புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Poll_c10தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Poll_m10தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Poll_c10தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Poll_m10தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
mohamed nizamudeen
தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Poll_c10தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Poll_m10தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed May 18, 2011 2:58 pm

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இன்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தவுள்ளார்.

முதல்வராக பொறுப்பேற்றவுடன் நேற்று முதல் முறையாக அமைச்சரவைக் கூட்டத்தை ஜெயலலிதா நடத்தினார். இரண்டரை மணி நேரம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த இக் கூட்டத்தில் அமைச்சர்கள், புதிய தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, முதல்வரின் 4 செயலாளர்கள், நிதித்துறைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் பதவி ஏற்ற நாளில் அறிவிக்கப்பட்ட 7 திட்டங்களையும் விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்துவது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவது தொடர்பாகவும், பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஜெயலலிதா, பவர் பாயிண்ட் பிரசென்டேஷன் மூலம் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஒவ்வொரு துறையின் நிதி நிலைமை குறித்தும், திட்டங்களின் நிலை குறித்தும் ஜெயலலிதா விளக்கினார்.

அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், கோப்புகளை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும், துறை சார்ந்த பணிகளில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றியும் அறிவுரைகளை வழங்கினார்.

முந்தைய அரசின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஜெயலலிதா கேட்டறிந்தார். மேலும், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கீடு கொண்ட முக்கிய துறைகளான, சுகாதாரத் துறை, கல்வித் துறை, வேளாண்மைத் துறை, எரிசக்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து விளக்கங்களைக் கேட்டறிந்தார் ஜெயலலிதா.

இந் நிலையில் இன்றும் ஜெயலலிதா 2வது நாளாக அமைச்சர்கள், அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்துகிறார். இன்று மாலை இந்தக் கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக கோட்டைக்கு முதல் நாளாக வந்த அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கியிருக்கும் இடம் தெரியாமல், ஒவ்வொரு மாடியையும் சுற்றி சுற்றி வந்தனர். அவர்களது உதவியாளர்களும் புதியவர்கள் என்பதால், ஒவ்வொருவரிடம் விசாரித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. முதல்வர் அறை இருக்கும் பகுதிக்குள், போலீசார் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.அமைச்சர்களுக்கு வாழ்த்து சொல்ல வந்த எம்.எல்.ஏக்களும், ஆதரவாளர்களும் தங்கள் அமைச்சர்களின் அலுவலகங்களை மாடி, மாடியாய் சுற்றி சுற்றி வந்தனர்.

கோட்டையின் முதல் மாடியில் முதல்வர் ஜெயலலிதாவின் அறைக்கு அருகே நிதித்துறை, உணவு, கைத்தறி, தகவல் தொழில்நுட்பம், கூட்டுறவு மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளின் அமைச்சர்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கத்தில், மீன்வளத்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அனைத்து அமைச்சர்களின் அறைகளிலும் பச்சை வண்ண புடவை அணிந்த முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்தை நிறுத்தக்கூடாது-ஜெ உத்தரவு:

இந் நிலையில் தனது பயணத்தின்போது மக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோட்டையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா வந்தபோதும், திரும்பி சென்றபோதும் போக்குவரத்து அதிகபட்சமாக 5 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டது.

எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு எப்போது?:

இதற்கிடையே சட்டப்பேரவை மண்டபம் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இந்த மண்டபத்தை அமைக்கும் பணி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தவிட்டுள்ளார்.

இதையடுத்து இருக்கைகளை அமைக்கும் பணி, வயரிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒலிபெருக்கி கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி இரவு- பகலாக நடக்கிறது. ஏற்கனவே இருந்த இருக்கைகளில் சில சேதம் அடைந்த நிலையில் உள்ளன. அவற்றை புதுப்பிக்கும் வேலையும் நடந்து வருகிறது.

இந்த மண்டபம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டதும், தற்காலிக சபாநாயகரை முதல்வர் நியமிப்பார். அவருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பின்னர் தற்காலிக சபாநாயகர், எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். வரும் 25ம் தேதி எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது.

இதையடுத்து சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் அவர் துணை சபாநாயகர் தேர்தலை நடத்துவார். அதற்கு அடுத்தபடியாக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடும் தேதியில், சட்டமன்றத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை கவர்னர் பர்னாலா வெளியிடுவார். அந்த கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவார்.

சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க முடியாது-ஹைகோர்ட்:

இந் நிலையில் தலைமைச் செயலகத்தை ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமைச் செயலகத்தை பழைய கட்டிடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார். இதனால் ரூ. 1,100 கோடி மக்கள் பணம் விரயமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இம் மனுவை நீதிபதிகள் ராஜேஷ்வரன், வாசுகி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித் துறைச் செயலாளர், அதிமுக பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

அப்போது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகளிடம், சட்டசபை இடமாற்ற பணிக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் நீதிபதிகள் சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

சட்டசபை செயலாளர் செல்வராஜ் மாற்றம்:

இதுவரை சட்டசபை செயலாளராக இருந்த மா.செல்வராஜ், நேற்று முன்தினம் பிற்பகல் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சட்டமன்ற பேரவை செயலகத்தின் இணை செயலாளராக இருந்த ஜமாலுதீனுக்கு பதவி உயர்வு அளித்து சட்டசபை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளராக இருக்கும் சு.பாலசந்தரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறப்பு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சி வாரியத் தலைவர்கள் ராஜினாமா:

இந் நிலையில் திமுக ஆட்சியில் வாரியத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்த எஸ்.பி.சற்குணபாண்டியன், அறிவியல் தமிழ் மன்றம் துணைத் தலைவர் பதவியில் இருந்த பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்த வலசை ரவிச்சந்திரன், சமூக நல வாரியத் தலைவர் பதவியில் இருந்த கவிஞர் சல்மா, வக்பு வாரிய உறுப்பினர் பதவியில் இருந்த கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தட்ஸ்தமிழ்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 18, 2011 5:55 pm

நல்ல முடிவு தொடரட்டும் இதே முடிவு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 5:59 pm

SK wrote:நல்ல முடிவு தொடரட்டும் இதே முடிவு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Scaled.php?server=706&filename=purple11
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 18, 2011 6:02 pm

நல்ல முடிவு தொடரட்டும் இதே முடிவு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed May 18, 2011 6:18 pm

கிள்ளிப்பார்த்துக் கொண்டேன்.
நெசம் தான்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Aதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Bதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Dதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Uதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Lதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Lதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Aதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு H
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 18, 2011 6:24 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed May 18, 2011 7:57 pm

அடுத்தடுத்து ஆச்சரியங்கள் அம்மாவா இப்படி !!!!!!!!! குதூகலம்

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Pதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Oதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Sதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Iதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Tதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Iதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Vதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Eதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Emptyதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Kதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Aதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Rதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Tதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Hதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Iதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு Cதனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு K
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 18, 2011 8:08 pm

ஜூப்பரு

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed May 18, 2011 10:48 pm

kitcha wrote:சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இன்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தவுள்ளார்.

முதல்வராக பொறுப்பேற்றவுடன் நேற்று முதல் முறையாக அமைச்சரவைக் கூட்டத்தை ஜெயலலிதா நடத்தினார். இரண்டரை மணி நேரம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த இக் கூட்டத்தில் அமைச்சர்கள், புதிய தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, முதல்வரின் 4 செயலாளர்கள், நிதித்துறைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் பதவி ஏற்ற நாளில் அறிவிக்கப்பட்ட 7 திட்டங்களையும் விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்துவது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவது தொடர்பாகவும், பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஜெயலலிதா, பவர் பாயிண்ட் பிரசென்டேஷன் மூலம் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஒவ்வொரு துறையின் நிதி நிலைமை குறித்தும், திட்டங்களின் நிலை குறித்தும் ஜெயலலிதா விளக்கினார்.

அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், கோப்புகளை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும், துறை சார்ந்த பணிகளில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றியும் அறிவுரைகளை வழங்கினார்.

முந்தைய அரசின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஜெயலலிதா கேட்டறிந்தார். மேலும், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கீடு கொண்ட முக்கிய துறைகளான, சுகாதாரத் துறை, கல்வித் துறை, வேளாண்மைத் துறை, எரிசக்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து விளக்கங்களைக் கேட்டறிந்தார் ஜெயலலிதா.

இந் நிலையில் இன்றும் ஜெயலலிதா 2வது நாளாக அமைச்சர்கள், அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்துகிறார். இன்று மாலை இந்தக் கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக கோட்டைக்கு முதல் நாளாக வந்த அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கியிருக்கும் இடம் தெரியாமல், ஒவ்வொரு மாடியையும் சுற்றி சுற்றி வந்தனர். அவர்களது உதவியாளர்களும் புதியவர்கள் என்பதால், ஒவ்வொருவரிடம் விசாரித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. முதல்வர் அறை இருக்கும் பகுதிக்குள், போலீசார் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.அமைச்சர்களுக்கு வாழ்த்து சொல்ல வந்த எம்.எல்.ஏக்களும், ஆதரவாளர்களும் தங்கள் அமைச்சர்களின் அலுவலகங்களை மாடி, மாடியாய் சுற்றி சுற்றி வந்தனர்.

கோட்டையின் முதல் மாடியில் முதல்வர் ஜெயலலிதாவின் அறைக்கு அருகே நிதித்துறை, உணவு, கைத்தறி, தகவல் தொழில்நுட்பம், கூட்டுறவு மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளின் அமைச்சர்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கத்தில், மீன்வளத்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அனைத்து அமைச்சர்களின் அறைகளிலும் பச்சை வண்ண புடவை அணிந்த முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்தை நிறுத்தக்கூடாது-ஜெ உத்தரவு:

இந் நிலையில் தனது பயணத்தின்போது மக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோட்டையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா வந்தபோதும், திரும்பி சென்றபோதும் போக்குவரத்து அதிகபட்சமாக 5 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டது.

எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு எப்போது?:

இதற்கிடையே சட்டப்பேரவை மண்டபம் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இந்த மண்டபத்தை அமைக்கும் பணி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தவிட்டுள்ளார்.

இதையடுத்து இருக்கைகளை அமைக்கும் பணி, வயரிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒலிபெருக்கி கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி இரவு- பகலாக நடக்கிறது. ஏற்கனவே இருந்த இருக்கைகளில் சில சேதம் அடைந்த நிலையில் உள்ளன. அவற்றை புதுப்பிக்கும் வேலையும் நடந்து வருகிறது.

இந்த மண்டபம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டதும், தற்காலிக சபாநாயகரை முதல்வர் நியமிப்பார். அவருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பின்னர் தற்காலிக சபாநாயகர், எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். வரும் 25ம் தேதி எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது.

இதையடுத்து சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் அவர் துணை சபாநாயகர் தேர்தலை நடத்துவார். அதற்கு அடுத்தபடியாக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடும் தேதியில், சட்டமன்றத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை கவர்னர் பர்னாலா வெளியிடுவார். அந்த கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவார்.

சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க முடியாது-ஹைகோர்ட்:

இந் நிலையில் தலைமைச் செயலகத்தை ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமைச் செயலகத்தை பழைய கட்டிடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார். இதனால் ரூ. 1,100 கோடி மக்கள் பணம் விரயமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இம் மனுவை நீதிபதிகள் ராஜேஷ்வரன், வாசுகி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித் துறைச் செயலாளர், அதிமுக பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

அப்போது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகளிடம், சட்டசபை இடமாற்ற பணிக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் நீதிபதிகள் சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

சட்டசபை செயலாளர் செல்வராஜ் மாற்றம்:

இதுவரை சட்டசபை செயலாளராக இருந்த மா.செல்வராஜ், நேற்று முன்தினம் பிற்பகல் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சட்டமன்ற பேரவை செயலகத்தின் இணை செயலாளராக இருந்த ஜமாலுதீனுக்கு பதவி உயர்வு அளித்து சட்டசபை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளராக இருக்கும் சு.பாலசந்தரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறப்பு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சி வாரியத் தலைவர்கள் ராஜினாமா:

இந் நிலையில் திமுக ஆட்சியில் வாரியத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்த எஸ்.பி.சற்குணபாண்டியன், அறிவியல் தமிழ் மன்றம் துணைத் தலைவர் பதவியில் இருந்த பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்த வலசை ரவிச்சந்திரன், சமூக நல வாரியத் தலைவர் பதவியில் இருந்த கவிஞர் சல்மா, வக்பு வாரிய உறுப்பினர் பதவியில் இருந்த கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தட்ஸ்தமிழ்

நல்ல தொடக்கம். நன்றி நன்றி நன்றி

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு 38691590

இரா.எட்வின்

தனது பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 18, 2011 11:37 pm

சூப்பருங்க சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக