுகிறோம்.

அருள் கூர்ந்து அவரவரும் நம்பிள்ளைகளின் சிறிய வெற்றியே ஆயினும் பகிர்ந்து கொண்டாடுவோம். பிள்ளைகள் பிரும்மாண்டமாய் வளர்வார்கள்.

நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். நீங்களும் வஞ்சனையின்றி வாருங்கள்.




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் 9892-41
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue May 10, 2011 7:10 am

இது நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய விஷயம் சார்ர்.. சூப்பருங்க
கீஷோர்-க்கு எனது வாழ்துக்களயும் தெருவியுங்கள்..

என் அப்பா கூட உங்களை போல தான் என்னை எதற்காகவும் இதுவரை வைததே இல்லை..
இந்த தருணத்திலும் ஒரு நல்ல மனிதர் எனது அப்பாவாக கிடைததற்க்கு பெருமை அடைகிறேன்..

இரா.எட்வின் wrote:நம் பிள்ளைகளை நாம் கொண்டாட மறுத்தால் யார் கொண்டாடுவார்கள்.

மிக மிக சரியான வரிகள்.. இந்த பயிற்சியை எனது 3 வயது தேவதையிடம் இப்போதிருந்தே ஆரம்பிக்க போகிறேன்..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 10, 2011 8:17 am

தாய் மொழியில் பயில்வது தவறில்லை. ஆனால் ஆங்கில அறிவு அவசியம் தேவை.

கிஷோருக்கு என் வாழ்த்துக்கள்.

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 10, 2011 10:24 am

மகா பிரபு wrote:தாய் மொழியில் பயில்வது தவறில்லை. ஆனால் ஆங்கில அறிவு அவசியம் தேவை.

கிஷோருக்கு என் வாழ்த்துக்கள்.

இதுதான் என்னன்னே புரியல தம்பி.
யார் ஆங்கில அறிவு வேணாம்னா?
உங்கள் தகவலுக்காக நான் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலையிலும் முது கலையிலும் பல்கைகழக அளவில் நான்காம் இடத்தில் நின்றவன். ஆங்கில ஆசிரியன்.

ஆங்கில அறிவு ,புலமை என்பது வேறு. நாம் அது தாண்டியும் பேசுகிறோம். முடிந்தால் மலையாளம் ஹிந்தி எதையும் கற்கலாம். ஆனால் படிப்பை ஆங்கில வழியில்தான் படிப்பேன் என்பதும் தமிழ் தெரியாது என்பதில் பெருமை கொள்வதும் என்னைப் பொருத்தவரை அசிங்கம்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் 9892-41
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 10, 2011 10:28 am

, உண்மையில் பெருமை பட வேண்டிய விஷயம் இது.
கிஷோருக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் எட்வின்




கொண்டாடுவோம் Uகொண்டாடுவோம் Dகொண்டாடுவோம் Aகொண்டாடுவோம் Yகொண்டாடுவோம் Aகொண்டாடுவோம் Sகொண்டாடுவோம் Uகொண்டாடுவோம் Dகொண்டாடுவோம் Hகொண்டாடுவோம் A
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 10, 2011 10:34 am

உதயசுதா wrote:, உண்மையில் பெருமை பட வேண்டிய விஷயம் இது.
கிஷோருக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் எட்வின்

நன்றி சுதா,
நம் குழந்தைகளை நாம் தட்டிக் கொடுக்க வேண்டியத் தேவை நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்றே பார்க்கிறேன்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் 9892-41
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue May 10, 2011 10:48 am

கிஷோருக்கு நல்ல மதி. மதிப்பெண்ணும். என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள் எட்வின் கிஷோருக்கு... அடுத்து என்ன?



கொண்டாடுவோம் Aகொண்டாடுவோம் Aகொண்டாடுவோம் Tகொண்டாடுவோம் Hகொண்டாடுவோம் Iகொண்டாடுவோம் Rகொண்டாடுவோம் Aகொண்டாடுவோம் Empty
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 10, 2011 11:00 am

Aathira wrote:கிஷோருக்கு நல்ல மதி. மதிப்பெண்ணும். என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள் எட்வின் கிஷோருக்கு... அடுத்து என்ன?

அவன் ஊசலாடி ஒரு முடிவுக்கு வர ஒன்றிரண்டு நாட்களாகலாம். பிறகுதான் பேச வேண்டும் மிக்க நன்றி ஆதிரா.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 10, 2011 11:02 am

சின்றெல்லா wrote:இது நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய விஷயம் சார்ர்.. சூப்பருங்க
கீஷோர்-க்கு எனது வாழ்துக்களயும் தெருவியுங்கள்..

என் அப்பா கூட உங்களை போல தான் என்னை எதற்காகவும் இதுவரை வைததே இல்லை..
இந்த தருணத்திலும் ஒரு நல்ல மனிதர் எனது அப்பாவாக கிடைததற்க்கு பெருமை அடைகிறேன்..

இரா.எட்வின் wrote:நம் பிள்ளைகளை நாம் கொண்டாட மறுத்தால் யார் கொண்டாடுவார்கள்.

மிக மிக சரியான வரிகள்.. இந்த பயிற்சியை எனது 3 வயது தேவதையிடம் இப்போதிருந்தே ஆரம்பிக்க போகிறேன்..

ஆஹா ,
பிள்ளையின் பெருமைகளை வெளியே வந்து உறக்கப் பேசுங்கள் . மிக்க நன்றி தோழர்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் 9892-41
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 10, 2011 12:25 pm

உண்மையில் பெருமை பட வேண்டிய விஷயம் இது.
கிஷோருக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் எட்வின்

தற்பொழுது குழந்தைகள் இந்த பேருந்து எங்கு செல்கிறது என்று படிக்க தெரியாமல் இருப்பது வேதனை.

நம்முடைய குழந்தைகளுக்கு தமிழ் எழுதவும் , படிக்கவும் தெரிந்துயிருக்கவேன்டும். தமிழ் நாட்டில் இருந்துகொன்டு தமிழ் எழுத படிக்க தெரியாமல் இருப்பது வேதனை.

தமிழ் மொழியிலேயே படிக்க வைத்து , அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற முடிவை அவரிடமே ஒப்படைத்த நீங்கள் எங்களுக்கு ஒரு முன் மாதிரி.

என்னுடைய குழந்தைக்கு தமிழ் எழுதவும் , படிக்கவும் கற்று
கொடுப்பேன் என்று இந்நாளில் உறுதி எடுத்துக்கொள்கின்றேன்..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக