புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
31 Posts - 53%
heezulia
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
jairam
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
1 Post - 2%
சிவா
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
1 Post - 2%
Manimegala
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
13 Posts - 4%
prajai
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
9 Posts - 3%
Jenila
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Rutu
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
jairam
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_m10அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி?

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jul 23, 2011 9:03 am

அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Lord+vishnu
இன்றய பதிவு எப்படி அவ் அவ்
வே
தங்களும் உபநிஷதங்களும் பல விஞ்ஞான கருத்துகளை பேசுவதாக சொல்கிறீர்கள்

அவைகளில் வானவெளியில் கிரகங்கள் விழுந்து விடாமல் சுற்றுவது எப்படி? என்று
விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறதா என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்

அவருக்கு அப்போது நான் சொன்ன பதிலை இங்கு வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

பிரசன்ன உபநிசத்தில் பிற்பலாத மகரிஷி இந்த கேள்விக்கு மிக சரியான பதிலை
தருகிறார். கடவுள் மக்களின் நலத்திற்காக இந்த பிரம்மாண்டமான பூமி சூரியன்,
சந்திரன் முதலிய கிரகங்களை படைத்து அவைகளை பிராண சக்தி, பிரம்ம சக்தி,
பராசக்தி போன்ற சக்திகளால் இயக்கி சுழல விட்டுக் கொண்டு இருக்கிறார் என்பது
அவரது பதிலாகும்.

இதை மேம்போக்காக பார்க்கும் போது குழப்பமாகவும் நம்புவதற்கு கஷ்டமாகவும் இருக்கும்.

இந்த வாசகத்தின் கருத்துக்களை மாறுபட்ட கோணத்தில் ஆழ்ந்து சிந்திக்கும் போது சில உண்மைகள் தெரியவரும்.

உதாரணமாக இரண்டு சக்கர வாகனங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும் போது கீழே
விழாது. ஓட்டம் நின்று விட்டால் மறு வினாடியே கீழே சாய்ந்து விடும்.

சக்கரம் சுற்றும் போது அதிலிருந்து கிளம்பும் ஒரு விதமான விசை பூமியின்
ஆகர்ஷன சக்தியோடு எதிர்மறை உறவை ஏற்படுத்தி கீழே விழாமல் தாங்கி கொள்கிறது.

பூமிக்கு சக்தி உண்டு. ஆகர்ஷன சக்தியை தான் பிற்பாலாத மகஷி ஆன்மிக பரிபாஷையில் பராசக்தி என அழைக்கிறார்

கிரகங்களில் உள்ள ஆகர்ஷன
சக்தியும் சூரியனிடமுள்ள பிரம்ம சக்தி என்ற உஷ்ண மின்காந்த சக்தியும்
இணையும் போது சமநிலை சக்தி என்ற பிராண சக்தி உருண்டு விழுந்து விடாமலும்,
சரிந்து விழுந்து விடாமலும் தாங்கி கொள்கிறது.

பூமியின் சுழற்ச்சி வேகம் நிமிடத்திற்கு நாற்பதாயிரம் கிலோ மீட்டராகும்.

இத்தனை வேகத்தில் சுற்றுவதனால் பூமியின் ஆகர்ஷன சக்தியானது குறையாமலும், கூடாமலும் இருக்கிறது.

இந்த நிலை தான் மற்ற கிரகங்களுக்கும்

அறிவியல் கருவி கொண்டு விஞ்ஞானம் அறிந்த இந்த உண்மைகளை எந்த வித
புறக்கருவிகளும் இல்லாமல் ஆத்ம சக்தியொன்றையே துணையாக கொண்ட நமது ரிஷிகள்
கூறியிருப்பது சிறப்பான வியப்பேயாகும்

சதீஷ்குமார்
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Eegarai.net_medium
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 23, 2011 9:37 am

அறியத்தந்தமைக்கு நன்றி சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Image010ycm
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jul 23, 2011 3:49 pm

நன்றி கிச்சா

சதீஷ்குமார்
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Eegarai.net_medium
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 23, 2011 4:09 pm

நல்ல பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 23, 2011 4:10 pm

நன்றி நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 23, 2011 4:11 pm

நல்ல பதிவு நன்றி அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jul 23, 2011 4:31 pm

நன்றி ஃப்ரெண்ட்

சதீஷ்குமார்
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? Eegarai.net_medium
அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655 அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி? 230655
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக