புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_c10மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_m10மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_c10 
21 Posts - 66%
heezulia
மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_c10மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_m10மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_c10மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_m10மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_c10 
63 Posts - 64%
heezulia
மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_c10மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_m10மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_c10மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_m10மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_c10மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_m10மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்


   
   

Page 1 of 2 1, 2  Next

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Jun 01, 2011 2:47 pm

வாரங்கல்: பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காமுகனை நெருப்பால் பொசுக்கி பாடம் புகட்டியிருக்கின்றனர் ஆந்திரா மாநிலத்தில் வசிக்கும் கிராம மக்கள்.

வாரங்கல் மாவட்டம் ரகுநாத பள்ளி கிராமத்தை சேர்ந்த மவுனிகா (18) ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். அவரது பெற்றோர் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். தற்போது விடுமுறை என்பதால் மவுனிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

பாலியல் பலாத்காரம்

இதனையறிந்த பக்கத்து கிராமமான பெருமாள் கடாவை சேர்ந்த பாபு என்பவன் திடீரென மவுனிகா வீட்டுக்குள் புகுந்தான். கதவை உள்புறமாக பூட்டி விட்டு அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அப்போது மவுனிகா கத்தி கூச்சல் போடவே ஆத்திரம் அடைந்த பாபு அங்கிருந்த சுத்தியலை எடுத்து மவுனிகாவின் தலையில் ஓங்கி அடித்தான். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பாபு கதவை திறந்து கொண்டு ஓட்டம் பிடித்தான். அவனை கிராம மக்கள் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் கிராம பெண்கள் மவுனிகா வீட்டுக்குள் சென்று பார்த்த போது மவுனிகா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

அடி உதை, உயிருடன் எரிப்பு

இதைப் பார்த்த கிராம மக்கள் பெரும் ஆத்திரமடைந்தனர். வெளியில் வந்து பாபுவை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இந்த நிலையில், தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளான் பாபு. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீஸாரின் தடுப்பையும் மீறி பாபுவை பிடித்து அருகில் இருந்த வைக்கோல் போரில் போட்டு தீவைத்து விட்டனர்.

இதனால் பாபு உயிரோடு கருகி உயிரிழந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட சம்பவத்தால் போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கூடுதல் போலீஸார் சம்பவ கிராமத்திற்கு விரைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய கிராமத்தினர் தற்போது கிராமத்தை விட்டு தப்பி விட்டனர். மவுனிகா தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அபாய கட்டத்தை மவுனிகா தாண்டி விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

:வணக்கம்: thats tamil

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 01, 2011 3:22 pm

மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் 224747944 , இப்படி ஒரு செய்தி தமிழ் நாட்டிலிருந்து வர வேண்டும்.துணிச்சலான மக்கள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Image010ycm
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 01, 2011 3:35 pm

சூப்பருங்க சூப்பருங்க

சரியான தண்டனை



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 01, 2011 3:44 pm

பெண்களை காமக்கண்ணுடன் அணுகும் இவன் போன்றோருக்கு இந்த தண்டனை ஒரு பாடமாக இருக்கும்... கண்டிப்பாக..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 01, 2011 3:50 pm

சபாஷ் !!!!! சூப்பருங்க சூப்பருங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 3:51 pm

சூப்பருங்க சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 01, 2011 4:31 pm

இப்படி ஒரு செய்தி தமிழ் நாட்டிலிருந்து வர வேண்டும்.துணிச்சலான மக்கள்

சபாஷ் !!!



மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Pமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Oமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Sமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Iமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Tமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Iமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Vமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Eமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Emptyமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Kமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Aமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Rமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Tமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Hமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Iமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் Cமாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2011 4:38 pm

பலாத்காரம் செய்ய முயன்ற என இருக்க வேண்டாமோ உங்க தலைப்பு? சபாஷ் சரியான தண்டனை மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் 677196 மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் 677196 மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் 677196 மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் 677196 மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் 677196



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 01, 2011 4:50 pm

இது அதிகபட்ச தண்டனையாக எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் தீர விசாரிக்காமல் எரித்தது முற்றிலும் தவறு.
அந்த பெண்ணிடம் அவன் சாதாரணமாக கூட பேசியிருக்கலாம். அது மற்றவர்கள் பார்வையில் தவறாக தெரிந்து இருக்கலாம்.

[மாத்தியோசி]

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2011 4:52 pm

மகா பிரபு wrote:இது அதிகபட்ச தண்டனையாக எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் தீர விசாரிக்காமல் எரித்தது முற்றிலும் தவறு.
அந்த பெண்ணிடம் அவன் சாதாரணமாக கூட பேசியிருக்கலாம். அது மற்றவர்கள் பார்வையில் தவறாக தெரிந்து இருக்கலாம்.

[மாத்தியோசி]

அவன் அவளை அடித்து இருக்கான் பிரபு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக