புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_m10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10 
30 Posts - 50%
heezulia
அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_m10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_m10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_m10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10 
72 Posts - 57%
heezulia
அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_m10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_m10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_m10அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!!


   
   

Page 1 of 2 1, 2  Next

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Thu Jul 14, 2011 1:45 pm

புதிய அமைச்சரவை மாற்றத்தின்போது அழகிரியின் பதவியில் பிரதமர் கைவைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அழகிரியின் தலைக்குமேல் எப்போதும் கத்தி தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றது என்று சொல்கிறார்கள் டில்லி வட்டாரங்களில்.

இதுபற்றி கோபாலபுரத்துக்கும் தகவல் பாஸ் பண்ணப்பட்டு விட்டதாம்.

சென்னை சென்று கலைஞரைச் சந்தித்த பிரணாப் முகர்ஜி, மற்றைய விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது இடைநடுவே அழகிரி விஷயம் பற்றியும் பேசத் தொடங்கியிருக்கிறார். அப்போது அந்த ரூமில் மற்றையவர்களும் இருந்தார்கள்.

பிரணாப் பேசும்போது குறுக்கிட்ட கலைஞர், ‘நாம் இந்த விஷயத்தை, கொஞ்சம் பர்சனலாக கடைசியாகப் பேசலாம்” என்று கூறிவிட்டதில், அந்த சப்ஜெக்ட் அப்போதைக்கு நிறுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

பிரணாப்பின் பேச்சுக்கள் முடிந்த பின், ரூமில் இருந்த மற்றையவர்களை வெளியே அனுப்பிவிட்டு, கலைஞரும் பிரணாப்பும் தனிமையில் சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர். அப்போதுதான் அழகிரி பற்றிய பிரதமரின் மெசேஜ், கலைஞருக்குக் கூறப்பட்டது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

டில்லி வட்டாரங்களில் சொல்லப்படுவது என்னவென்றால், அழகிரியின் அமைச்சு மாற்றப்பட்டு அவருக்கு முக்கியத்துவமற்ற இலாகா ஒன்றைக் கொடுப்பதுதான் கடைசி நாள்வரை பிரதமரின் கார்ட்களில் இருந்திருக்கின்றது. ஆனால், தி.மு.க.விடமிருந்து ஏற்கனவே இரு கேபினெட் அமைச்சுகளும் பறிக்கப்பட்ட நிலையில், இருக்கும் ஒரேயொரு கேபினெட் அமைச்சையும் மாற்றுவது நன்றாக இருக்காது என்று முடிவெடுக்கப்பட்டதாம்.

இப்படித்தான், அழகிரியின் அமைச்சு தப்பியிருக்கின்றது.

பிரதமரின் கோபத்துக்குக் காரணம், கேபினெட் அமைச்சராக அழகிரியின் திறமையின்மையும், அலட்சியமும்தான் என்கிறார்கள் டில்லியில். அதுவும் பிரதமரின் கோபம் எகிறியதன் காரணம், பிரதமர் நடாத்தும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் அழகிரி தலையைக் காட்டுவதில்லை என்பதுதானாம்.

7ம் தேதி பிரதமர் கூட்டிய கூட்டத்தில் அழகிரி ஆப்சென்ட். “மிஸ்டர் உரம்-ரசாயனம் எங்கே?” என்று லேசான கேலி தொனிக்கும் குரலில் கேட்டிருக்கிறார் பிரதமர். அதற்கு அதே கேலியான குரலில் மற்றொரு அமைச்சரிடமிருந்து “டில்லி வெயிலுக்கு எங்காவது ஓய்வெடுக்கப் போயிருப்பார்” என்று பதில் வந்ததாம்.

அந்த நேரத்தில் அங்கே சிரிப்பொலி எழுந்து அடங்கியதுடன் அந்த விவகாரம் முடிந்து போனது. பிரதமரும் அதை ஒரு ஜோக்காக எடுத்துக்கொண்டு விட்டுவிட்டு அடுத்த சப்ஜெக்ட்டுக்குப் போய்விட்டார்.

ஆனால், கூட்டம் முடிந்தபின் பிரதமர் தெரிந்துகொண்ட விஷயம்தான் அவரைக் கொதிக்க வைத்துவிட்டது. விஷயம் என்னவென்றால், அழகிரி ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டது, பிரதமர் நினைத்திருந்ததுபோல ஜோக் அல்ல. நிஜமே அதுதான்!

டில்லியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் குலுமணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அமைச்சர் அழகிரி! “இவர் அமைச்சராக இருக்க வேண்டியவர் அல்ல. டூரிஸ்டாக இருந்திருக்க வேண்டியவர்” என்று காமென்ட் அடித்தாராம் பிரதமர்.

இந்தத் தகவல்களைக் கூறும் டில்லி வட்டாரங்கள், பிரதமரின் ஹிட்-லிஸ்டில் இருக்கும் முதலாவது ஆளே அழகிரிதான். அரசியல் காரணங்களுக்காக பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருக்கிறார். அவரது பொறுமை ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றார்கள்.

இந்தப் பின்னணியில்தான், கலைஞரிடம் பிரதமரின் கோபம் பற்றிக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. கலைஞரால் என்னதான் செய்ய முடியும்? ஸ்கூலுக்குச் செல்லும் வயதா அழகிரிக்கு, கூட்டிச்சென்று அமைச்சரவைக் கூட்டத்தில் விட்டுவிட்டு வருவதற்கு?

நன்றி விறுவிறுப்பு செய்திகள்



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 14, 2011 1:48 pm

மன்மோகன் சிங் அப்படிங்கர காமெடி பீசை இந்தியாவின் பிரதமர் பதவியில் இருந்து எப்போ மாத்துவாங்க

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 14, 2011 1:50 pm

// பிரதமர் நடத்தும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் அழகிரி தலையைக் காட்டுவதில்லை //

ஏதாவது தெரிஞ்சாதானே சார் தலைக்காட்ட முடியும்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 14, 2011 1:53 pm

ஸ்கூலுக்குச் செல்லும் வயதா அழகிரிக்கு, கூட்டிச்சென்று அமைச்சரவைக் கூட்டத்தில் விட்டுவிட்டு வருவதற்கு?

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 14, 2011 1:55 pm

படிச்சு துறை அரசாங்க்கம் பத்தி தெரிஞ்சவங்க அமைச்சர் ஆனா அத பத்தி யோசிக்கலாம் இவங்க தான் ரௌடி எல்லாம் மந்திரி போஸ்ட் கொடுத்த இப்படி தான் ... எப்போ தான் நல்ல படித்த மனித நேயம் உள்ள மனிதர்கள் அரசியல்வாதியா வரபோறாங்களோ



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அழகிரி பற்றிய உண்மை! அதிர்ந்து போன பிரதமர்!! Ila
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Thu Jul 14, 2011 2:03 pm

ஏங்க இவரு எங்க ஊரு காராறு ,திட்டாதீங்க ....



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 14, 2011 2:30 pm

அழகிரி மேல (அல்லது மற்ற எந்த அமைச்சர் மீதும்) கோபப்படுவதற்க்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரு பொம்மை பிரதமருக்கு இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவு கோவம் ஆகாது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 14, 2011 2:55 pm

இளமாறன் wrote:படிச்சு துறை அரசாங்க்கம் பத்தி தெரிஞ்சவங்க அமைச்சர் ஆனா அத பத்தி யோசிக்கலாம் இவங்க தான் ரௌடி எல்லாம் மந்திரி போஸ்ட் கொடுத்த இப்படி தான் ... எப்போ தான் நல்ல படித்த மனித நேயம் உள்ள மனிதர்கள் அரசியல்வாதியா வரபோறாங்களோ


உங்கள் ஆசை விரைவுள் பூர்த்தி ஆகும் நான் அமைசார் ஆவேன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 14, 2011 2:58 pm

SK wrote:
உங்கள் ஆசை விரைவுள் பூர்த்தி ஆகும் நான் அமைசார் ஆவேன்

அதுக்கு அழகிரியே பெட்டர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 3:11 pm

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக