புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm

» books needed
by Manimegala Today at 11:59 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_m10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10 
3 Posts - 60%
Manimegala
பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_m10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_m10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_m10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10 
11 Posts - 4%
prajai
பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_m10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_m10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_m10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_m10பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள் படுகாயம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 29, 2011 11:03 am

பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Schoolvan

நேற்று வானகரம் அருகே பள்ளி வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளனர். வேனை ஓட்டி வந்த மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வானகரம் பகுதியிலுள்ள செயிண்ட் தாமஸ் பள்ளியின் வேனை வழக்கமாக ஓட்டும் ஓட்டுநர் நேற்று திங்கட்கிழமை விடுப்பில் சென்றதால், நெற்குன்றத்தைச் சேர்ந்த மெக்கானிக் ஸ்ரீநிவாஸ் என்பவர் வேனை ஓட்டிச்சென்றுள்ளார். இவர் வேன் ஓட்டுவதற்கான முறையான லைசன்ஸ் பெற்றிருக்கவில்லை என்று பூந்தமல்லி காவல்துறை ஆய்வாளர் (போக்குவரத்து) ஏ.முரளி தெரிவித்துள்ளார்.

மெக்கானிக் ஸ்ரீநிவாஸ், செயிண்ட் தாமஸ் பள்ளியிலிருந்து 15 பிள்ளைகளை வேனில் ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருக்கையில், பிற்பகல் 3 மணியளவில் சிவபூதம் மேடு பகுதியில் குறுகிய சாலையில் வண்டியை ஓட்ட திணறி இருக்கிறார். திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் ஒரு பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

காவல்துறையினர் கூற்றுப்படி வேனிலிருந்து பள்ளி பிள்ளகள் மீட்கப்பட்டு, போருர் இராமச்சந்திரா மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஐந்து பிள்ளைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

8 முதல் 13 வயது வரையிலான 10 பிள்ளைகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும், வெளிக்காயங்கள் ஏதும் இல்லாதிருந்தும் சில பெற்றோர்கள் ‘சிடி ஸ்கேன்’ எடுக்க வற்புறுத்தியதாகவும் மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவி
க்கின்றன.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Aபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Bபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Dபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Uபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Lபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Lபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Aபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 11:05 am

அந்த பிள்ளைகள் குணமாக பிராதிக்கிறேன் பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  440806 பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  440806
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 29, 2011 11:21 am

அந்த பிள்ளைகள் குணமடைய என் பிரார்த்தனைகள்.
பள்ளி வேன் ஓட்டுபர்களுக்கு சரியான விதிமுறைகளை அரசு நிர்ணயிக்க வேண்டும்.அதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
இங்கு பள்ளி வேன் ஓட்டுபவர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் இருக்கிறது.பள்ளி வேன் ஓட்டுபவர்கள் இந்த ஸ்பீட் லிமிடில் மட்டும்தான் போக வேண்டும் என்பது போல பல நிபந்தனைகள் உண்டு.அதை மீறுபவர்களுக்கு licence கேன்ஸல் செய்ய படுகிறது.அது போல பள்ளி வேனை ஓவர்டேக் செய்து போகிறவர்களுக்கு ஃபைன் உண்டு.

பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Uபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Dபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Aபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Yபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Aபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Sபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Uபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Dபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  Hபாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 29, 2011 11:32 am

அந்த பள்ளி தலைமையாசிரியருக்கு தெரியாமலா இந்த தவறு நடந்திருக்க கூடும். இரக்கம் இல்லாத தலைமையாசிரியை பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  440806 பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  440806 பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  440806 பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  440806 பாதுகாப்பில்லை - பள்ளி வேன் பள்ளத்தில் மாணவர்கள்  படுகாயம்  440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக