புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
39 Posts - 49%
heezulia
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
3 Posts - 4%
jairam
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
2 Posts - 3%
சிவா
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
14 Posts - 4%
prajai
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
9 Posts - 3%
jairam
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_m10விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 6:37 pm

எதிர்பாராமல் நடப்பவை விபத்துகள். விலை மதிப்பற்ற உயிர்களை விபத்தில் பறிகொடுக்காமல் காக்க உதவுவது மருத்துவம் மட்டுமல்ல. காலம் தவறாமல் செய்யும் முதலுதவியும் தான். முதலுதவி என்பது மருத்துவர்களால் அளிக்கப்படுவதல்ல. ஆபத்துக் காலத்தில் சம்பவ இடத்தில் இருக்கும் யாரும் முதலுதவி அளிக்கலாம். பிறகு மருத்துவர் அவசியமான சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றுவார். ஒரு மனிதருக்குச் செய்யும் முதல்உதவி என்பது மிக முக்கிய உதவி.

காயத்தின் தன்மை மற்றும் அதன் கடுமையை உணர்தல், பாதிக்கப்பட்டவரின் மூச்சு, இருதயப் பணிகளை கவனித்து அவற்றில் ஏற்பட்ட கோளாறுகளுக்கு ஏற்ப கட்டுப்படுத்தும் முறையை அறிதல், ரத்தப்போக்கை நிறுத்துதல் போன்றவை குறிப்பிடத்தக்கது. காயங்களுக்கு கட்டுப்போடுதல், எலும்பு முறிவின்போது பாதிக்கப்பட்ட பகுதியை அசையாமல் கையாளுதல், பாதிக்கப்பட்டவர்களை ஒழுங்காக தூக்குதல், வேண்டாத துணிகளை அகற்றுதல், வாகனத்தில் ஏற்றும் முறையை தெரிந்து வைத்திருத்தல் போன்றவைகளும் முதலுதவி செய்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்களாகும்.

விபத்தில் அடிபட்டவரை தூக்கும்போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். காயத்தின் தன்மை, ரத்தப்போக்கு, எலும்பு முறிவை கவனித்து அதிக அழுத்தம் கொடுக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். படுகாயம் அடைந்தவர்களை குறைந்தது 3 பேர் சேர்ந்து தூக்கி உதவ வேண்டும். எந்த பாகமும் பிடிமானம் இல்லாமல் வளையும்படியாக தூக்கக்கூடாது. கூடுமான வரையில் தூக்குக்கட்டில் கொண்டு காயமடைந்தவரின் உடலை தூக்குவது சிறந்தது. கிடைக்கும் கம்புகளைக் கொண்டு தற்காலிகமாக டோலி உருவாக்கி செயல்படுவது சிறப்பாகும்.

காயங்களில் இருந்து குருதி வெளியேறும். இதன் வழியே கிருமிகள் நுழைந்து காயத்தை பெரிதாக்கி, வேறு வியாதிகளையும் உருவாக்கக்கூடும். எனவே சிறிதளவு ரத்தப்போக்கு என்றால் கட்டுப்போடுவதன் மூலம் தடுத்து விடலாம். அதிக ரத்தப்போக்கை தடுக்க முதலில் காயத்திற்கு மேல் விரல்களால் அழுத்திப்பிடித்து சும்மாடு (பட்டைவார்) கட்ட வேண்டும். ரப்பர் பட்டை குழாய், இடுப்பு பெல்ட், டை ஆகியவை கொண்டு பட்டைவார் கட்டலாம். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பட்டைவாரை தளர்த்தி ரத்தஓட்டத்திற்கு வகை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தசை செல்கள் பாதிக்கும்.

எலும்பு முறிவு பார்வைக்குத் தெரியாது. வீக்கம், அசைக்க முடியாத வலியை வைத்து எலும்பு முறிந்த இடத்தை கண்டுபிடிக்கலாம். பாதித்த இடத்தில் கொதித்து ஆறிய தண்ணீரில் நனைத்த பஞ்சால் சுத்தம் செய்ய வேண்டும். எலும்பு சதையை கிழித்து வெளியே தெரிந்தால் பெருங் காயம். இத்தகைய பாதிப்பு கொண்டவர்களை இடம் மாற்றும்போது கவனமாக இருக்க வேண்டும். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். எலும்புகள் அசையாமல் இருக்க மரப்பட்டைகள் வைத்து பஞ்சு, துணிகொண்டு கட்டுப்போடலாம். மரப்பட்டைகளுக்குப் பதில் சாதுரியமாக வேறு பொருட்களையும் பயன்படுத்தலாம்.

மின் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க முதலில் மின்தடை செய்யுங்கள். முடியாவிட்டால் ரப்பர் செருப்புகள் அணிந்து, மரக்கட்டை மீது நின்றுகொண்டு கயிறு, சாக்கு கொண்டு பாதிக்கப்பட்டவரை மின்தாக்குதலில் இருந்து விடுவிக்க வேண்டும். மூச்சு தடைபட்டால் வாயால் ஊதி செயற்கை சுவாசமூட்டலாம். இதயதுடிப்பை சீராக்க மார்பில் கைகளால் அழுத்த வேண்டும். தோல் கருகிய இடங்களை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரினால் நனைத்து அதேநீரில் தோய்த்த துணியால் கட்டு போடுங்கள்.

விபத்துகளில் சிக்குபவர்களுக்கு மூச்சுவிட சிரமம் ஏற்படலாம். அப்போது செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும். முதலில் அவரது உடைகளை தளர்த்தி மார்பை அழுத்தமாக தேய்த்துவிடவும், பிறகு குப்புற படுக்கவைத்து கைகளை அவரது தலைக்குமேல் குவித்து வைக்கவும். பிறகு சுவாசமளிப்பவர் தலைப்பக்கமாக அமர்ந்து பின்புஜத்தின் அடி முதுகை அழுத்தம் கொடுக்கவும். பிறகு ஆளை நிமிர்த்தியும், கீழ்நோக்கி சாய்த்தும் சுவாசம் கொடுக்கலாம். வாயில் ஊதுதல், மூக்கில் ஊதுதல் முறையிலும் செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.

தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு முதலில் அவர்கள் குடித்த தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இதற்கு தலையையும், தோள்களையும் முன்னோக்கி வளைத்தபடி அழுத்த வேண்டும். பிறகு குப்புற படுக்க வைத்து, கால்களை சற்று உயரமாக வைக்க வேண்டும். இதனால் தண்ணீர் வெளியேறும். வயிற்றின் இருபுறமும் கைகளை வைத்து அழுத்தியும் வெளியேற்றலாம். தொண்டைக்குள் விரல் விட்டு வாந்தி எடுக்க வைக்கலாம். மூச்சுத்தடை இருந்தால் செயற்கை சுவாசமூட்டலாம். மின்னல் தாக்கியவர்களுக்கும் சுவாசமூட்டி சிகிச்சைக்கு கொண்டு செல்லலாம்.

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவரை படுக்க வைக்காமல் உட்கார வைத்து பின்புறம் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். சுற்றிலும் கூட்டம் கூடி நிற்கக்கூடாது. கழுத்து, இடுப்பு உடைகளை தளர்த்த வேண்டும். புகைமூட்டத்தால் மூச்சடைப்பு ஏற்பட்டால் ஜன்னல், கதவுகளை திறந்து காற்றோட்டமான இடத்துக்கு கொண்டு செல்லுங்கள். புகை மூட்டத்துக்குள் செல்ல வேண்டி இருந்தால் சுத்தமான துணியை நனைத்து வாய், மூக்கை கட்டிக்கொண்டு நுழையவும். குனிந்து தவழ்ந்த நிலையில் வருவது விஷவாயுக்களில் இருந்து உங்களை காப்பாற்றும்.

தீ விபத்தின்போது கோணி அல்லது போர்வையால் மூடி தீயை அணைக்கலாம். சூடான பாத்திரம், எண்ணை தெறித்தலால் கொப்புளங்கள் ஏற்பட்டால் அவற்றை கிள்ளிவிடக்கூடாது. ஆன்டிசெப்டிக் மருந்துகளை தடவுங்கள். தேன், முட்டை வெள்ளைக்கரு தடவலாம். கடுமையான தீக்காயம் ஏற்பட்டால் காயத்தை காற்றுபடாமல் மூட வேண்டும். கருகிய துணி உடலுடன் ஒட்டியிருந்தால் அகற்ற வேண்டாம். சமையல்சோடா சேர்த்து கொதிக்க வைத்த நீரில் சுத்தமான துணியை நனைத்து புண்ணில் கட்டலாம். காயம்பட்டவருக்கு உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி கொடுக்க வேண்டும்.

தினதந்தி

விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 15, 2011 6:41 pm

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் சிவா இது
பகிர்ந்தமைக்கு நன்றி சிவா

விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Uவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Dவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Aவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Yவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Aவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Sவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Uவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Dவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Hவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 8:11 pm

பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jun 15, 2011 10:16 pm

பயனுள்ள தவகல் அண்ணா... நன்றி
நடந்து செல்லும் போது சாலையின் வலது புறம் செல்ல வேண்டும் அப்பொழுது தான் முன்னால் வரும் வாகனங்களை பொறுத்து நாம் ஒதுங்கி செல்ல முடியும் இடது புறம் நடந்து சென்றால் பின்னால் வரும் வாகணங்களை அறியாமல் விபத்தில் சிக்க நேரிடும்.வாகணங்களும் இடது புறம் வரும் நாமும் இடது புறம் நடந்து சென்றால் பின்னால் வரும் வாகணங்களை பார்க்க முடியாது இதனால் நாம் சரியாக சென்று கொண்டிருந்தாலும் பின்னால் வரும் வாகணங்களால் விபத்து ஏற்பட்டு விடும்.இதே வலது புறம் செல்லும் போது எதிரே வரும் வாகணத்தை நம்மால் பார்க்க இயலும் அதனால் வாகணம் நம்மை நோக்கி வரும் போது அதற்க்கு ஏற்றாற்போல் நாம் சற்று விலகி செல்ல முடியும்-வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற சென்ற போது அவர்கள் கூறிய தகவல்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 16, 2011 6:33 am

பயனுள்ள தவகல் அண்ணா...

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 17, 2011 10:06 am

ரா.ரமேஷ்குமார் wrote:பயனுள்ள தவகல் அண்ணா... விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! 678642
நடந்து செல்லும் போது சாலையின் வலது புறம் செல்ல வேண்டும் அப்பொழுது தான் முன்னால் வரும் வாகனங்களை பொறுத்து நாம் ஒதுங்கி செல்ல முடியும் இடது புறம் நடந்து சென்றால் பின்னால் வரும் வாகணங்களை அறியாமல் விபத்தில் சிக்க நேரிடும்.வாகணங்களும் இடது புறம் வரும் நாமும் இடது புறம் நடந்து சென்றால் பின்னால் வரும் வாகணங்களை பார்க்க முடியாது இதனால் நாம் சரியாக சென்று கொண்டிருந்தாலும் பின்னால் வரும் வாகணங்களால் விபத்து ஏற்பட்டு விடும்.இதே வலது புறம் செல்லும் போது எதிரே வரும் வாகணத்தை நம்மால் பார்க்க இயலும் அதனால் வாகணம் நம்மை நோக்கி வரும் போது அதற்க்கு ஏற்றாற்போல் நாம் சற்று விலகி செல்ல முடியும்-வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற சென்ற போது அவர்கள் கூறிய தகவல்
இது சட்டப்படி தவறாச்சே??

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 17, 2011 10:08 am

முதலுதவி பற்றிய இந்த கட்டுரையை அணிவரும் கண்டிப்பாக படிக்கவும்..

http://www.eegarai.net/t58251-topic

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக