புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
61 Posts - 48%
ayyasamy ram
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%
Kavithas
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%
bala_t
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%
prajai
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
285 Posts - 42%
heezulia
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
278 Posts - 41%
Dr.S.Soundarapandian
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
6 Posts - 1%
prajai
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
5 Posts - 1%
manikavi
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10அவன்-இவன் ஒரு பார்வை Poll_m10அவன்-இவன் ஒரு பார்வை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன்-இவன் ஒரு பார்வை

Page 1 of 2 1, 2  Next

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Mon Jun 20, 2011 10:57 am

பாலாவின் இயக்கத்தில் உருவாகிய கதை, தவறு கதையே இல்லாமல் திரைக்கதையை மட்டுமே வைத்து ஓட்டிருக்கும் ஒரு படம். சில இடங்களில் முன்பு பார்த்த பாலாவின் கதைகளில் இருந்தே வரும் காட்சிகள் போன்ற ஒரு உணர்வு தோன்றினாலும் திரைக்கதையை சற்றே திறம்பட செய்திருந்ததால் ரசிகர்களின் கவனத்தை திருப்பி இருக்கிறார். விஷாலின் நடிப்பு ஆரியவை விட சற்று தூக்கல் என்றே கூறலாம். கருட பார்வை உள்ள ஒரு ஆளாக விஷால் நடிதிருந்தாலும் அவரின் நடிப்பிற்கே ரசிகர்களின் கைதட்டல் கிடைத்ததே ஒழியே அவர் உடலை வருத்தி செய்த கருட பார்வைக்கு அல்ல(அது வேண்டாத ஒரு விஷயமாக படம் பார்க்கும்பொழுது ஒரு உணர்வு).கதையே இல்லாமல் படத்தை நகர்த்தி கொண்டு சென்றது சாமர்தியமே என்றாலும் சில இடங்களில் சலிப்பு தட்டிவிடுகிறது. அம்பிகாவின் நடிப்பு கலக்கல். நிர்வாண காட்சிகள் முகம் சுழிக்க வைத்தாலும் யதார்த்த நடிப்பும் பாலாவின் கண்ணோட்டமும் பாராட்டதக்கது.என்னதான் விஷால் சூர்யாவை விட உயரம் என்பதால் அவரை சூர்யா முன் அப்படி குனிந்து குழைய வைத்திருப்பது சற்றே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் காட்சி தான் .
மொத்ததில் அவன்-இவன் 35% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற தமிழ் ஒரு படம். அவன்-இவன் ஒரு பார்வை 677196

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Jun 20, 2011 10:59 am

ஒரு பார்வைகூட பார்க்க விரும்பாத படம்..... அவன்-இவன் ஒரு பார்வை 230655

அவன்-இவன் ஒரு பார்வை Dove_branch
அவன்-இவன் ஒரு பார்வை Dஅவன்-இவன் ஒரு பார்வை Iஅவன்-இவன் ஒரு பார்வை Vஅவன்-இவன் ஒரு பார்வை Yஅவன்-இவன் ஒரு பார்வை Aஅவன்-இவன் ஒரு பார்வை Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jun 20, 2011 11:00 am

படம் சூப்பரா இருக்குப்பா அவன்-இவன் ஒரு பார்வை 102564

ஆனா நான் இன்னும் பார்க்கல அவன்-இவன் ஒரு பார்வை 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 20, 2011 11:02 am

தயவு செய்து பார்க்காதே !! (இது நண்பன் ஒருவன் என்க்கு சொன்ன விடயம் )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Jun 20, 2011 11:05 am

Manik wrote:படம் சூப்பரா இருக்குப்பா அவன்-இவன் ஒரு பார்வை 102564

ஆனா நான் இன்னும் பார்க்கல அவன்-இவன் ஒரு பார்வை 755837

நீ இன்னும் பார்க்காததே நல்லது.....பார்க்காதே..... அவன்-இவன் ஒரு பார்வை 139731

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Mon Jun 20, 2011 11:10 am

அந்த அளவுக்கு மோசம் இல்லனு நான் நினைக்கிறேன். அவன்-இவன் ஒரு பார்வை 838572

என்றும் அவன்-இவன் ஒரு பார்வை 599303 அன்புடன்,
சோழவேந்தன் அவன்-இவன் ஒரு பார்வை 154550
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 11:12 am

நண்பா உங்களை அறிமுக படுத்தி கொள்ளலாமே

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jun 20, 2011 11:19 am

திவ்யா wrote:
Manik wrote:படம் சூப்பரா இருக்குப்பா அவன்-இவன் ஒரு பார்வை 102564

ஆனா நான் இன்னும் பார்க்கல அவன்-இவன் ஒரு பார்வை 755837

நீ இன்னும் பார்க்காததே நல்லது.....பார்க்காதே..... அவன்-இவன் ஒரு பார்வை 139731

நீ பாத்துட்டியா அதிர்ச்சி சொல்லவே இல்ல அவன்-இவன் ஒரு பார்வை 246975

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Jun 20, 2011 11:21 am

Manik wrote:
திவ்யா wrote:
Manik wrote:படம் சூப்பரா இருக்குப்பா அவன்-இவன் ஒரு பார்வை 102564

ஆனா நான் இன்னும் பார்க்கல அவன்-இவன் ஒரு பார்வை 755837

நீ இன்னும் பார்க்காததே நல்லது.....பார்க்காதே..... அவன்-இவன் ஒரு பார்வை 139731

நீ பாத்துட்டியா அதிர்ச்சி சொல்லவே இல்ல அவன்-இவன் ஒரு பார்வை 246975

கொஞ்சம் தான் பார்த்தேன்....அப்பறம் எனக்கு ஒண்ணுமே புரியல...அதனால...வந்துடேன்....

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jun 20, 2011 12:55 pm

பிதாமகன் சீயானை தட்டி ஒட்டியது விஷால் காதாபாத்திரம். சூர்யாவின் சாமர்த்தியத்தை மட்டும் உருவினால் அது தான் ஆர்யா கதாபாத்திரம்.
நந்தா ரா‌ஜ்கிரணை அப்பாவியாக அசமந்தாக காட்டினால் அவன் இவன் ‌ஜி.எம்.குமார். திரையங்கு அதிர அதிர சி‌ரிப்பொலி. இப்படியொரு சி‌ரிப்பொலி கேட்டு நாளாச்சு.

கமுதிக்கோட்டை ஜமீனை கள்வர்கள் கோட்டைன்னு சொல்ற அளவுக்கு அது திருடர்களின் ரா‌ஜ்‌ஜியம். பொலிஸ் வந்தால் சிக்னல் கொடுப்பதற்கென்றே கட்டி வைத்திருக்கும் காண்டாமணி, கறி சோறு போட்டு, இனி திருட மாட்டேன்னு சத்தியம் வாங்கும் பொலிஸ் என்று கதைக்களமே புரையேற்றுகிறது. அண்ணன் விஷால். தம்பி ஆர்யா. ஆனால் இருவருக்கும் இரண்டு அம்மாக்கள். இவர்கள் போட்டுக் கொள்ளும் ஈகோ யுத்தம். அம்பிகா, ஆர்யாவை சதாய்ப்பதும், ஜட்‌ஜ் வண்டியில் வந்திறங்கும் ஆர்யா தனது அம்மாவுடன் ஆட்டம் போட்டு அம்பிகாவை வெறுப்பேற்றுவதுமாக கதற கதற சி‌ரிக்க வைக்கிறார்கள்.

விஷாலுக்கு இது ராஜபாட்டை. புழுதி கிளப்பியிருக்கிறார். பெண் வேடத்தில் அவர் போடும் ஆட்டத்திற்கு திரையரங்கு சேர்ந்தாடுகிறது. மாறுகண்ணும், உடல் மொழியும் நம்முன் காட்டுவது விஷாலையல்ல, ரத்தமும் சதையுமான வேறொரு மனிதனை. கறி சோறு போடும் இடத்தில் கான்ஸ்டபிள் ஜனனியை பின் தொடர்ந்து வழிவதும், கேப்பையில் நெய் வழியும் அதிசயமாக ஆர்யா அவர்களை பின் தொடர்வதும் கிளாசிகல் டச்.

சூர்யா வரும் நவரச எபிசோடும் அற்புதம். உற்சாகத்தை ஊற்றி வடித்திருப்பார் போலிருக்கிறது ஆர்யாவின் கதாபாத்திரத்தை. இசைக்கேற்ப பாய்ந்து வரும் முதல் காட்சியிலேயே மனதில் நச்சென்று உட்கார்ந்துவிடுகிறார். போதாதற்கு கூடவே ஒரு குண்டுப் பையன். ஆர்யாவின் லவ் ட்ராக் தான் ஒட்டாமல் குட்டிக்கரணம் போடுகிறது. பாவம் மது ஷாலினி. ஜனனிக்கு கான்ஸ்டபிள் வேடம். சட்டம் ஒழுங்கை நாமதானே காப்பாத்தணும்ணே என்று வீறாப்பாக கிளம்பும் போது விலா நோக வைக்கிறார்.

‌ஜி.எம்.குமாருக்கு அவரது உடம்பைப் போலவே வெயிட்டான கதாபாத்திரம். கலா ரசிகராக, ஏமாந்த ஜமீன்தாராக வாழ்ந்திருக்கிறார். அவரை நிர்வாணமாக்கி ஆர்கே சாட்டையால் வெட்டவெளியில் அடித்து துரத்துவது உச்சக்கட்ட வன்முறை. ‌ஜி.எம்.குமாருக்காக விஷால் ஆக்ரோஷமாக கிளம்புகையில் திரையரங்கில் எழும் கைத்தட்டல் அந்த வன்முறையின் தாக்கத்தை உணர்த்திவிடுகிறது. ‌

ஜி.எம்.குமார் கண்ணாடி முன் நின்று அழுததை விஷால் நடித்துக் காட்டும் போது மற்றவர்கள் சி‌ரிக்க ஆர்யா மட்டும் அழுவதும், எம் புள்ளைக்கு ஒண்ணுன்னா அறுத்துப்புடுவேன் என்று அம்பிகா ஆர்யாவுக்காக இன்ஸ்பெக்ட‌ரிடம் சண்டையிடுவதும் அடித்தட்டு மக்களின், சண்டையை தாண்டிய அன்பை பதிவு செய்யும் நுணுக்கமான காட்சிகள்.

நடிகர்கள்: ஆர்யா, விஷால், சூர்யா, ஆர்.கே., ஜி.எம்.குமார்.

நடிகைகள்: மதுஷாலினி, ஜனனி, அம்பிகா

இசை: யுவன் சங்கர் ராஜா.

இயக்கம்: பாலா.

தயாரிப்பு: கல்பாத்தி எஸ. அகோரம்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக