புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
83 Posts - 51%
heezulia
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
6 Posts - 4%
prajai
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
125 Posts - 54%
heezulia
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
8 Posts - 3%
prajai
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_m10மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!!


   
   
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 27, 2011 8:45 am

கோவையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளில் சிலர் ஆடு, கோழி இறைச்சி, காய்கறி, பிரியாணி உள்ளிட்டவற்றைக்கூட மாமூலாக பெற்று வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடக்கிறது.

கோவையில் அரசு, போலீஸ் துறைகளில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படும் அதிகாரிகளில், சிலரை தேர்வு செய்து சமீபத்தில் விருதும், பாராட்டும் வழங்கி கவுரவித்தது, ஓர் தன்னார்வ அமைப்பு. லஞ்சம் வாங்காமல் செயல்படுவது அதிகாரிகள், ஊழியர்களின் அடிப்படை ஒழுக்கம், கடமை சார்ந்தது என்ற நிலைமாறி, "இவர் லஞ்சம் வாங்காதவர்' என பாராட்டி, கவுரவிக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அரசு மற்றும் போலீஸ் துறையில் லஞ்ச முறைகேடுகள் பெருகிவிட்டதே இதற்கு காரணம். அரசின் மற்ற துறைகளில் நடக்கும் ஊழல், பணமுறைகேடுகளை காட்டிலும், போலீஸ் துறையில் நடக்கும் பண முறைகேடுகளின் மொத்த மதிப்பு குறைவு என்ற போதிலும், லஞ்சத்தால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, பதிவு செய்யாமல் இருக்க, ஒருவரை கைது செய்ய, கைது செய்யாமல் இருக்க, வழக்கில் இருந்து விடு விக்க என, அனைத்து வழிமுறைகளிலும் லஞ்சம் விளையாடுகிறது. இதுதவிர, போக்குவரத்து விதிமீறல்களில் பிடிபடும் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட பணம் மறைக்கப்படுகிறது. சாலை ஆக்கிரமிப்பு தள்ளுவண்டிக் கடைக்காரர்களிடம், ரோந்து போலீசார் மாமூல் வசூலிப்பதும் நடக்கிறது; இவையெல்லாம், ஊரறிந்த ரகசியம். வெளியுலகுக்கு தெரியாமல் தரம் தாழ்ந்த செயல்களிலும் சில போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.

அய்யாவுக்கு ஆட்டுக்கறி: கோவை மாநகரின் கிழக்குப்பகுதி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர், மூன்று மாதங்களுக்கு முன் சந்தேக வழக்கில் ஒருவரை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தார். பிடிபட்டவர் ஆடு, கோழி இறைச்சி கறிக்கடைக்காரர் என்று தெரியவந்தது. அவரை விடுவித்த இன்ஸ்பெக்டர், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ ஆட்டுக்கறி, ஒரு கிலோ கோழிக்கறியை ஓசியாக வாங்குவதை மாமூலாக கொண்டிருக்கிறார். இன்ஸ்பெக்டர் உத்தரவுப்படி, பைக் ரோந்து போலீசார் கடைக்குச் சென்று இறைச்சியை வாங்கியபின், காந்திபுரம் போலீஸ் குடியிருப்பிலுள்ள இன்ஸ்பெக்டர் வீட்டில் "டெலிவரி' செய்கின்றனர். இப்போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட பணியோ, கோவை நகரில் செயின்பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணித்து பிடிப்பது. இன்ஸ்பெக்டரின் முறைதவறிய செயல் தொடர்பாக போலீசாரில் சிலர் உயரதிகாரிகளுக்கு "பெட்டிஷன்' அனுப்பியதை தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

ஏ.சி.,க்கு காய்கறி மூட்டை: கோவை மாநகரில் பணியாற்றும் சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனர் ஒருவர், வாரம் ஒருமுறை கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று சில வியாபாரிகளின் உதவியுடன் மலிவான விலையில் சாக்கு மூட்டையில் காய்கறி வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த மூட்டையை பேக்கிங் செய்து, நெல்லையிலுள்ள தனது வீட்டுக்கு தனியார் டிராவல்ஸ் பஸ்சில் அனுப்புகிறார். காய்கறி மூட்டையை மார்க்கெட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை ஏற்றிச் செல்வது போலீஸ் ஜீப்பில்; கொண்டு செல்பவர்கள் போலீசார்.

ஆபீசருக்கு பிரியாணி: கோவையில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சமீபத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். குடிபோதையில் தாறுமாறாக கார் செல்வது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற இன்ஸ்பெக்டர், காரில் இருந்த நபரை பிடித்து விசாரித்தார். அவர் பிரியாணிக்கடை நடத்துவது தெரியவந்ததும் "விசிட்டிங் கார்டை' பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தார். அதற்கு அடுத்த வாரத்திலிருந்து ஞாயிறு தோறும் தலா 500 ரூபாய் மதிப்பிலான ஆடு, கோழி, வான்கோழி பிரியாணி உணவு வகைகளை போலீசாரை அனுப்பி வாங்குவதாக மேலதிகாரிக்கு புகார் சென்றுள்ளது. மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக உளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒரு சில போலீசாரின் தவறான செயல்களால், ஒட்டுமொத்த போலீசுக்கும் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுகிறது". லஞ்சம், மாமூல் உள்ளிட்ட பண முறைகேடுகளில் ஈடுபட கூடாதென எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது; அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்', என்றார்.

தினமலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 9:41 am

புதிய ஆட்சி வந்தாலும் அவர்களின் "மாமூல்" நடவடிக்கையில் எந்த பாதிப்பும் இல்லை போலிருக்கே? ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 27, 2011 12:44 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 27, 2011 2:06 pm

இதெல்லாம் ’மாமூலா’ நடப்பது தானே... இதுல என்ன அங்கலாய்ப்புன்னேன்...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 2:23 pm

என்ன கொடுமை சார் இது பைத்தியம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக