புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_m10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10 
30 Posts - 50%
heezulia
மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_m10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_m10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_m10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10 
72 Posts - 57%
heezulia
மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_m10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_m10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_m10மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Sat Jun 18, 2011 12:08 pm

வணக்கம் ...எனது மெமரி கார்ட் ஐ போனில் இணைத்தால் corrupted என்று வருகிறது , ஓபன் ஆகவே மாட்டேங்குது , கணினியில் இணைத்தால் ஓபன் ஆகவில்லை ,ஓபன் செய்ய முயன்றால் the disk in drive G is not formatted. do you want to format it now? என்று வருகிறது , yes என்று கொடுத்தால் > file system FAT32 , ஃபார்மட் ? start கொடுத்தால் windows was unable to complete the format என்று வருகிறது ...எப்படி இதை சரி செய்வது ?? எப்படி ஃபார்மட் செய்வது ??

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 22, 2011 12:33 pm

யாருமே பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.......அதனால் தான் எந்த பதிலும் இல்லை .....நண்பர்களே உதவுங்க பிளீஸ்...அதேபோல் தமிழ் லிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றும் மென்பொருள் வேண்டும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 22, 2011 12:51 pm

நீங்கள் பழைய போனில் இணைத்து ஃபார்மட் பண்ணுங்கள் அப்படி இல்லை யெனில் கணினியில் இணைத்து ஃபார்மட் பண்ண கீழ உள்ளதை போல் முயன்று பாருங்கள்!


pen drive (latter):j:
Open cmd.
start>run>cmd enter
cd/ enter
format j:/q enter
y enter successful.

இதில் பெண் ட்ரைவ் காண்பிக்கப்பட்டுள்ளது அதற்கு பதிலாக உங்கள் கன்னியில் மெமரி கார்ட் எந்த காலத்தில் உள்ளதோ அதை தெரிவு செய்யுங்கள்!


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jun 22, 2011 12:56 pm

முதலில் போனில் பாவிக்கும் அல்லது கமராவில் பாவிக்கும் மெமோரி காட் ஆக இருந்தால் சைட்டில் lock இருக்கும். அது லொக் ஆக உள்ளதா எனப்பார்க்கவும் மிகுதி விரைவில் தரா முயற்சிக்கிறேன்
ஓரத்தில் வல்து இடது பக்கமாக தட்டக்கூடிய ஒரு சுவிட் போல மிக சிறியது உள்ளது அதை அசைத்து பார்க்கவும்

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 22, 2011 12:59 pm

லாக் எதுவும் ஆகவில்லை , மெமரி கார்ட் corrupted , என்று வருகிறது , கணினியில் இணைத்து அழிக்க முயன்றால் , windows was unable to complete the format என்று வருகிறது....

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jun 22, 2011 1:01 pm

ஓரத்தில் வல்து இடது பக்கமாக தட்டக்கூடிய ஒரு சுவிட் போல மிக சிறியது உள்ளது அதை அசைத்து பார்த்தீர்களா?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 22, 2011 1:03 pm

SHIVA KUMAR wrote:லாக் எதுவும் ஆகவில்லை , மெமரி கார்ட் corrupted , என்று வருகிறது , கணினியில் இணைத்து அழிக்க முயன்றால் , windows was unable to complete the format என்று வருகிறது....

நான் சொன்னது போல் முயன்று பார்த்தீங்களா!

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 22, 2011 2:26 pm

முயற்சிக்கிறேன் அருண்.....nandri

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Thu Jun 23, 2011 10:47 am

அருண் நான் முயற்சித்தேன் என்னுடையது G ட்ரைவ், start>run>cmd enter > cd enter, formatg:/ என்றும் , format:g/ என்றும் , formatG:/ என்றும் டைப் செய்தேன் ஆனால் , 'formatg ' is not recognized as on internal or external command, operable program or batch file. என்று வருகிறது.....

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 23, 2011 10:54 am

ஒகே இந்த முறை இப்படி முயற்சி செய்யுங்கள்!


hello
you have more than a method to solve your problem
--------------
method 1
first thru windows itself
start up your windows
right click on My computer > Manage> Disk managment
You will find your hard disk partitions
right click on the patition has the problem and click >Format
and the Yes on any messege will pop up and it will be formatted.
---------------
method 2
Using some boot cd like Hiren Boot or anyhow just use some application like Partition magic or Smart FDISK or Acronise disk director or even use Dos
whatever availble for you.. just tell me and i will tell you exactly how does this work

---------------
Method 3
download software which can do this like,, EASEUS patition manager or partition magic but i would prefere the two above methods

try and feedback ... good luck
TIGERSHAKER


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக