புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதம்பம் I_vote_lcapகதம்பம் I_voting_barகதம்பம் I_vote_rcap 
78 Posts - 60%
heezulia
கதம்பம் I_vote_lcapகதம்பம் I_voting_barகதம்பம் I_vote_rcap 
41 Posts - 32%
mohamed nizamudeen
கதம்பம் I_vote_lcapகதம்பம் I_voting_barகதம்பம் I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கதம்பம் I_vote_lcapகதம்பம் I_voting_barகதம்பம் I_vote_rcap 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதம்பம் I_vote_lcapகதம்பம் I_voting_barகதம்பம் I_vote_rcap 
120 Posts - 61%
heezulia
கதம்பம் I_vote_lcapகதம்பம் I_voting_barகதம்பம் I_vote_rcap 
62 Posts - 32%
mohamed nizamudeen
கதம்பம் I_vote_lcapகதம்பம் I_voting_barகதம்பம் I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கதம்பம் I_vote_lcapகதம்பம் I_voting_barகதம்பம் I_vote_rcap 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதம்பம்

Page 1 of 2 1, 2  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 06, 2011 6:02 pm

கதம்பம் Flower-seller

***
என்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் நான் வெறுக்கிறேன் என்றால் உண்மையில் நான் என்னை வெறுக்கிறேன் என்றுதான் பொருள்...
***

***
கவலை என்பதே இல்லாத ஒரு உலகத்தில் "நான் இன்பமாய் வாழ்கிறேன்" என்று சொல்லுதல்கூட ஒரு முட்டாள்தனம்தான்...
***

***
என்னை நிராகரிப்போர் ஒவ்வொருவரையும் முழுதாய் சபிக்கத் தோன்றுகிறது, எனினும் காரணமற்ற நிராகரிப்பை நொந்து சபிக்ககூட சக்தியற்று போகிறது மனம்...
***

***
ஜனனத்தின் துவக்கத்தை தெரிந்துகொள்ள ஞானமில்லை...
மரணத்தின் துவக்கத்தை தெரிந்துகொள்ள நாமே இல்லை...
***

***
ஆறுதல் மொழியும் ஒவ்வொருவரும் இழப்புகளை மறக்கச் சொல்கிறார்கள்;
காலமென்னும் கருப்புத்துணியால் கண்ணீரை மறைக்கச் சொல்கிறார்கள்;
மறக்கவும், மறைக்கவும்தான் மனமென்றால்
மனம் உண்மையில் மனமல்ல நினைவுகளை புதைக்கும் மயானம்...
***

***
நான் அதிகம் ஆசைபடுவதில்லை, ஆனால் அதிகம் எதிர்பார்க்கிறேன்.
ஏமாற்றத்தின் வெப்பத்தில் என் எதிர்பார்ப்புகள் கருகும்போதுதான்
மனம் தெளிந்து உணர்கிறது ஆசையின் பிரதியே எதிர்பார்ப்பென்று...
***

***
என்னோடு நானும்,
என்னோடு பிரிவும்
எப்போதும் பிரிவதில்லை...
***

***
மகிழ்ச்சியாய் வாழ தத்துவங்களை படியுங்கள், ரசியுங்கள், உணருங்கள், பின்பற்றாதீர்...
***

***
ஒரு தங்கையிடம் தமையன் தாயாகிறான்.
ஒரு தம்பியிடம் தமக்கை தந்தையாகிறாள்.
நான் பல தங்கைகளுக்குத் தாய்... நீங்கள்?...
***

***
தேடாமல் கிடைப்பது நட்பு
தேடியே தொலைவது காதல்
தொலைந்தபின் தேடுவது வாழ்க்கை
வாழ்ந்தே தொலைவது விதி !!!...
***

***
மன்னிப்பின் மகத்துவம் தரும்போதைவிட பெறும்போதுதான் அதிகம் உணர்த்தப்படுகிறது...
***

***
இருப்பவனுக்கு அலட்சியம்
இழந்தவனுக்கு வலி
இல்லாதவனுக்கு ஏக்கம்
மனமென்னும் பெட்டகத்தில் சாவியற்ற பூட்டாய் மேற்கூறிய மூன்றும்...
***

***
முதலில் இருப்பதை கொடுங்கள்,
பிறகு இல்லாததை உருவாக்குங்கள்...
***

***
நட்பின் செறிவும், சரிவும் பிரிவில்தான் விளங்குகிறது....
***

***
வருடம் மட்டுமே ஒவ்வொரு வருடமும் பிறக்கின்றது, ஒவ்வொரு வருடமும் இறக்கின்றது...
***

***
அன்று என் தனிமைக்குத் துணையாய் சில கண்ணீர் நினைவுகள்,
இன்று அத்துணையை இழந்து தனிமையில் என் தனிமை...
***

***
இருள் மட்டுமே உறக்கத்தை கொணர்வதில்லை.
இடையறாத உழைப்பும்,
இனிய நல்லுணவும்,
இன்பம் நிறைந்த மனமும்,
இரைச்சலற்ற சூழலும்,
இணைந்து வருகையில்
இமைகள் உறக்கத்தை நோக்கி
இறுகுதல்
இயல்பே...
***

***
துன்பம் இல்லா துறவி
பெண்கள் இல்லா பிறவி
இவை கேட்பதற்கு இனிது ஆனால் வாழ்வதற்கு கொடிது...
***

***
பழகுவதற்கு முன் பெண்ணை ஆணும்
பழகிய பின் ஆணை பெண்ணும்
மதிப்பதில்லை...
***

***
கேட்காமல் கிடைத்தல் கொடுப்பினை, கேட்டுப் பெறுதல் பிச்சை.
உங்களுக்கான அன்பு கொடுப்பினையாக கிடைக்கட்டும், பிச்சையாக கிடைத்தல் வேண்டாம்.
பிறர் வெறுப்புக்கு மட்டுமே உள்ளாகும் இதயம் இறப்பெனும் இயற்கையோடு இணைதலே மேல்...
***

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கதம்பம் Boxrun3
with regards ரான்ஹாசன்

கதம்பம் Hகதம்பம் Aகதம்பம் Sகதம்பம் Aகதம்பம் N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 6:05 pm

கதம்பம் 224747944 கதம்பம் 224747944 கதம்பம் 224747944 கதம்பம் 2825183110 கதம்பம் 154550 கதம்பம் 154550

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 6:18 pm

ஒவ்வொரு குறு வரி வரிகளும்
பெரும் கருத்தை முன் வைக்கின்றன

அருமையான பதிவு ரன்கஸன்
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 06, 2011 6:22 pm

மிக்க நன்றி பி ஜி ராமன், நான் முகஸ்துதிக்காக கூறவில்லை, ஒவ்வொரு பதிவிலும் உங்களுக்கான மேற்கோள் மிக்க கண்ணியத்துடன் இருக்கிறது, முக்கியமாக கடவுள் பற்றிய ஒரு விவாதத்தில் உங்கள் பெருந்தன்மையான பதிவுகள் என்னை ஈர்த்தது.. ஈகரையை பொறுத்தமட்டில் ஒருவருக்கு நான் ரசிகனாய் உள்ளேன் என்றாள் அது பி ஜி ராமன்தான்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கதம்பம் Boxrun3
with regards ரான்ஹாசன்

கதம்பம் Hகதம்பம் Aகதம்பம் Sகதம்பம் Aகதம்பம் N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 6:23 pm

ranhasan wrote:மிக்க நன்றி பி ஜி ராமன், நான் முகஸ்துதிக்காக கூறவில்லை, ஒவ்வொரு பதிவிலும் உங்களுக்கான மேற்கோள் மிக்க கண்ணியத்துடன் இருக்கிறது, முக்கியமாக கடவுள் பற்றிய ஒரு விவாதத்தில் உங்கள் பெருந்தன்மையான பதிவுகள் என்னை ஈர்த்தது.. ஈகரையை பொறுத்தமட்டில் ஒருவருக்கு நான் ரசிகனாய் உள்ளேன் என்றாள் அது பி ஜி ராமன்தான்.

கதம்பம் 67637 கதம்பம் 67637 கதம்பம் 67637 கதம்பம் 67637 கதம்பம் 67637 கதம்பம் 67637

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 6:27 pm

ranhasan wrote:மிக்க நன்றி பி ஜி ராமன், நான் முகஸ்துதிக்காக கூறவில்லை, ஒவ்வொரு பதிவிலும் உங்களுக்கான மேற்கோள் மிக்க கண்ணியத்துடன் இருக்கிறது, முக்கியமாக கடவுள் பற்றிய ஒரு விவாதத்தில் உங்கள் பெருந்தன்மையான பதிவுகள் என்னை ஈர்த்தது.. ஈகரையை பொறுத்தமட்டில் ஒருவருக்கு நான் ரசிகனாய் உள்ளேன் என்றாள் அது பி ஜி ராமன்தான்.

ரன்கஸன் என்னை திக்குமுக்காட செய்து விட்டீர்கள்.......
கடவுளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.....
மிக்க நன்றி ரன்கஸன்....

தொடர்ந்து செல்லும் பயணத்திலே
தோழ் கொடுக்க நீங்கள் உண்டு
தோழ் கொடுப்போம் தோழ் கொடுப்போம்
தோழமையுடன் தொடர்ந்து செல்வோம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 06, 2011 6:31 pm

பிஜிராமன் wrote:

கட்டாயம் நண்பரே, நான் Facebook, orkut, மேலும் சில social networks களில் இருக்கிறேன், ஆனால் ஈகரையில் உள்ளது போல் ஒரு குடும்ப நேசமும், தோழமையும் எந்த வலைதளத்திலும் இல்லை.. முதலில் இதுபோன்ற தோழர்களை எனக்களித்த ஈகரைக்கு என் நன்றிகள்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கதம்பம் Boxrun3
with regards ரான்ஹாசன்

கதம்பம் Hகதம்பம் Aகதம்பம் Sகதம்பம் Aகதம்பம் N
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 6:38 pm

ranhasan wrote:
பிஜிராமன் wrote:
ranhasan wrote:மிக்க நன்றி பி ஜி ராமன், நான் முகஸ்துதிக்காக கூறவில்லை, ஒவ்வொரு பதிவிலும் உங்களுக்கான மேற்கோள் மிக்க கண்ணியத்துடன் இருக்கிறது, முக்கியமாக கடவுள் பற்றிய ஒரு விவாதத்தில் உங்கள் பெருந்தன்மையான பதிவுகள் என்னை ஈர்த்தது.. ஈகரையை பொறுத்தமட்டில் ஒருவருக்கு நான் ரசிகனாய் உள்ளேன் என்றாள் அது பி ஜி ராமன்தான்.

ரன்கஸன் என்னை திக்குமுக்காட செய்து விட்டீர்கள்.......
கடவுளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.....
மிக்க நன்றி ரன்கஸன்....

தொடர்ந்து செல்லும் பயணத்திலே
தோழ் கொடுக்க நீங்கள் உண்டு
தோழ் கொடுப்போம் தோழ் கொடுப்போம்
தோழமையுடன் தொடர்ந்து செல்வோம்

கட்டாயம் நண்பரே, நான் Facebook, orkut, மேலும் சில social networks களில் இருக்கிறேன், ஆனால் ஈகரையில் உள்ளது போல் ஒரு குடும்ப நேசமும், தோழமையும் எந்த வலைதளத்திலும் இல்லை.. முதலில் இதுபோன்ற தோழர்களை எனக்களித்த ஈகரைக்கு என் நன்றிகள்.

அதற்கு காரணம்
அது போன்ற தளங்களில்
நண்பர்களின் நண்பர்கள் நண்பர்கள்
ஆனால் ஒரு முறை கூட பேசிக்கொள்ள மாட்டோம்
ஆனால் நண்பர்கள் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டும்

ஆனால் நம் தளம் அப்படி பட்டது அல்ல
நீங்களும் நானும் பார்த்ததில்லை பேசியதில்லை
இது ஒரு உணர்வுகள் பரிமாறி கொள்ளும் இடமாக
இருப்பதால் தான் நமக்கு குடும்பம் போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 06, 2011 6:39 pm

ரேவதி wrote:
ranhasan wrote:மிக்க நன்றி பி ஜி ராமன், நான் முகஸ்துதிக்காக கூறவில்லை, ஒவ்வொரு பதிவிலும் உங்களுக்கான மேற்கோள் மிக்க கண்ணியத்துடன் இருக்கிறது, முக்கியமாக கடவுள் பற்றிய ஒரு விவாதத்தில் உங்கள் பெருந்தன்மையான பதிவுகள் என்னை ஈர்த்தது.. ஈகரையை பொறுத்தமட்டில் ஒருவருக்கு நான் ரசிகனாய் உள்ளேன் என்றாள் அது பி ஜி ராமன்தான்.

கதம்பம் 67637 கதம்பம் 67637 கதம்பம் 67637 கதம்பம் 67637 கதம்பம் 67637 கதம்பம் 67637

ஏன் அழுகுறீங்க ரேவதி? சரி என் அன்பு சகோதரி ரேவதிக்கும் நான் ரசிகன்... okவா? சிரிங்க..

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கதம்பம் Boxrun3
with regards ரான்ஹாசன்

கதம்பம் Hகதம்பம் Aகதம்பம் Sகதம்பம் Aகதம்பம் N
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 06, 2011 6:45 pm

இந்தத்திரியில் கருத்துக்களும் பின்னூட்டமிட்ட நண்பர்களின் உள்ளத்தின் பிம்பங்களும்நினைவில் நிற்பவை..நன்றி உறவுகளே...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கதம்பம் Aகதம்பம் Bகதம்பம் Dகதம்பம் Uகதம்பம் Lகதம்பம் Lகதம்பம் Aகதம்பம் H
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக