புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_lcapமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_voting_barமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_rcap 
64 Posts - 50%
heezulia
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_lcapமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_voting_barமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_rcap 
55 Posts - 43%
mohamed nizamudeen
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_lcapமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_voting_barமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_rcap 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_lcapமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_voting_barமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_rcap 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_lcapமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_voting_barமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_lcapமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_voting_barமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_rcap 
1 Post - 1%
rajuselvam
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_lcapமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_voting_barமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_lcapமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_voting_barமறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  I_vote_rcap 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 1:41 pm

நான் பருவ வயதை தொடும் வரை
கண்டதில்லை அவளை

எப்படியோ என் வாழ்வில் மெல்ல
நுழைந்தால் அவள்

என் உணர்வோடும் உடலோடும்
பிண்ணி பிணைந்தால்

ஒரு கணம் கூட அவளை பிரிய எனக்கு
மனமில்லாமல் போனது

என் கைகளால் அவளை இருக பிடித்து
நடப்பது கூட சுகமாக இருந்தது

இருசக்கர வாகனத்தில் அவளோடு
பயத்தோடு பேசினேன்

அதனால் சுற்றத்தாரின் கேலிக்கு
இரையானேன் நான்

அவளுக்காக நான் செய்த
செலவு தான் எத்தனை
என் பணமெல்லாம் அவளுக்காக அழித்தேன்

அவளால் நான் பெற்ற சந்தோசங்களை விட
துக்கங்களே அதிகம்

ஆனாலும் அவளை பிரிய
மனமில்லை எனக்கு

அவளால் நான் பல நண்பர்களை
அன்போடு பெற்றேன்


அவள் தான் என் கைபேசி.........

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 11, 2011 1:44 pm

ஏகபட்ட ரீசார்ஜ் செய்திருப்பீங்க போல சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 1:46 pm

முரளிராஜா wrote:ஏகபட்ட ரீசார்ஜ் செய்திருப்பீங்க போல சிரி
புன்னகை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jun 11, 2011 1:53 pm

சில காதலிகளை மாற்றியபின் இப்ப இவள்தான் என் காதலி

மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  Iphone4v



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 11, 2011 1:57 pm

சூப்பருங்க அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 11, 2011 2:01 pm

அவள் தான் என் கைபேசி.........
அந்த கைபேசி யாரோ, தம்பி நீங்களும் கவிதை எழுதுவீங்களா. சொல்லவே இல்லை. கவிதை அருமை,



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  Image010ycm
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 3:00 pm

சுதானந்தன், ரமேஷ், கிட்சா ஆகியோருக்கு என் நன்றிகள்.

நான் கவிதை எழுதுவேன் கிட்சா. ஆனால்
காகிதத்தில் இல்லை.
ஈகரையில் மட்டும்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 11, 2011 3:23 pm

மகா பிரபு wrote:சுதானந்தன், ரமேஷ், கிட்சா ஆகியோருக்கு என் நன்றிகள்.

நான் கவிதை எழுதுவேன் கிட்சா. ஆனால்
காகிதத்தில் இல்லை.
ஈகரையில் மட்டும்.

அதுக்காக நீங்க பைக் லிருந்து கீழே இறங்கி இப்படி பய முறுத்தக்கூடாது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மறக்க முடியாத என் காதலி- மகா பிரபு  Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 11, 2011 3:24 pm

காதலியும் கைபேசியும் இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு
எண்ணான இரண்டுக்கும் அதிகமா செலவு பண்ணவேண்டும்!
ஜாலி ஜாலி ஜாலி

கவிதை அருமை பிரபு!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 11, 2011 3:51 pm

நன்றி அருண்.

பைக்குக்கு பெட்ரோல் போட முடியல. அதானால் தான் வண்டியவிட்டு இறங்கிட்டேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக