புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_m10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10 
69 Posts - 52%
heezulia
நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_m10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_m10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_m10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_m10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_m10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_m10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_m10நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்....


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 06, 2011 2:30 am

1.கருத்துகளையும்,உபதேசங்களையும் யாரும் உங்களை கோரும் முன் கூறாதீர்கள்.
2.உங்கள் பிரச்சனைகளை கேட்க விரும்பாதவர்களிடம் கூறாதீர்கள்.
3.அடுத்தவர் இடத்திற்கு போகும்முன் அவரை மதிக்க முயற்சியுங்கள் அல்லது சந்திப்பை தவிருங்கள்.
4.உங்கள் இடத்திற்கு அடுத்தவர் வந்து மதிப்பு இன்றி நடந்து கொண்டால் இரக்கமின்றி தண்டியுங்கள்.
5.உங்களுக்கு சமிக்கைகள் வராதவரை கலவிக்கு அடுத்தவரை தூண்டாதீர்கள்.
6.உங்களுக்கு சொந்தமற்ற பிறருக்கு இழப்பை ஏற்படுத்த கூடிய பொருளை நாடாதீர்கள்.
7.மனித உயிர் அற்ற பிற மிருகங்களை உங்களை தாக்காதபோதோ அல்லது உணவு தவிர்தோ கொல்லாதீர்கள்.
8.குழந்தைகளை பாதிக்கும் அல்லது துன்புறுத்துவதற்கும் உண்டான செயலை செய்யாதீர்கள்.
9.உங்களுக்கு சம்மந்தம் இல்லாதவற்றில் குறை கூறாதீர்கள்.
10.நீங்கள் போகும் பாதையில் யாராவது குறுக்கிட்டால் எடுத்து கூறுங்கள்
கேட்காவிடில், அழித்து விடுங்கள்.

மேல் உள்ள சிந்தனைகளை பற்றி உங்கள் கருத்துகள் மற்றும் எண்ணகளை
பதில் அளிக்க வேண்டுகிறேன்..


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 5:21 am

நாத்திக்கன் முதலில் தலைப்பை மாத்துங்க நண்பா ....... சோகம்

பதில் அளிக்க வேண்டுகிறேன்?
இதை எடுத்துட்டு சிந்தனை என்று போட்டாலும் சரி இல்லை உங்க விருப்பம் போல் தலைப்பை மாற்றினாலும் சரி ........ ஒன்னும் புரியல

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 06, 2011 10:16 am

???????

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 06, 2011 10:19 am

நீங்க சொல்லி இருக்கறது எல்லாமே சரியான விஷயம் தான்.



நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Uநல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Dநல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Aநல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Yநல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Aநல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Sநல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Uநல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Dநல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... Hநல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 10:30 am

நல்வழிப்படுத்தும் சிந்தனைகள் அனைத்துமே மிக மிக அருமை....

அன்பு நன்றிகள் சகோதரரே பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்வழிப்படுத்தும் அறிவுரைகள்.... 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 06, 2011 11:07 am

இந்த கருத்துகள் அனைத்தும் கருப்பு விவிலியத்தின்(BLACK BIBLE) கோட்பாடுகள்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 11:14 am

தலைப்பை மாற்றியதுக்கு நன்றி நண்பா அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக