புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_m10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10 
64 Posts - 58%
heezulia
ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_m10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_m10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_m10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_m10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10 
106 Posts - 60%
heezulia
ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_m10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_m10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_m10ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 13, 2011 11:37 pm


உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து இன்று இரவு 10. 45 மணிக்கு சென்னை திரும்பினார்.




விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.



விஐபி வாயில் வழியாக நடந்து வந்த ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சிறிது உரையாடினார். தூரத்தில் நின்றிருந்த ஏராளமான ரசிகர்களின் வாழ்த்துக்களை கையசைத்து ஏற்றுக்கொண்டார்.

நக்கீரன்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 14, 2011 12:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 14, 2011 7:40 am

ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் Tamil-Daily-News_Paper_69124567509

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதம் ராணா படப்பிடிப்பில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாட்கள் அங்கு சிகிச்சை பெற்றார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மே மாதம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல், நுரையீரல் நீர்கோர்ப்பு, சிறுநீரக கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகள் இருந்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதிலும், நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், வெளிநாடு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து, மே 27ம் தேதி சென்னையில் இருந்து மகள், மருமகன் மற்றும் டாக்டர்கள் 7 பேருடன் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ரஜினி பூரணமாக குணமடைந்தார்.

அதன்பின், டாக்டர்களின் அறிவுரைப்படி அங்கேயே அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஒரு மாதம் ஓய்வு எடுத்தார். அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் உடன் இருந்து கவனித்து வந்தனர். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ரஜினி சென்னை திரும்ப முடிவு எடுத்தார். அதன்படி, ரஜினி குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு சென்னை வருவதாக செய்தி வெளியானது.

ரஜினியை வரவேற்க ரசிகர்கள் கூட்டம் மாலை 6 மணியில் இருந்தே விமான நிலையத்தில் திரண்டனர். மேளதாளம், வாழ்த்து கோஷங்களுடன் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். இதனால், பன்னாட்டு விமான நிலையம் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. ரசிகர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், ரஜினி வெளியே செல்வது கடினம் என்பதை விமான நிலைய அதிகாரிகள் உணர்ந்தனர். அதன்பின், விமான நிலைய அதிகாரிகள் டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ரஜினி வெளியே வரும் பாதையை பழைய விமான நிலையத்தின் கேட் எண்.6க்கு மாற்றினர்.

பத்திரிகையாளர்களும், மீடியாக்களும் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் பழைய விமான நிலையம் கேட் எண்.6க்கு என இரண்டு இடங்களிலும் திரண்டனர். இதை அறிந்த ரசிகர்கள் கூட்டம் கேட் எண்6க்கு படையெடுத்தனர். இந்நிலையில், ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் விமானத்தில் நேற்று இரவு 10.00 மணிக்கு சென்னை வந்தார். ரஜினியுடன், அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, நடிகை மானு ஆகியோர் உடன் வந்தனர். ரஜினியை வரவேற்க ரசிகர்களுடன், தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் விமான நிலையத்தில் காத்திருந்தார்.

விமானத்தில் இருந்து ரஜினி சிரித்தபடியே இறங்கினார். நீல கலர் ஜீன்ஸ் பேன்ட், வெள்ளை கலர் சட்டை, கருப்பு பிரேம் போட்ட கண்ணாடி, கொஞ்சம் வெள்ளை தாடியில் பழைய கம்பீர நடையுடன் ரஜினி காணப்பட்டார். எஸ்கலெட்டர் வழியாக வந்த ரஜினி, குடியுரிமை சோதனை, சுங்கச்சோதனை போன்ற பகுதிகளுக்கு உற்சாகமாக நடந்து வந்தார். சோதனைகள் அனைத்து முடிந்த பின்னர், சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு வேனில் ரஜினி குடும்பத்தினருடன் ஏறினார். பழைய விமான நிலையம் கேட் எண்.6க்கு சொகுசு வேன் வந்தது. கேட்டின் வெளியே கார் தயாராக இருந்தது. வேனை விட்டு இறங்கிய ரஜினி வெளியே இருந்த காரில் ஏறவில்லை.

அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி வந்தார். ரஜினிக்கு ரசிகர்கள் பூங்கொத்து, சால்வைகளை கொடுத்தனர். அவற்றை உற்சாகமாக ரஜினி பெற்றுக் கொண்டார். அதன்பின், கைகளை தலைக்கு மேல் உயர்த்தி ரசிகர்களின் உற்சாக வரவேற்பை நன்றியுடன் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்து விட்டு குடும்பத்தினருடன் காரில் போயஸ் கார்டன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

ரஜினிக்கு
உதவிய நடிகை மானு

சிங்கப்பூரில் சிகிச்சைக்கு பின் ரஜினி ஒரு மாதம் ஓய்வு எடுப்பதற்கு, நடிகை மானு பெரிதும் உதவியாக இருந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து அவருக்கு உதவியாக இருந்துள்ளார். காதல் மன்னன் படத்தில் அஜித் ஜோடியாக நடித்தவர் மானு. விமானத்தில் ரஜினியுடன் மானுவும் உடன் வந்திருந்தார்.

வெள்ளியில் வீர வாள்

சிங்கப்பூரில் இருந்து வரும் ரஜினியை வரவேற்ற ஏராளமான ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டு இருந்தனர். சென்னை மாவட்ட ரசிகர்கள் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி வீர வாளுடன் வந்திருந்தனர். இந்த வீர வாளை ரஜினியிடம் கொடுக்க ரசிகர்கள் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால், கூட்ட நெரிசலால் ரஜினியிடம் வீர வாளை கொடுக்க முடியவில்லை. இறுதியில் ஏமாற்றத்துடன் ரசிகர்கள் திரும்பிச் சென்றனர்.

- தினகரன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக