புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
21 Posts - 64%
heezulia
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
148 Posts - 55%
heezulia
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
9 Posts - 3%
prajai
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_m10செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2011 12:35 pm






தமிழகத்தில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள்
நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது.
உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு
மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால்,
அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார்
என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த
தயங்குவதில்லை. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை
வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள்
செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். கல்வியறிவு மிக்க இந்த
மாநிலத்தில் செவ்வாய் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடியை
சூன்ய மாதம் என்பர். ஆனால், தள்ளுபடி விற்பனையோ அமோகமாக நடக்கிறது.
நிலம் வழங்கும் கிரகம்: பெருமாளின் மனைவியான
பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது
பூமித்தாயைப் புறக்கணிப்பதாகும். இந்நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும்,
சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு செலுத்தும்
நன்றிக்கடனாகும். பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால்
வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள்
சேரவும் செவ்வாயை வழிபடுவது நன்மை தரும். பூமாதேவியின் கர்ப்பத்தில்
உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம்
தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று
பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான
முத்துசுவாமி தீட்சிதர் அங்காரகன் ஆச்ரயாமி என்று செவ்வாயைப் போற்றுகிறார்.
நலத்தைத் தருபவனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! எளியவர்களைக்
காப்பவனே! என்று பாடுகிறார். செவ்வாயையும், முருகப்பெருமானையும்,
பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு
பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.ஜாதகத்தில்,
செவ்வாயின் பலத்தை பொறுத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர்,
பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும்.
ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு
அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்தஅழுத்தம், உஷ்ணம், கோபத்தில்
இருந்து விடுதலை பெறலாம்.
கிழமை ஒரு தடையல்ல:அட்சயதிரிதியை, ஆடிப்பெருக்கு
நாட்களில் மக்கள் பொன், பொருளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
1988 ஏப்ரல்19, 1992 மே5, 1995 மே2ல், அட்சயதிரிதியை செவ்வாயன்று வந்தது.
2010 ஆகஸ்ட்3ல் ஆடிப்பெருக்கு செவ்வாயில்அமைந்தது. இந்த நாட்களில் பொன்,
பொருள் வாங்கியவர்கள், கிழமையை மனதில் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால்,
செவ்வாயன்று பொருள் வாங்கும் சிலர் வழக்கத்தை விட அதிக பலனே பெறுகின்றனர்.











http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 10, 2011 12:40 pm

அப்படியா இனி செவ்வாய் கிழமையை கோண்டாட சொல்லிடுறேன் என் மனைவியை ( எதுனா செய்யணும் அப்படின்னா இன்னிக்கு செவ்வாய் கிழமை வேண்டாம் என்று அதை புதன் கிழமை தான் செய்வாங்க ) சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 10, 2011 12:41 pm

நன்றி கிருஷ்ணம்மா.நல்ல தகவல். என் அம்மாச்சி சொல்லுவாங்க,செவ்வாயோ வெறுவாயோன்னு அதனால நான் எது வாங்கினாலும் புதன் கிழமை தான் வாங்கிட்டு இருந்தேன்.இப்ப உங்க பதிவ படிச்சதுக்கு அப்புறம் மாறிட்டேன்




செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Uசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Dசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Aசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Yசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Aசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Sசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Uசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Dசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! Hசெவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:51 pm

க்ருஷ்ணம்மா நானும் தான்... அப்டியே கொஞ்சம் காசு அனுப்புங்க... நீங்க தானே எதுனா வாங்கிக்க செவ்வாய்ல செய்யலாம்னு சொன்னீங்க? காசு கொடுங்க ஒரு ஒட்டியாணம் வாங்கிக்கிறேன் செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! 755837



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக