புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_m10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_m10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_m10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_m10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10 
11 Posts - 4%
prajai
போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_m10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10 
9 Posts - 4%
Jenila
போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_m10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10 
4 Posts - 2%
Rutu
போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_m10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_m10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_m10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10 
2 Posts - 1%
Barushree
போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_m10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_m10போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் நடவடிக்கை குறித்து காலைதான் தெரியும்-சைட்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 11, 2008 1:57 pm

மலேசியாஇன்று

நேற்றிரவு மெழுகுவத்தி ஏந்திய பேரணியைக் கலைப்பதற்கு சிலாங்கூர் போலீஸ் எடுத்த நடவடிக்கை குறித்து இன்று காலைவரை தமக்கு எதுவும் தெரியாது என்று உள்துறை அமைச்சர் சைட்அமிட் அல்பார் கூறினார்.

அது தொடர்பாக தமக்கு எந்தவோர் அறிக்கையும் கிடைக்கவில்லை என்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

போலீசார் சட்டப்படிதான் நடந்து கொண்டிருப்பார்கள் என்பதில் தமக்கு நம்பிக்கையிருப்பதாகக் கூறிய அவர் மேற்கொண்டு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

“போலீசுக்கு என்ன செய்வதென்று தெரியும். சட்டத்தையும் ஒழுங்கையும் காக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு. அவ்விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த அறிக்கையையும் நான் பெறவில்லை”, என்றாரவர்.

“நீங்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி நடந்து கொண்டால் போலீஸ் நடவடிக்கை எடுப்பார்கள். அதில் உங்களுக்கு அதிருப்தி இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நான் விசாரிப்பேன்.”

நேற்றிரவு போலீசார் அளவுமீறி முரட்டுத்தனத்துடன் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஜசெக மக்கள் பிரதிநிதிகளான டோனி புவா, லாவ் வெங் சான், ரோனி லியு ஆகியோர் உள்பட 23 பேர் நேற்று போலீசால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மலேசியாகினி வீடியோ பதிவாளர் சுக்ரி முகமட்டும் ஒருவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 11, 2008 1:58 pm

கோலாலம்பூரில் கடந்த ஆண்டு நிகழ்ந்த மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முதலாம் ஆண்டுநிறைவை ஒட்டி தூய்மையான தேர்தலுக்காக போராடும் கூட்டு அமைப்பான பெர்சே, பெட்டாலிங் ஜெயாவில் அந்த மெழுகுவத்தி ஏந்திய பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் இன்று காலை ஏழு மணிக்கு விடுவிக்கப்பட்டனர். நவம்பர் 24 ஆம் தேதி அவர்கள் திரும்பவும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையம் செல்ல வேண்டும்.

இவ்விவகாரம் குறித்து இன்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜசெக தலைமைச் செயலாளரும் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங், போலீஸ் நடவடிக்கை தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

“போலீஸ் கைது நடவடிக்கையில் ஈடுபடும்போது வன்முறையில் இறங்க வேண்டிய அவசியமில்லை”, என்றவர் கூறினார்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே தாக்கப்படுகிறார்கள் என்றால் இதே நிலைக்கு சாதாரண மக்கள் இதைவிட எளிதாக ஆளாவார்கள்.”

அது பற்றி முழு விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார். சொல்வதுபோல் அவர் செய்துகாட்ட வேண்டும் என்று லிம் மேலும் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக