புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm
» books needed
by Manimegala Today at 11:59 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக்: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தடை
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இலங்கையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தடை விதித்துள்ளது.இந்த போட்டியை இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தாமல், சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் ஒப்பந்தத்தில் பிரச்னை ஏற்படும் என்பதால் இந்திய வீரர்கள் அதில் பங்கேற்கக் கூடாது என்று பிசிசிஐ கூறியுள்ளது.
நாகபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர் இது குறித்துக் கூறியது: தனியார் நிறுவனங்கள் நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் நமது வீரர்கள் பங்கேற்பதை வாரிய விதிகள் அனுமதிக்காது. எனவே சிங்கப்பூர் நிறுவனம் நடத்தும் ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக் போட்டியில் நமது வீரர்கள் பங்கேற்கக் கூடாது என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.பிசிசிஐ நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிசிசிஐ தடையில்லாச் சான்றிதழ் வழங்கினால் மட்டுமே இந்திய வீரர்கள் அந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். எங்களது முடிவு குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்கெனவே தெரிவித்து விட்டோம்' என்றார் அவர்.இலங்கையில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க அந்நாட்டு வாரியம் தடை விதிக்குமா என்று சஷாங் மனோகரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு நான்
அப்படி கருதவில்லை என்று அவர் பதிலளித்தார்.கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டி நடைபெறவுள்ளது. பிரவீண் குமார், முனாஃப் படேல், ஆர்.அஸ்வின், இர்பான் பதான், தினேஷ் கார்த்திக், மனோஜ் திவாரி, ரவிந்திர ஜடேஜா, வல்தாட்டி உள்பட 12 இந்திய வீரர்கள் இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக இந்தியாவில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர்களை, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டுமென அந்நாடு திரும்ப அழைத்தது. இதனால் பிசிசிஐ-க்கும் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.இன்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூட்டம்: இந்நிலையில் பிசிசிஐ-யின் முடிவு குறித்து ஆலோசனை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.பிசிசிஐ-யின் இந்த முடிவு குறித்து கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்வோம். அதற்கு முன் இந்த விஷயத்தில் கருத்து ஏதும் கூற முடியாது என்று இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் நிஷாந்தா ரணதுங்க கூறியுள்ளார்.
தினமணி

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தினால் அனுமதி கொடுப்பதில் தப்பில்லைதான் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சரியான முடிவு தான்! இது மாதிரி செய்தல் தான் கிரிகெட் வாரியத்துக்கு புத்தி வரும்!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கிரிக்கெட்டை பொறுத்த வரை இந்தியா வைத்தது தான் சட்ட்ம். அதை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது ....
- Sponsored content
Similar topics
» மகளிர் பிரீமியர் லீக் டி20 இன்று தொடக்கம்
» டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கான புதிய 'ஜெர்ஸி’யை வெளியிட்டது பிசிசிஐ
» ஆக்கி உலக லீக்: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
» வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி!
» செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|