புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10 
11 Posts - 50%
heezulia
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10 
53 Posts - 60%
heezulia
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jul 06, 2011 5:44 am

தூக்கம்… மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்படையே இதுதான். மஞ்சணையில் படுத்தும் தூக்கம் வராமல் தவிப்போரும் உண்டு, கட்டாந்தரையில் படுத்த மாத்திரத்தில் உறங்கிப் போவோரும் உண்டு.

ஆக, தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. ஒருவன் நன்றாக தூங்கினால், இன்னொருவன் தூக்கம் இன்றி தவிக்கிறான்.

நீங்களும் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா? உங்கள் உணவு முறையில் சிறிய மாற்றம் செய்தாலே போதும், அப்புறம்… நீங்கள் நினைத்த நேரத்தில் தூங்கலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள். இவர்கள் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்காக பரிந்துரை செய்த உணவுகள் பீன்ஸ், பசலைக்கீரை, தயிர் மற்றும் இறால்.



பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6, பி12 உள்ளிட்ட `பி’ வைட்டமின்களும், போலிக் அமிலமும் அதிகமாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை அமைதியாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க செய்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு `பி’ வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஏற்கனவே ஆய்வு செய்து நிரூபித்தும் இருக்கிறார்கள்.

பசலைக்கீரையைப் பொறுத்தவரையில் அதில் இரும்பு சத்து அதிகம். அளவில் தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் பசலைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.

கொழுப்பு குறைந்த அளவில் உள்ள தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உண்டு. இந்த சத்துக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும். அதோடு, மன அழுத்தம், உடல் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மீன்களில் பலவகை உண்டு என்றாலும் இறால் மீனுக்கு தனி இடம் உண்டு. சிறந்த ருசி மிக்க கடல் உணவான இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு நம் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனை பெற்றிருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.



vayal




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Wed Jul 06, 2011 5:48 am

தகவலுக்கு நன்றி தாமு



சதீஷ்குமார்
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Eegarai.net_medium
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 230655 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 230655 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 230655 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 230655 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 230655 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 230655 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jul 06, 2011 6:10 am

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 06, 2011 11:46 am

அருமையான பதிவு. முயற்ச்சி செய்கிறேன். எனக்குப் பயனுள்ள தகவல் தாமு .நன்றிகள் கோடி....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Aதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Bதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Dதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Uதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Lதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Lதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Aதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 06, 2011 11:51 am

பகிர்வுக்கு நன்றி தாமு !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jul 06, 2011 12:00 pm

சூப்பருங்க
தூக்கம் தூக்கம் தூக்கம் தூக்கம்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jul 06, 2011 12:10 pm

தூக்கத்துக்கு இதெல்லாம் சாப்பிட்டா தூக்கம் வரும் சரி.ஆனா இது போல உணவுகள் சாப்பிட்டாலும் கவலையால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஒரு வழி சொன்னா நல்லா இருக்கும்



தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Uதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Dதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Aதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Yதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Aதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Sதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Uதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Dதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Hதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! A
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 06, 2011 12:22 pm

உதயசுதா wrote:தூக்கத்துக்கு இதெல்லாம் சாப்பிட்டா தூக்கம் வரும் சரி.ஆனா இது போல உணவுகள் சாப்பிட்டாலும் கவலையால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஒரு வழி சொன்னா நல்லா இருக்கும்
அதன் இருக்கவே இருக்கு...கவலையை மறக்க......(எல்லா பசங்களும் சொல்லுவாங்களே )....யோசிங்க அக்கா....



தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Dove_branch
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Dதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Iதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Vதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Yதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Aதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 12:24 pm

திவ்யா wrote:
உதயசுதா wrote:தூக்கத்துக்கு இதெல்லாம் சாப்பிட்டா தூக்கம் வரும் சரி.ஆனா இது போல உணவுகள் சாப்பிட்டாலும் கவலையால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஒரு வழி சொன்னா நல்லா இருக்கும்
அதன் இருக்கவே இருக்கு...கவலையை மறக்க......(எல்லா பசங்களும் சொல்லுவாங்களே )....யோசிங்க அக்கா....

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 300136 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 300136 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 300136 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 211781



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jul 06, 2011 12:37 pm

திவ்யா wrote:
உதயசுதா wrote:தூக்கத்துக்கு இதெல்லாம் சாப்பிட்டா தூக்கம் வரும் சரி.ஆனா இது போல உணவுகள் சாப்பிட்டாலும் கவலையால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஒரு வழி சொன்னா நல்லா இருக்கும்
அதன் இருக்கவே இருக்கு...கவலையை மறக்க......(எல்லா பசங்களும் சொல்லுவாங்களே )....யோசிங்க அக்கா....
ஆண்கள் பயன்படுத்துற uththi ellaam venaam enakku.neenga enna pannuvingalo atha sollunga



தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Uதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Dதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Aதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Yதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Aதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Sதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Uதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Dதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Hதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக