புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !  Poll_c10கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !  Poll_m10கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !  Poll_c10 
42 Posts - 63%
heezulia
கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !  Poll_c10கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !  Poll_m10கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !  Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !  Poll_c10கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !  Poll_m10கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !  Poll_c10கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !  Poll_m10கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 4:30 pm

அப்பா என்னைக் கண்டதும் கண்கலங்கினார் என, திஹார் சிறையில் கலைஞர் சந்தித்தது தொடர்பாக கனிமொழி எம்.பி தனியார் தொலைக்காட்சிச் செய்தியாளரிடம் தெரிவித்தாகத்

தமிழகச் செய்தித் தகவல்கள் சில தெரிவிக்கின்றன. டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கனிமொழி ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை சகோதரரும், முன்னாள் துணை முதல்வருமான ஸ்டாலின் நீதிமன்ற அறையில் சந்திப்பேசினார்.

இச்சந்திப்பின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டி.வி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார். சுமார் 30 நிமிடங்கள் வரையில் அவர்களுடன் உரையாடிய பின், அங்கு வந்த கனிமொழியின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவர்களுடன் வழக்குத் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார். கனிமொழியின் கணவர் அரவிந்தன், சரத்குமார் மனைவி ஆகியோரிடமும் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

பின்னர் நீதிமன்ற அறையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் கனிமொழி பேசிய போது, நேற்று சிறையில் தந்தையார் வந்து சந்தித்ததாகவும், சந்திப்பின் போது, அவர் மிகவும் வேதனையுடனும், சோர்ந்து போயும் காணப்பட்டதாகவும் தன்னைக் கண்டதும் அவர் கண்கலங்கியதாகவும் குறிப்பிட்டார். அவரது முதுமையான வயதில் இதுபோன்ற சூழ்நிலைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருப்பது மிகவும் கவலை அளிப்பதாகவும், குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனிமொழி நீதிமன்ற அறையில் இருந்தபோது, திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், ஆகியோரும் தாயார் ராஜாத்தி அம்மாள், மற்றும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோரும் சந்தித்து உரையாடியதாகவும் தெரிய வருகிறது. கனிமொழியைச் சந்தித்த பின் ஸ்டாலின், கலைஞர், ஆகியோர் சென்னை திரும்பியிருப்பதாகவும் தெரிய வருகிறது.


4tm




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 25, 2011 4:32 pm

தெரியுதுல்ல அப்ப இந்த தப்பை செய்யாம இருந்திருக்கலாம்ல? அப்பாக்கு மனவேதனை கொடுத்திட்டியே கனிமொழி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்கலங்கிய கலைஞர் - கவலைப்படும் கனிமொழி !  47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 4:34 pm

என்ன அக்கா கனிமொழிமேல இவ்வளவு இறக்கம் கொஞ்சறீங்க ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக