புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_m10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10 
64 Posts - 50%
heezulia
ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_m10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_m10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_m10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_m10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_m10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_m10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_m10ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை!


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed May 25, 2011 1:20 am

ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Rajiniராணா
படத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினிக்கு உடல்நலமில்லை. முதலில்
இசபெல்லாவிலும், தற்போது ராமச்சந்திராவிலும் சிகிச்சை பெறுகிறார்.
இந்தியாவில் பலருக்கும் குறிப்பாக பாமரருக்கு வரும் நிமோனியா காய்ச்சல்
அவருக்கு ஒரு விபத்துப் போல வந்திருக்கிறது.
அவ்வளவுதான். ஊடகங்களில் எத்தனை எத்தனை செய்திகள், பிரேக்கிங்
நியூஸ்கள், வதந்திகள், கிசுகிசுக்கள்…..? இந்த பியூஸ் போன நபருக்கு ஏன்
இவ்வளவு முக்கியத்துவம்?
இசபெல்லாவில் இரகசியத்தை பாதுகாக்க முடியவில்லை என்று ராமச்சந்திராவில்
ஒப்பந்தம் போட்டு சேர்த்தார்களாம். இரட்டை இலைக்கே
ஓட்டுப்போட்டிருந்தாலும், தள்ளாத வயதில் எதிர்கால அரசியல் நலன்கருதி
பார்க்க வந்த கருணாநிதியை ரஜினி மகள் பேசி அனுப்பிவிட்டாராம். மோடியையும்,
சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்த ரஜினி தன்னை ஏன் சந்திக்கவில்லை என்று
கருணாநிதிக்கு கடுப்பாம்.
நாட்டில் காலரா, மலேரியா முதலான தொற்று நோய்கள் வந்து மருந்து
மாத்திரைகள் கூட இல்லாமல் சாகும் மக்களைக் கொண்ட நாட்டில் ஒரு நட்சத்திர
நடிகனுக்கு அபரிதமான முக்கியத்துவம். ரஜினி இட்டிலி சாப்பிட்டதையும்,
வாழைத்தண்டு இரசம் குடித்ததையும் தமிழக ஊடகங்கள் கூச்சமே இல்லாமல் பிரைம்
டைம் செய்திகளாக்குகின்றன. ரசிகர்கள் யாகம் வளர்த்ததையும், அலகு
குத்துவதையும் சொல்லி உசுப்பி விடுகின்றன.
பாபா படத்தின் போது கழுத்தில் போடும் டாலரைக்கூட டிசைன் செய்து அதற்கும்
விலை வைத்து, மொத்தமாக சுருட்டலாம் என்று பிளான் போட்ட அக்மார்க் அவாள்
மாமி லதா தினசரி வந்து ரஜினி நன்றாக நலமாக இருப்பதால் தமிழகம் எரிமலை
போன்று வெடிக்க வேண்டியதில்லை என்று கூறுவதையெல்லாம் எப்படி சகிப்பது?
ரஜினி சற்று குணமான நிலையில் அமெரிக்காவிற்கு மேல்சிகிச்சைக்காக பயணம்
செய்யப் போவதாக ஜூனியர் விகடன் குறிப்பிடுகிறது. ரஜினி சுத்தமான தேசபக்தர்
என்பதால் இந்திய மருத்துவமனையின் சிகிச்சைகளை உதறிவிட்டு அமெரிக்காவிற்கு
செல்வதை யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் ஒரு நிமோனியாக காய்ச்சலுக்கே
அமெரிக்கா என்றால் யூரின் டிரபிள் என்றால் சிங்கப்பூர் செல்வார்களோ?
ரஜினி உடல்நிலை குறித்த வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை அதாவது இட்லி,
வடை சாப்பிட்டது, ரசம் குடித்தது, குடும்பத்தோடு அரட்டை அடித்தது, ஐ.பி.எல்
கிரிக்கெட் பார்த்தது எல்லாம் ஊடகங்களில் வரவேண்டுமென்று எந்த தமிழன்
அழுதான்? இவை வரவில்லை என்றால் யார் குடியும் முழுகாது என்று தெரிந்தும்
ஊடகங்கள் திட்டமிட்டே இதை காயத்ரி மந்திரம் போல வேளா வேளைக்கு ஒதுகின்றன.
தமிழகத்தில் செய்தி ஊடகங்களின் தரம் என்ன என்பதற்கு இந்த ரஜினி
அக்கப்போரே சான்று. எனில் மக்களின் வாழ்வாதாரமான செய்திகள் என்றுமே
இவற்றில் வரப்போவதில்லை என்பதற்கும் இதுவே ஆதாரம்.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed May 25, 2011 2:29 am

எப்படியோ அவர்கள் கல்லா கட்டுகிறார்கள்.ஒரு சாதாரண மனிதனுக்கு இவ்வளவு பில்டப்பா ?



ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Pராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Oராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Sராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Iராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Tராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Iராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Vராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Eராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Emptyராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Kராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Aராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Rராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Tராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Hராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Iராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! Cராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக