புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
17 Posts - 3%
prajai
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
jairam
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_m10ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐகோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்: கருணாநிதி நம்பிக்கை

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Thu Jul 07, 2011 6:45 am

சென்னை: ""சமச்சீர் கல்வித்திட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட், நல்ல தீர்ப்பு வழங்கி, மாணவர்களின் எதிர்கால நலனை காப்பாற்றும் என்று நம்புகிறேன்,'' தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:கடந்தாண்டு, தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்விமுறை சட்டம் இயற்றப்பட்டது. அதே ஆண்டு அனைத்து பள்ளிகளிலும், முதல் மற்றும் 6ம் வகுப்பில், சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது. நடப்பாண்டு 10ம் வகுப்பு வரை அமல்படுத்த, 200 கோடி ரூபாய் மதிப்பில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சமச்சீர் கல்வித் திட்டத்தை, நிறுத்தி வைக்க முடிவு செய்தது. அதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அ.தி.மு.க., அரசின் சமச்சீர் கல்வி திருத்த சட்டத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

அதை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள், "முதல் மற்றும் 6ம் வகுப்புகளுக்கு, கடந்தாண்டு கொண்டு வரப்பட்ட, சமச்சீர் கல்வியை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து ஆராய, நிபுணர் குழு நியமிக்க வேண்டும். அக்குழு, தனது அறிக்கையை, இரண்டு வாரத்தில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் முக்கியத்துவம் கருதி, ஐகோர்ட் தினமும் விசாரித்து, ஒரு வாரத்திற்குள் தீர்ப்பளிக்க வேண்டும்' என தீர்ப்பளித்தனர்.

அதை ஏற்று அ.தி.மு.க., அரசு கல்வியாளர்கள் குழு அமைத்தது. அதில் சமச்சீர் கல்விக்கு, எதிரானவர்களே இடம் பெற்றுள்ளனர் என்ற கருத்து பலராலும் கூறப்பட்டது. அதைப்பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படாமல், அக்குழுவைக் கொண்டே, ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கை, அவர்கள் எதிர்பார்த்தபடியே அமைந்துள்ளது. அதை ஐகோர்ட் விசாரித்து, முடிவை தெரிவிக்க உள்ளது. சென்னை ஐகோர்ட், இறுதி தீர்ப்பு வழங்கி, மாணவர்களின் எதிர்கால நலனை காப்பாற்றும், எனப் பெரிதும் நம்புகிறேன்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நன்றி:தினமலர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jul 07, 2011 7:06 am

புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jul 07, 2011 9:25 am

அம்மையார் தமிழ்நாட்டு குழந்தைகள் படிக்கவே கூடாது என்று ஒன்றரை மாதத்தை வீணடித்து விட்டார்....

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக