புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_m10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10 
60 Posts - 48%
heezulia
செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_m10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_m10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_m10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_m10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_m10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_m10செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..

Page 1 of 3 1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 15, 2011 7:29 pm

இன்று தாமு, ஷர்மி இருவருக்கும் இடையே என்னால் பிரச்சனை மூண்டது.. இருவரது மனக்கசப்பையும் சம்பாதித்துகொண்டேன்.. என்னால்தான் எல்லா பிரச்சனையும்.. அனைவரும் மன்னித்து விடுங்கள்.. இதுவரை நானிட்ட ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிடுகிறேன்... ஆனால் உண்மையில் நான் யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை.. கருத்துக்களை வன்மையாக கூறிவிடுவதுதான் என்னுடைய குறை... நான் ஈகரையை விட்டு வெளியேறிவிடலாம் என நினைக்கிறேன்.. நான் தாய், தந்தையை இழந்தவன்.. சமீப காலமாக என் வாழ்க்கையில் மிகுந்த சோகங்கள்... வெறுமையின் உச்சத்தில் இருந்த எனக்கு ஈகரைதான் வடிகாலாய் இருந்தது... ஈகரையில் உங்கள் உறவை கண்டு பிரமித்துள்ளேன்.. என்னையும் அண்ணா, தம்பி என யாரும் அழைக்கமாட்டார்களா என்று ஏங்கியுள்ளேன்... ஆனால் என் மூலமாகவே இந்த உறவு பாலத்தில் சிறு விரிசல்கள் விழுகிறது.. அது கூடாது.. நான் செல்கிறேன் நண்பர்களே... இனி ஒரு விருந்தாளியாய் மட்டும் வெளியில் இருந்தே வேடிக்கை பார்க்கிறேன்.. இருகரம் கூப்பி அனைத்து புண்பட்ட நெஞ்சங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்... வருகிறேன் தோழர்களே...
:வணக்கம்:

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 15, 2011 7:35 pm

இதுக்கெல்லாம் கோவிச்சுட்டு போவஙகளா .. நட்பில் இது சகஜமப்பா

கருத்தை சொல்வதர்கு அனைவருக்கும் உரிமை உண்டு.. சொல்லும் விதம் இடம் பொருள் இருக்கிறது .. நட்பில் கலங்கம் இல்லை தவறாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.. வாருங்கள் மீண்டும் கலந்து உரையடுங்கள் அன்பொடு இருங்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 15, 2011 7:36 pm

ஈகரையை விட்டு யாரும் செல்ல நாங்கள் விரும்பவில்லை.தொடர்ந்து இணைந்துயிருங்கள் , மறுமொழியில் மட்டும் கவனம் செலுத்துங்கள் .

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 7:38 pm

அடடா ரணஹாசன் அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் நல்லதாக இருக்காதுப்பா....

எங்காவது நம்மால் பிரச்சனைன்னா உடனே அங்கிருந்து போகணும் என்று நினைப்பதை விட அங்கயே இருந்து நம்மை மாற்றிக்கொண்டு நல்லபடி எல்லோர் மனம் சந்தோஷம் அடையும்படி அன்பா அமைதியாக பதிவுகள் இட்டு எல்லோரிடமும் அன்பைப்பெற முயற்சிப்பது தானே சிறப்பு?

யோசிங்க ரணஹாசன்..... பிரச்சனை கண்டு அங்கிருந்து போவதை பற்றி நினைக்காதீங்க.... அம்மா கிட்ட வருத்தம் இருந்தால் வீட்டை விட்டு போவீங்களா?? உங்களிடம் இருக்கும் நெகட்டிவ்களை பாசிட்டிவா மாற்றிக்கொண்டு அன்பைக்கொடுத்து எல்லோர் மனதில் இடம்பெற முயற்சிப்பது தானே சிறந்த வழி?

உங்கள் கூட பிறந்த சகோதரி சொன்னால் மூத்தவங்க சொன்னால் கேட்பீங்களா? கேட்பீங்கன்னா ஈகரை விட்டு போகாம இருப்பீங்க.... உங்கள் பதிவுகளில் மட்டும் கவனம் செலுத்துங்க அவ்ளவே தான்.... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Jul 15, 2011 7:39 pm

அண்ணா இருங்க அண்ணா பேச்சி பேச்சா இருக்கட்டும் ஈகரையை தாண்டி நீங்களும் நாங்களும் போகக்கூடாது :வணக்கம்:

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 15, 2011 7:42 pm

மஞ்சுபாஷிணி wrote:அடடா ரணஹாசன் அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் நல்லதாக இருக்காதுப்பா....

எங்காவது நம்மால் பிரச்சனைன்னா உடனே அங்கிருந்து போகணும் என்று நினைப்பதை விட அங்கயே இருந்து நம்மை மாற்றிக்கொண்டு நல்லபடி எல்லோர் மனம் சந்தோஷம் அடையும்படி அன்பா அமைதியாக பதிவுகள் இட்டு எல்லோரிடமும் அன்பைப்பெற முயற்சிப்பது தானே சிறப்பு?

யோசிங்க ரணஹாசன்..... பிரச்சனை கண்டு அங்கிருந்து போவதை பற்றி நினைக்காதீங்க.... அம்மா கிட்ட வருத்தம் இருந்தால் வீட்டை விட்டு போவீங்களா?? உங்களிடம் இருக்கும் நெகட்டிவ்களை பாசிட்டிவா மாற்றிக்கொண்டு அன்பைக்கொடுத்து எல்லோர் மனதில் இடம்பெற முயற்சிப்பது தானே சிறந்த வழி?

உங்கள் கூட பிறந்த சகோதரி சொன்னால் மூத்தவங்க சொன்னால் கேட்பீங்களா? கேட்பீங்கன்னா ஈகரை விட்டு போகாம இருப்பீங்க.... உங்கள் பதிவுகளில் மட்டும் கவனம் செலுத்துங்க அவ்ளவே தான்.... சூப்பருங்க

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 15, 2011 7:45 pm

ரணஹாசன் நீ ஈகரை விட்டு போக கூடாது.... என்னை அண்ணன் என்று நினைத்தால் போகக்கூடாது.....

போவதாக எண்ணம் இறுத்தால் எண்ணிடம் இனி போச வேண்டாம்....

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jul 15, 2011 7:47 pm

ranhasan wrote:இன்று தாமு, ஷர்மி இருவருக்கும் இடையே என்னால் பிரச்சனை மூண்டது.. இருவரது மனக்கசப்பையும் சம்பாதித்துகொண்டேன்.. என்னால்தான் எல்லா பிரச்சனையும்.. அனைவரும் மன்னித்து விடுங்கள்.. இதுவரை நானிட்ட ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிடுகிறேன்... ஆனால் உண்மையில் நான் யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை.. கருத்துக்களை வன்மையாக கூறிவிடுவதுதான் என்னுடைய குறை... நான் ஈகரையை விட்டு வெளியேறிவிடலாம் என நினைக்கிறேன்.. நான் தாய், தந்தையை இழந்தவன்.. சமீப காலமாக என் வாழ்க்கையில் மிகுந்த சோகங்கள்... வெறுமையின் உச்சத்தில் இருந்த எனக்கு ஈகரைதான் வடிகாலாய் இருந்தது... ஈகரையில் உங்கள் உறவை கண்டு பிரமித்துள்ளேன்.. என்னையும் அண்ணா, தம்பி என யாரும் அழைக்கமாட்டார்களா என்று ஏங்கியுள்ளேன்... ஆனால் என் மூலமாகவே இந்த உறவு பாலத்தில் சிறு விரிசல்கள் விழுகிறது.. அது கூடாது.. நான் செல்கிறேன் நண்பர்களே... இனி ஒரு விருந்தாளியாய் மட்டும் வெளியில் இருந்தே வேடிக்கை பார்க்கிறேன்.. இருகரம் கூப்பி அனைத்து புண்பட்ட நெஞ்சங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்... வருகிறேன் தோழர்களே...
:வணக்கம்:
ஹலோ மிஸ்டர் ரணஹாசன் அண்ணா! போறேன்னு சொல்லிட்டு வருகிறேன் தோழர்களே என்றீர்கள் பாருங்கள்! :நல்வரவு: நாங்க எல்லாம் அப்படித்தான் சண்டை போட்டுக்குவோம் பிறகு இணைஞ்சிக்குவோம்!... இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க! தொடர்ந்து உங்கள் நடையிலேயே தொடரலாம். நாங்க தயாரா தான் இருக்கோம் பாடகன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 15, 2011 7:50 pm

முஸ்லிம் பெண்களுக்கு கடமையாக்கப்பட்ட பர்தா
by தாமு Today at 9:50 pm

ranhasan wrote:
என்னால்தான் எல்லா பிரச்சனையும்.. அனைவரும் மன்னித்து விடுங்கள்.. என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிடுகிறேன்... ஆனால் நான் யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை.. கருத்துக்களை வன்மையாக கூறிவிடுவதுதான் என்னுடைய குறை... நான் ஈகரையை விட்டு வெளியேறிவிடலாம் என நினைக்கிறேன்.. நான் தாய், தந்தை அற்றவன்.. ஈகரையில் உங்கள் உறவை கண்டு பிரமித்துள்ளேன்.. என்னையும் அண்ணா, தம்பி என யாரும் அழைக்கமாட்டார்களா என்று ஏங்கியுள்ளேன்... ஆனால் என் மூலமாகவே இந்த உறவு பாலத்தில் சிறு விரிசல்கள் விழுகிறது.. அது கூடாது.. நான் செல்கிறேன் நண்பர்களே... இனி ஒரு விருந்தாளியாய் மட்டும் வெளியில் இருந்தே வேடிக்கை பார்க்கிறேன்.. இருகரம் கூப்பி அனைத்து புண்பட்ட நெஞ்சங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்... வருகிறேன் தோழர்களே...

ஈகரைவிட்டு போன மவனே கொன்னுடுவேன்....

எங்க எல்லாருக்காவும் நீ இருக்க..... உனக்காக நாங்க இருக்கோம் ஓக்கேவா

போன மண்டையில் அடி கன்னத்தில் அறை :farao:

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 15, 2011 8:00 pm

என்னை சுற்றி இத்தனை உறவுகளா? நான் என்னை அநாதை என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்... ஷர்மி என்னை அண்ணா என அழைத்ததும் ஒரு நொடியில் என் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது.. என் தங்கையின் நினைவு எனக்கு வந்துவிட்டது... மடியில் படுத்து அழுவதற்கு அன்னையில்லை, தோளில் சாய்ந்து அழுவதற்கு தந்தை இல்லை, அன்பாய் கொஞ்சுவதற்கு தங்கையும் இல்லை.. இவ்வாறு நொந்து நொந்து தனிமையின் வெப்பத்தில் வெந்து இறந்து கொண்டிருக்கும் இந்த பிணத்திற்கு இத்தனை உறவுகளா?

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக