புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
31 Posts - 46%
heezulia
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
29 Posts - 43%
mohamed nizamudeen
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
2 Posts - 3%
jairam
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
1 Post - 1%
சிவா
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
159 Posts - 51%
ayyasamy ram
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
13 Posts - 4%
prajai
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
9 Posts - 3%
jairam
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அது என்னவாக இருக்கும்? Poll_c10அது என்னவாக இருக்கும்? Poll_m10அது என்னவாக இருக்கும்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது என்னவாக இருக்கும்?


   
   

Page 1 of 2 1, 2  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 12, 2011 6:37 pm

ஒரு பாடசாலையில் ஆசிரியர் படம் நடாத்திக் கொண்டு இருந்தார்.
அப்போது மாணவர்களைப் பார்த்துக் கூறினர் நாம் அன்றாடம் பலவிதமான விடயங்களை எமது கண்களால் காண்கின்றோம்.
இவற்றிலிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று கூறினார்.
இதைக் கேட்ட மாணவன் ஒருவன், இரயில் வண்டியைப் பார்த்தல் என்ன தோன்றும் என்று ஆசிரியரைப் பார்த்துக் கேட்டான்.
இதற்கு ஆசிரியர் சுவாரகசியமான மற்றும் சிந்திக்கும் வகையிலும் ஒரு பதிலைச் சொன்னார்.
அது என்னவாக இருக்கும் நீங்கள் கூறுங்கள் பார்ப்போம்?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 12, 2011 8:06 pm

ஏன் ஒருவருக்கும் புரியவில்லையா?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 8:09 pm

என்ன கூறினார் எனத் தெரியவில்லையே றினா!



அது என்னவாக இருக்கும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 12, 2011 8:10 pm

புரியாமத்தான் முளிக்கிறோமே இன்னுமா உங்ளுக்கு புரியல என்ன கொடுமை சார் இது ஒன்னும் புரியல



நேசமுடன் ஹாசிம்
அது என்னவாக இருக்கும்? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 12, 2011 8:11 pm

கொஞ்சம் குதிரையைத் தட்டி விடுங்கள்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 12, 2011 8:13 pm

றினா wrote:கொஞ்சம் குதிரையைத் தட்டி விடுங்கள்

எந்தக்குதிரையை எப்படித்தட்டிவிடனும்



நேசமுடன் ஹாசிம்
அது என்னவாக இருக்கும்? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jun 12, 2011 8:22 pm

நான் மாணவன் அதனால் ஆசிரியரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்...சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jun 12, 2011 8:55 pm

ரயில் எஞ்சினை தொடர்ந்து செல்லும் ரயில் பெட்டிகளை போல் கீழ்படியும் தன்மை மற்றும் ஒற்றுமையுணர்வு.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 12, 2011 9:00 pm

ஹாசிம் wrote:
றினா wrote:கொஞ்சம் குதிரையைத் தட்டி விடுங்கள்

எந்தக்குதிரையை எப்படித்தட்டிவிடனும்

சிந்தனைக் குதிரையைத்தான்

ஒவொருவரிடமிருந்தும் ஒவொரு பதில் வரும்
சுவாரசியமாக இருக்கும்
பொறுத்திருந்து பார்ப்போம்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 13, 2011 7:06 am

இரயிலில் பொங்கிய , நிரம்பி வழிந்துக்கொண்டிருக்கும் கூட்டத்தைக் பாருங்கள் .இது இந்திய மக்கள்தொகையின் விளைவு… ஆனால், அதே இரயிலில், முதல்
வகுப்பு பெட்டியில், இருபது பயணிகளுக்கும் குறைவாகத்தான் இருப்பார்கள் .
இதற்கு காரணம் இந்திய பொருளாதாரக்கொள்கை நிலைப்பாடு.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக