புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Poll_c10பிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Poll_m10பிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Poll_c10பிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Poll_m10பிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
T.N.Balasubramanian
பிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Poll_c10பிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Poll_m10பிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள்

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 7:45 am

பிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென இளம் அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளைஞர்களுக்கான பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட இளம் அரசியல்வாதிகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்த அமர்வில் சுமார் 200 இளைஞர்கள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

14 முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் இந்த அமர்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இளைஞர்களை இணைய அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைகளை ஜனாதிபதி டொரிஸ் லூதார்டிடம் நேரடியாக தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் மாற்று சிந்தனையுடன் திகழ வேண்டும் எனவும் இளைஞர்களின் கருத்துக்களை வரவேற்பதாகவும் டொரிஸ் லூதார்ட் குறிப்பிட்டுள்ளார்.

swiss

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 27, 2011 7:49 am

எந்த நாடுன்னு முதல்ல போடலையே! கடைசியா தான் தெரிஞ்சிது ஹி ஹி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 8:00 am

புன்னகை புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 27, 2011 8:38 am

அவருக்கும் மூன்று மாதங்கள் கொடுத்திடலாமோ....

பிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Aபிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Aபிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Tபிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Hபிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Iபிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Rபிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Aபிரசவத்தின் போது குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் - இளம் அரசியல்வாதிகள் Empty
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 10:54 am

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 27, 2011 12:17 pm

இதுல என்ன கஷ்டம்னாக்க தாமு, பெண்களுக்கு பிரசவம் என்றால் கண்டிப்பாக வருடம் ஒருமுறை தந்தால் போறும்; ஆனால் ஆண்களுக்கு .............?

புரியலயா? ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால்...........அவருக்கு லீவு தருவதே அரசுக்கு வேலயாக போய்விடுமே? அந்த ஆபத்தையும் சட்டம் போதும் முன் சிந்திக்கவேண்டும் அல்லவா? என்ன நான் சொல்வது ? ம ம ம ம புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 27, 2011 12:20 pm

krishnaamma wrote:இதுல என்ன கஷ்டம்னாக்க தாமு, பெண்களுக்கு பிரசவம் என்றாள் கண்டிப்பாக வருடம் ஒருமுறை தந்தால் போறும்; ஆனால் ஆண்களுக்கு .............? புரியலயா? ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால்...........அவருக்கு லீவு தருவதே அரசுக்கு வேலயாக போய்விடுமே? அந்த ஆபத்தையும் சட்டம் போதும் முன் சிந்திக்கவேண்டும் அல்லவா? என்ன நான் சொல்வது ? ம ம ம ம புன்னகை

பயம் பயம் பயம் கண்டிப்பாக இது நடக்க வாய்ப்பு இல்லை.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 27, 2011 12:22 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:இதுல என்ன கஷ்டம்னாக்க தாமு, பெண்களுக்கு பிரசவம் என்றாள் கண்டிப்பாக வருடம் ஒருமுறை தந்தால் போறும்; ஆனால் ஆண்களுக்கு .............? புரியலயா? ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால்...........அவருக்கு லீவு தருவதே அரசுக்கு வேலயாக போய்விடுமே? அந்த ஆபத்தையும் சட்டம் போதும் முன் சிந்திக்கவேண்டும் அல்லவா? என்ன நான் சொல்வது ? ம ம ம ம புன்னகை

பயம் பயம் பயம் கண்டிப்பாக இது நடக்க வாய்ப்பு இல்லை.

நான் உங்களை சொல்லல பாலாஜி, ( நான் அப்படி சொல்வேனா? ) நாட்டு நடப்பை சொன்னேன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 12:44 pm

krishnaamma wrote:இதுல என்ன கஷ்டம்னாக்க தாமு, பெண்களுக்கு பிரசவம் என்றால் கண்டிப்பாக வருடம் ஒருமுறை தந்தால் போறும்; ஆனால் ஆண்களுக்கு .............?

புரியலயா? ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால்...........அவருக்கு லீவு தருவதே அரசுக்கு வேலயாக போய்விடுமே? அந்த ஆபத்தையும் சட்டம் போதும் முன் சிந்திக்கவேண்டும் அல்லவா? என்ன நான் சொல்வது ? ம ம ம ம புன்னகை

யோசிக்க வேண்டிய விஷயம் சிரி அம்மா சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 27, 2011 12:45 pm

அப்படியே பல மனைவி இருந்தாலும் ஆண்கள் வெளியே சொல்ல மாட்டார்கள். ஆப்பை தானே ஆண்கள் தேடி கொள்ளமாட்டார்கள்..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக