புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_c10தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_m10தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_c10 
20 Posts - 65%
heezulia
தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_c10தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_m10தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_c10தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_m10தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_c10 
62 Posts - 63%
heezulia
தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_c10தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_m10தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_c10தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_m10தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_c10தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_m10தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் ?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 12:17 pm

இ-மெயில், இன்டர்நெட், மொபைல், எஸ்.எம்.எஸ்., போன்ற தகவல் தொழில்நுட்பப் புரட்சி, மற்ற
நாடுகளைக் காட்டிலும் இந்தியாவை கொஞ்சம் அதிகமாகவே தன்வசப்படுத்தியுள்ளது. இந்தியாவில்,
மற்ற நாடுகளை விட மொபைல் போன், இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதை
இக்கால இளைஞர்களை பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். ஒரு புறம் தகவல் தொழில்நுட்பம் மிக
வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் அதை பயன்படுத்தி குற்றம் புரிபவர்கள்,
மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களை மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

விளைவு, போலீசில் சைபர் கிரைம் என்ற புதிய பிரிவை துவக்கி, அதில், தகவல் தொழில்நுட்ப
வளர்ச்சியை தெரிந்த, சட்டங்களை அமல்படுத்த திறமையுள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தினசரி புதிது புதிதாக தொழில் நுட்ப மோசடிகள் வெளிவரத்
துவங்கியுள்ளன.
சமீபகாலமாக மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு அடிக்கடி, குறிப்பிட்ட சில எண்களில்
இருந்து லாட்டரியில் பல கோடி பரிசு விழுந்திருப்பதாக எஸ்.எம்.எஸ்., வருகிறது. இதில்
குறிப்பிட்டுள்ள, எண்ணையோ, இ-மெயில் முகவரியையோ தொடர்பு கொள்ள வேண்டும்.
அப்படி தொடர்பு கொள்ளும் பட்சத்தில், குறிப்பிட்ட தொகையை கட்டச் சொல்வர். இவ்வாறாக,
லட்சக்கணக்கில் தங்கள் பணத்தை இழந்து, போலீசில் புகார் கொடுத்து காத்திருக்கும் பொதுமக்கள்
ஏராளம். இது போன்ற மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என, சென்னை மாநகர போலீஸ்
பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை சைபர் கிரைம் போலீஸ் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உங்கள்
மொபைல் போன் எண், சிறப்பு குலுக்கலில் கோடிக்கணக்கான ரூபாய் பரிசு வென்றிருப்பதாக
எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் அல்லது நீங்கள் லாட்டரியில் 5 லட்சம் பவுண்டுகள் அல்லது டாலர்கள்
பரிசு பெற்றிருப்பதாக உங்கள் இ-மெயில் முகவரிக்கு தகவல் அனுப்பப்படும். மேலும் விவரம்
அறிய, ஒரு குறிப்பிட்ட இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு அடிக்கடி தகவல் வரும்.

இதை உண்மையென நம்பி அந்த இ-மெயில் முகவரியை தொடர்பு கொண்டால், உங்களை சிலாகித்தும்,
உங்களுக்கான கோடிக்கணக்கான ரூபாய் பரிசு தயாராக இருப்பதாகவும், அதை முறைப்படி
அனுப்ப, சேவை வரி, சுங்க வரி, கலால் வரி, வங்கி கிளியரன்ஸ் கமிஷன் ஆகியவற்றிற்காக
இரண்டு அல்லது மூன்று லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு தகவல் வரும்.
அதையும் நம்பி நீங்கள் பணத்தை போட்டால், இன்னும் கொஞ்சம் பணம் போடச் சொல்லி மீண்டும் தகவல் வரும்.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் இருந்து பணத்தை கறந்து விட்டு, நீங்கள் ஏமாந்து
விட்டதாக உணரும்போது தொடர்பு நின்று விடும். இவ்வாறு ஏமாந்தவர்கள், சென்னை போலீஸ்
கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். கடைசியாக புகார் கொடுக்க
வந்தவர் ஏமாந்த தொகை 35 லட்சம் ரூபாய். மிக நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் 5,000
அல்லது 10 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டால் முன்பின் யோசிக்கும் இந்த காலத்தில், முகம்
தெரியாத யாரோ ஒருத்தர், விண்ணப்பிக்காத போட்டிக்கும் கலந்து கொள்ளாத லாட்டரியிலும்
கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை உங்களுக்கு அனுப்பப் போவதாக கூறுவதை சிறிதும் நம்ப
வேண்டாம். இம்மாதிரி எஸ்.எம்.எஸ்.,களையும், இ-மெயில்களையும் புறக்கணிக்க வேண்டும்.

இதே போல் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்தோ, ரிசர்வ் வங்கியில் இருந்தோ செக்
செய்வதாக, ஆடிட் நோக்கம் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் வங்கிக் கணக்கு
விவரங்களை கேட்டு இ-மெயில் வந்தாலும், அனாதை ஆசிரமத்திற்கு உங்களை செயலராக
நியமிப்பதாக இ-மெயில் வந்தாலும் அவற்றை சட்டை செய்ய வேண்டாம்.
ரிசர்வ் வங்கி, தனி நபர்களின் வங்கிக் கணக்கு விஷயங்களில் நேரடியாக தலையிடுவதில்லை.
உங்கள் வங்கிக்கே உங்கள் கணக்கின் ரகசிய குறியீடு எண்களை கேட்க அதிகாரமில்லை. இதை நம்பி
உங்கள் கணக்கு விவரங்களை அளித்தால், உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும்
சுருட்டப்படும். பணப் பரிவர்த்தனை தொடர்பான சைபர் குற்றங்களில் எதிரிகள் பிடிபட்டாலும்,
பணத்தை மீட்பது கடினம். எனவே, சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க
வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-- http://www.gnanamuthu.com/2011/06/blog-post_5242.html

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 09, 2011 1:40 pm

இதிலும் எனக்கு ஒரு மடல் வந்தகு கோகோகோல நிறுவனத்தின் பெயரில் சில மில்லியன் டாலராகள் பரிசு தொகை முந்துங்கள் அப்படின்னு மடல் வந்தது நானும் பதில் மடல் செய்தேன் சில ஆயிரங்கள் கட்ட சொன்னாங்க நான் யென் பரிசு பணத்தில் அந்த பணத்தை கழிச்சிக்கிட்டு மீதத்தை தாங்காண்ணு மெயில் செஞ்சேன் இதுவரை பதில் வரலை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 1:42 pm

maniajith007 wrote:இதிலும் எனக்கு ஒரு மடல் வந்தகு கோகோகோல நிறுவனத்தின் பெயரில் சில மில்லியன் டாலராகள் பரிசு தொகை முந்துங்கள் அப்படின்னு மடல் வந்தது நானும் பதில் மடல் செய்தேன் சில ஆயிரங்கள் கட்ட சொன்னாங்க நான் யென் பரிசு பணத்தில் அந்த பணத்தை கழிச்சிக்கிட்டு மீதத்தை தாங்காண்ணு மெயில் செஞ்சேன் இதுவரை பதில் வரலை

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றம் நடக்கத்தான் செய்யும் பெருசு !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 09, 2011 1:44 pm

maniajith007 wrote:இதிலும் எனக்கு ஒரு மடல் வந்தகு கோகோகோல நிறுவனத்தின் பெயரில் சில மில்லியன் டாலராகள் பரிசு தொகை முந்துங்கள் அப்படின்னு மடல் வந்தது நானும் பதில் மடல் செய்தேன் சில ஆயிரங்கள் கட்ட சொன்னாங்க நான் யென் பரிசு பணத்தில் அந்த பணத்தை கழிச்சிக்கிட்டு மீதத்தை தாங்காண்ணு மெயில் செஞ்சேன் இதுவரை பதில் வரலை

இருந்தாலும் உனக்கு ரொம்ப பேராசைதான் நண்பா உடுட்டுக்கட்டை அடி வ




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 09, 2011 1:46 pm

மறுபடியும் நீங்க ரெண்டு பெறுமா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக