புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
56 Posts - 50%
heezulia
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
12 Posts - 2%
prajai
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
9 Posts - 2%
Jenila
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 26, 2011 6:56 pm

தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித்
தலைவருமான விஜயகாந்த்தின் மகன் பிரபாகரனுக்கு சீட் கொடுக்க மறுத்ததால்,
சென்னை லயோலா கல்லூரி முதல்வரை நேரில் சென்று மிரட்டியுள்ளனர் தேமுதிக
நிர்வாகிகள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி
நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

வரலாறு காணாத அளவுக்கு கை நிறைய எம்.எல்.ஏக்கள் கிடைத்து விட்டதால்
தேமுதிகவினர் ஆங்காங்கு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக செய்திகள்
வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் தலைநகர் சென்னையில், இந்தியாவின் மிக
முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான லயோலா கல்லூரிக்குள் புகுந்து, அந்தக்
கல்லூரியின் முதல்வரையே மிரட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்
தேமுதிகவினர்.

விஜயகாந்த்துக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெயர் பிரபாகரன். இவரை விரைவில்
சினிமாவில் ஹீரோவாக களம் இறக்க விஜயகாந்த் குடும்பம் முடிவு செய்து அதற்கான
முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளது.

வெறும் 585 மார்க் வாங்கிய பிரபாகரன்!

பிரபாகரன் சமீபத்தில்தான் பிளஸ்டூவைப் பாஸ் செய்தார். 1200 மார்க்குகளுக்கு
வெறும் 585 மதிப்பெண்களையே அவர் பெற்றுள்ளார். அதாவது ஜஸ்ட் பாஸ்.

இந்த நிலையில் லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க விரும்பிய
பிரபாகரனை, அவரது பெற்றோர் அங்கேயே சேர்க்க விண்ணப்பித்தனர். ஆனால் மிகவும்
மோசமான மார்க் என்பதால் சீட் கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தேமுதிகவைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள்
கல்லூரிக்கு விரைந்தனர். அங்கு முதல்வர் அருட்தந்தை ஜெயராஜை சந்தித்து ஏன்
விஜயகாந்த் மகனுக்கு சீட் தரவில்லை. இதுகுறித்து அவரைத் தொடர்பு கொண்டு
விளக்கமளியுங்கள் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால் லயோலா கல்லூரி
முதல்வர் அதிர்ச்சி அடைந்தார்.

லயோலா கல்லூரி வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை என்று
கூறப்படுகிறது. இங்கு எத்தனையோ அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், பெரும்
புள்ளிகளின் பிள்ளைகள் படித்துள்ளனர், படித்து வருகின்றனர். இருப்பினும்
இதுவரை இப்படி ஒரு பிரச்சினையை லயோலா சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது.

தேமுதிகவினர் மிரட்டிய விவகாரம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில்
லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. ஆனால் போலீஸார்
வழக்குப் பதிவு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.
TMT
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  678642

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 26, 2011 6:57 pm

இது முன்னாடியே வந்துட்டே ஈகரையில?? சிரி
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 26, 2011 7:56 pm

தமிழக எதிர்கட்சி தலைவர் என்கிற முறையில் அவர் மகனுக்கு சீட் கொடுத்திருக்கலாம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 26, 2011 7:59 pm

அசுரன் wrote:தமிழக எதிர்கட்சி தலைவர் என்கிற முறையில் அவர் மகனுக்கு சீட் கொடுத்திருக்கலாம்
இது நியாயமா ?? வெறும் 585 தான் என்றால்/ அதே தகுதி உள்ள அனைவருக்கும் சீட் கொடுத்தால் நியாயம் !

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 26, 2011 8:26 pm

கே. பாலா wrote:
அசுரன் wrote:தமிழக எதிர்கட்சி தலைவர் என்கிற முறையில் அவர் மகனுக்கு சீட் கொடுத்திருக்கலாம்
இது நியாயமா ?? வெறும் 585 தான் என்றால்/ அதே தகுதி உள்ள அனைவருக்கும் சீட் கொடுத்தால் நியாயம் !
நியாயப்படி பார்த்தால் இது சரியில்லை தான் பாலா! ஆனால் தர்மப்படி பார்த்தால் செய்திருக்கலாம் என்று தான் சொன்னேன். ஆனால் இந்த சீட் கூட இவருக்கு கொடுக்கவில்லையென்றால் ஒரு ஏழை மாணவனுக்கு தான் அந்த கல்லூரி தந்திருக்கும். ஆனாலும் கல்லூரி முதல்வரை மிரட்டியது தவறு.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 9:20 pm

கல்லூரி முதல்வர் துணிச்சல்காரர் என்று தெரிகிறது.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!  47
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jun 27, 2011 12:55 am

ஒரு வேளை பின் கதவால் கிடைக்கலாம்...?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக