புதிய பதிவுகள்
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
24 Posts - 24%
mohamed nizamudeen
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
3 Posts - 3%
prajai
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
2 Posts - 2%
cordiac
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
189 Posts - 57%
heezulia
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
12 Posts - 4%
prajai
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
4 Posts - 1%
cordiac
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_m10ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 14, 2011 8:17 pm

தேர்தலில் பெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிக் கொண்டிருந்ததை ரஜினியும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். அதிமுக அமோக வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது.

தோல்வி முகத்தில் இருந்த சிலர், இந்த வெற்றிச் செய்திகளை இருட்டடிப்பு செய்யும் நோக்கில், ரஜினி குறித்த மோசமான வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தனர்.

இந்த சூழலில், தனது வீட்டிருந்தே ஜெயலலிதாவுக்கு போனில் தன் வாழ்த்துக்களைக் கூறினார் ரஜினி.

இதுகுறித்து லதா ரஜினி கூறுகையில், "தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றே அவர் எப்போதும் விரும்புவார். நேற்று தேர்தல் முடிவுகளைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தார். ஜெயலலிதாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தோம்,'' என்றார்.

ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இதுபற்றிக் கூறுகையில், "அப்பாவுக்கு இந்த தேர்தல் முடிவில் மிகுந்த மகிழ்ச்சி. எனவே தனது வாழ்த்தை ஜெயலலிதாவுக்கு தெரிவித்தார்", என்றனர்.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Scaled.php?server=706&filename=purple11
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 14, 2011 8:54 pm

இந்த அம்மா வந்தா ஆண்டவனாளையும் கூட தமிழ்நாட்டை காப்பாத்த முடியாதுன்னு சொன்னவர்தனே இவர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 14, 2011 10:55 pm

அடுத்த தேர்தலில் கேப்டனுக்காக சப்போர்ட் செய்வார்.... கேப்டனும் ஜெயிப்பார்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 14, 2011 11:56 pm

maniajith007 wrote:இந்த அம்மா வந்தா ஆண்டவனாளையும் கூட தமிழ்நாட்டை காப்பாத்த முடியாதுன்னு சொன்னவர்தனே இவர்

இந்தக் கோடு இப்ப சின்னதா போச்சு. அந்தக் கோடு ரொம்ப பெரிசா வானத்தை முட்டிடுச்சு..

ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Aஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Aஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Tஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Hஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Iஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Rஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Aஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 15, 2011 7:29 am

maniajith007 wrote:இந்த அம்மா வந்தா ஆண்டவனாளையும் கூட தமிழ்நாட்டை காப்பாத்த முடியாதுன்னு சொன்னவர்தனே இவர்

இவர்களைப் பச்சோந்திகள் என்றால் கோபித்துக் கொள்வார்கள், சந்தர்ப்பவாதிகள் என்றால் சண்டைக்கு வருவார்கள், நன்கு நடிக்கத் தெரிந்தவர் (வாழ்க்கையில்) என்றால் தேசிய விருது கேட்பார்கள், எனவே இவர் ஒரு சூப்பர் ஸ்டார் எனக் கூறி இத்துடன் விடை பெறுகிறேன்! ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! 182891

ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sun May 15, 2011 7:43 am

சிவா wrote:
maniajith007 wrote:இந்த அம்மா வந்தா ஆண்டவனாளையும் கூட தமிழ்நாட்டை காப்பாத்த முடியாதுன்னு சொன்னவர்தனே இவர்

இவர்களைப் பச்சோந்திகள் என்றால் கோபித்துக் கொள்வார்கள், சந்தர்ப்பவாதிகள் என்றால் சண்டைக்கு வருவார்கள், நன்கு நடிக்கத் தெரிந்தவர் (வாழ்க்கையில்) என்றால் தேசிய விருது கேட்பார்கள், எனவே இவர் ஒரு சூப்பர் ஸ்டார் எனக் கூறி இத்துடன் விடை பெறுகிறேன்! ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! 182891

இவர் அய்யா ஆதரவாளரா, இல்லை அம்மா அபிமானியா? ஒன்னுமே புரியல!!!!! அடுத்த கலையுலக நிகழ்ச்சிகளில் யார் முதன்மைபடுத்தப்படுவார்கள்???? மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 15, 2011 7:55 am

சிவசங்கர் wrote:

இவர் அய்யா ஆதரவாளரா, இல்லை அம்மா அபிமானியா? ஒன்னுமே புரியல!!!!! அடுத்த கலையுலக நிகழ்ச்சிகளில் யார் முதன்மைபடுத்தப்படுவார்கள்???? மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு

அந்தப் பொறுப்புக்களை அம்மாவின் ஆசியுடன் தற்பொழுதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் செய்வார் என நம்பலாம்! புன்னகை

ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 15, 2011 10:32 am

இதெல்லாம் சினிமா வாழ்வில் sagajam.
aduththa oru varushaththil inthammaa aatchi sari illai.thalaivar aatchithaan siranthathunnu solluvaar. ivarellaam sariyaana pachchonthi

ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Uஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Dஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Aஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Yஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Aஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Sஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Uஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Dஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! Hஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 15, 2011 10:39 am

பாவம் ,அவரும் தன்னால் ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு பாராட்ட முடியுமோ அவ்வளவு செய்துட்டாறு ,,இனிமேல் அவரிடம் பாராட்ட வார்த்தைகள் தேவை இல்லை என நினைத்து விட்டார் போலும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக