புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
306 Posts - 42%
heezulia
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
6 Posts - 1%
prajai
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
4 Posts - 1%
manikavi
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியும் உணவும்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 5:54 pm

பசியும் உணவும்   419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 10, 2011 6:06 pm

ஊரார் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று சொன்னதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு..ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அழகான கவிதை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 6:07 pm

Jiffriya wrote:ஊரார் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று சொன்னதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு..ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அழகான கவிதை.. பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   2825183110 பசியும் உணவும்   224747944

பசியும் உணவும்   359383



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 7:19 pm

Jiffriya wrote:ஊரார் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று சொன்னதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு..ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அழகான கவிதை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 7:19 pm

பிரியமான தோழி wrote:
Jiffriya wrote:ஊரார் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று சொன்னதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு..ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அழகான கவிதை.. பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   2825183110 பசியும் உணவும்   224747944
பசியும் உணவும்   359383


நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 7:42 pm

தன்பிள்ளைக்கு தன் அன்பான சொற்களாலேயே பசியாற்ற இயலும் ஓர் உண்மையான தாய்க்கு..

தர்மம் தன்னை மட்டுமலல் தன் பிள்ளையையும் காத்ததைக் கண்ட அந்த தாயின் மனநிலையை விவரிக்க இயலாது தான்...

மனதில் பச்சென்று ஒட்டிக்கொண்ட சுவரொட்டி ஈரலாய் இந்த கவிதை...

மனமார்ந்த பாராட்டுகள் செய்தாலி..!

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 8:00 pm

கலைவேந்தன் wrote:தன்பிள்ளைக்கு தன் அன்பான சொற்களாலேயே பசியாற்ற இயலும் ஓர் உண்மையான தாய்க்கு..

தர்மம் தன்னை மட்டுமலல் தன் பிள்ளையையும் காத்ததைக் கண்ட அந்த தாயின் மனநிலையை விவரிக்க இயலாது தான்...

மனதில் பச்சென்று ஒட்டிக்கொண்ட சுவரொட்டி ஈரலாய் இந்த கவிதை...

மனமார்ந்த பாராட்டுகள் செய்தாலி..!

உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 11, 2011 1:18 am

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

இவளும் ஒரு தாயல்லவா...
பிரமாதமான வரிகள்
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.





வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 10:03 am

றினா wrote:மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

இவளும் ஒரு தாயல்லவா...
பிரமாதமான வரிகள்
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 11, 2011 12:04 pm

அருமை செய்யது ...
...சுயநலமில்லாமல் அன்பை மட்டுமே வெளி படுத்தும் ஒரு தாயின் அன்பிர்க்கு நிகர் இவுலகில் வேறு எதுவும் இல்லை...
இதை ஒரு தாயாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்....

உங்களின் இந்த கவிதைக்கு

பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக