புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_c10பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_m10பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_c10 
60 Posts - 48%
heezulia
பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_c10பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_m10பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_c10பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_m10பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_c10பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_m10பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_c10பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_m10பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 8:49 am

பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Rajini

ரஜினிகாந்த் பூரண குணமடைந்ததையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் ரசிகைகள் மொட்டை போட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின்பு சில நாட்கள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த அவர், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் சுமார் 46 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின், கடந்த 13-ந் தேதி விமானம் மூலம் அவர் சென்னை திரும்பினார்.

ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேள்விப்பட்டதும், அவர் குணமடையவேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமானோர் கோவில்களில் பிரார்த்தனை செய்தனர். சென்னையை சேர்ந்த ஒரு ரசிகை, ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்தால், வடபழனி முருகன் கோவிலில் மொட்டை போடுகிறேன் என்று வேண்டுதல் வைத்தார்.

5 பேர் மொட்டை போட்டனர்

இவர் தனது கையில், `ரஜினிகாந்த் கடவுள்' என்று பச்சை குத்தியுள்ளார். அந்த பெண்ணின் பெயர் கவுரி (வயது 40). சென்னை சாலிகிராமம், விஜயராகபுரத்தில் வசித்து வருகிறார். இவர், ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்ததையொட்டி, தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக நேற்று காலை வடபழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அங்கு தனது நீளமான கூந்தல் முடியை இழந்து, மொட்டை போட்டுக்கொண்டார். கவுரியுடன் சேர்ந்து, அவரது மகன் கோபிராஜ் (19), கொடுங்கைïரைச் சேர்ந்த அமுதா (39), மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் ஹேமராஜ் (10), குடியாத்தத்தை சேர்ந்த ஜம்புலிங்கம் (78) ஆகியோரும் மொட்டை போட்டனர்.

இதுகுறித்து கவுரி, நிருபர்களிடம் கூறியதாவது:-

முருகன் கைவிடவில்லை

நான், சினிமா `டப்பிங் ஆர்ட்டிஸ்ட்' ஆக பணியாற்றி வருகிறேன். 8 வயதில் இருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்துவிடுவேன். ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று ஏழை பெண்களுக்கு புடவை வாங்கிக்கொடுத்து, அன்னதானமும் செய்வேன். ரஜினிகாந்தை நான் நேரில் சந்தித்து உள்ளேன். அப்போது அவர் ஆடம்பரமாக செலவு செய்யக்கூடாது என்று சொல்லுவார். ரஜினிகாந்தை நான் கடவுளாக பார்க்கிறேன். அப்படிப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் பூரண குணம் அடைந்தால் வடபழனி முருகன் கோவிலில் மொட்டை போடுவதாக வேண்டினேன்.

ரஜினிகாந்த் தலைமையில் திருமணம்

ரஜினிகாந்த் குணமடைந்துவிட்டதால், இப்போது மொட்டை போட்டு நேர்த்திகடனை நிறைவேற்றி உள்ளேன். அவர் 100 ஆண்டு காலம் வாழவேண்டும். எனது மகள் லாவண்யாவுக்கும், ராஜசேகருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தலைமையில்தான் எனது மகள் திருமணம் நடைபெற வேண்டும் என்று சபதம் செய்திருக்கிறேன். அவர் தேதி கொடுக்கும்வரை காத்திருப்போம்.

இவ்வாறு கவுரி கூறினார்.

தினதந்தி

பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 17, 2011 9:47 am

இதைப் பற்றி நான் எதாவது கமெண்ட் சொன்னால் நம் ஈகரை சிஸ்டர் உறவுகள் கோவித்து கொள்வார்கள் , முதலில் அவர்கள் என்ன கமெண்ட் சொல்கிறார்கள் பார்போம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jul 17, 2011 1:21 pm

அதிர்ச்சி அதிர்ச்சி விட்டா உயிரும் கொடுப்பங்க போலருக்கே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Ila
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 17, 2011 1:24 pm

அட அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 17, 2011 1:49 pm

இந்த மாதிரி ஆட்கள் இருக்குறதாள தான் நாட்டுல கொஞ்சமாச்சும் மழை பெய்யுது!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Sun Jul 17, 2011 2:09 pm

ஆட்சி மாறினதுக்கு நாக்கை அறுக்குறது, கட்டை விரலை வெட்டிக்கிறது.. முடியலேன்னா நேர்ந்துக்கிட்டு மொட்டை போடுறது... நாக்கை அறுத்துகிட்ட அந்த பெண்ண நேரில போயி பார்த்து ஆறுதல் சொல்லி கவர்ன்மெண்ட் வேலைக்கும் அப்பாய்ன்மெண்ட் கொடுத்துட்டு வந்திருக்காங்க மாண்புமிகு "அம்மா" அதன் தொடர்ச்சி தான் கட்டைவிரல் அறுப்பு.

இதெல்லாம் சொந்த நலனுக்காவும், சுய விளம்பரத்துக்காக செய்யிற வேலை.. ஒரு நாளாச்சும் உன் தாயி தந்தை நல்லாயிருக்கணும்னோ இல்ல உன் கணவர் மற்றும் பிள்ளைகள் நல்லாயிருக்கணும்னோ வேண்டிக்கிட்டு இருந்திருக்கிறாயா? ஒரு நடிகரை கடவுள் அளவுக்கு என்னும் மனோபாவம் இந்த திருநாட்டில் மட்டும் நடக்கும் அதிசயமாகும்..

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 17, 2011 2:14 pm

kitcha wrote:இதைப் பற்றி நான் எதாவது கமெண்ட் சொன்னால் நம் ஈகரை சிஸ்டர் உறவுகள் கோவித்து கொள்வார்கள் , முதலில் அவர்கள் என்ன கமெண்ட் சொல்கிறார்கள் பார்போம்
தலைல ஒரே பேன், ஈறு தொல்ல தாங்க முடியல இந்த பொம்பளைவோளுக்கு. இதான் சாக்குன்னு ரஜினி பேர சொல்லி ஓவர் நைட்ல பேமஸ் ஆகலாம்னு பாக்குதுக!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Sun Jul 17, 2011 2:17 pm

குபேரன் wrote:
kitcha wrote:இதைப் பற்றி நான் எதாவது கமெண்ட் சொன்னால் நம் ஈகரை சிஸ்டர் உறவுகள் கோவித்து கொள்வார்கள் , முதலில் அவர்கள் என்ன கமெண்ட் சொல்கிறார்கள் பார்போம்
தலைல ஒரே பேன், ஈறு தொல்ல தாங்க முடியல இந்த பொம்பளைவோளுக்கு. இதான் சாக்குன்னு ரஜினி பேர சொல்லி ஓவர் நைட்ல பேமஸ் ஆகலாம்னு பாக்குதுக!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 17, 2011 2:34 pm

குபேரன் wrote:
kitcha wrote:இதைப் பற்றி நான் எதாவது கமெண்ட் சொன்னால் நம் ஈகரை சிஸ்டர் உறவுகள் கோவித்து கொள்வார்கள் , முதலில் அவர்கள் என்ன கமெண்ட் சொல்கிறார்கள் பார்போம்
தலைல ஒரே பேன், ஈறு தொல்ல தாங்க முடியல இந்த பொம்பளைவோளுக்கு. இதான் சாக்குன்னு ரஜினி பேர சொல்லி ஓவர் நைட்ல பேமஸ் ஆகலாம்னு பாக்குதுக!

வார்த்தைகளை சரியா என்று பார்த்து விட்டு பின் பதியவும்.எழுத்துப் பிழை உள்ளது.மாற்றவும் (பொம்பளைகளுக்கு அல்லது பெண்களுக்கு).

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பூரண குணம் அடைந்ததால் ரஜினிகாந்த் ரசிகைகள் மொட்டை போட்டனர் Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக