புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_m10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10 
127 Posts - 54%
heezulia
இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_m10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_m10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_m10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_m10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10 
2 Posts - 1%
prajai
இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_m10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_m10இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களே எச்ச்ரிக்கை !


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 23, 2011 2:09 pm

கற்பு நிலை என்று சொல்ல வந்தால்
ஆணுக்கும் அக்தினை
பொதுவில் வைப்போம் - பாரதி


மங்கல இசை முழங்க இன்று காலையில் தான் திருமணம் முடிந்தது. மாலை நேரம் வந்ததும் மணமகனின் இதயத்தில் ஆசை அலையடிக்க ஆரம்பித்தது. ஆனாலும் தன் மனைவி; தாயாருடன், மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து போவாளா ? இல்லை நம்மை சாகடிப்பாளா? என யோசித்து கொண்டிருந்த அதே வேளையில் , அங்கே
அவளும், மாமியார் எப்படிப்பட்டவர்? மற்றவர்கள் எப்படி பட்டவர்கள் ? கணவனின் அண்ணன் நம்மை எப்படி பார்ப்பான் ? இதை விடு என் கணவன் எப்படி பட்டவன் ? என் சகோதரியை அவன் எப்படி பார்ப்பான் ? அடிக்கடி எதையாவது கேட்டு தன் தந்தையை துன்புருத்துவானா? என யோசித்தாள்.

இந்த யோசனைகளுக்கிடையே இருவரையும் பள்ளி அறைக்குள் சேர்த்தார்கள். பனி கொண்ட முகிலாய்
கார்முகில் கண்ட மயிலாய்
புனல் நீந்தும் காயலாய்
- இன்புற்றனர். அந்த
ஏகாந்த வேளையில் ,திடீரென மணமகன் அறையைவிட்டு வெளியேறினான். பாவம் அவளின் முகத்தில் வியர்வை துளிகள் மறைந்து கண்ணீர் துளிகள் பெருகின. மறுநாள் காலையில் வீட்டிளிருப்பவர்களுக்கு அதிர்ச்சி . ஏன் இவன் இன்னும் வெயிலிலேயே அமர்ந்திருக்கிறான் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ? அப்படி இருந்தால் அதை நம் எப்படி கேட்க முடியும் என யோசித்தனர். அவனின் நண்பனை அழைத்து விஷயத்தை கூறினர்.

நண்பன் வந்தான். டேய் மாப்புள என்னடா இங்க இருக்க ?. ஏதேனும் உங்களுக்குள்ள புரிதலில் பிரச்சனையா? என்றான்.
அதெல்லா ஒன்னும் இல்லடா நேத்து நேத்து ...... என இழுத்தான்.
நேத்து என்ன என்னடா ? என்றான் நண்பன் .
டேய் மாப்புள... நேத்து எல்லாம் முடிந்த பின்னாடி வழக்கம் போல சட்டை பையிலிருந்து பணத்த எடுத்து கொடுத்துட்டண்டா ........

அட அறியு கெட்ட முண்டமே .... அப்பர என்னாச்சு ?
அவளும் வாங்கிக்கிட்டு பாக்கி கொடுத்தாடா ! !!!!!!!!!!!!!!!

நான் ஏன் மன்னிப்பு கேட்டேன் என இப்ப தெரிகிறதா? இது அலை பேசியில் குறுந்தகவல்களாக அலைந்த செய்தி. என்னால் முடிந்த வரை இதற்க்கு இல்லக்கிய சாயம் பூசிஇருக்கிறேன். யாரேனும் சங்கட பட்டிருந்தால் நான் வருந்துகிறேன் . அதே சமயத்தில் இதை நான் வக்கிரமாக் பார்க்கவில்லை சமுதாய சீர்கேடாக பார்க்கிறேன். ஆகவே பதிவு செய்தேன். இன்னொன்று

நேற்று வரை எப்படியோ ......
இனிமேல் நம்முடைய ஒழுக்கத்திற்கு ஏற்றார் போலத்தான் நம் வாழ்க்கை துணையும் அமையும்.

வேண்டுகோள் : இது தேவையில்லை என்று எண்ணினால் சொல்லி விடுங்கள் பதிவை அழித்து விடுவோம்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 23, 2011 2:16 pm

இருவருமே நல்ல ஜோடிகள் தான் விடுங்கள்....
இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறோம் பெருமாள்.....
சிப்பு வருது
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 23, 2011 2:21 pm

உமா wrote:இருவருமே நல்ல ஜோடிகள் தான் விடுங்கள்....
இதை நகச்சுவையாக எடுத்துக்கொள்கிறோம் பெருமாள்.....
சிப்பு வருது
மகளிர் அணி என்ன சொல்லுமோ என பயந்துவிட்டேன். ஈகரை எச்ச்ரிக்கை தருமோ எனவும்.... பயத்தை போக்கியதற்காக தங்களுக்கு
நன்றி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 23, 2011 2:22 pm

இனிமேல் நம்முடைய ஒழுக்கத்திற்கு ஏற்றார் போலத்தான் நம் வாழ்க்கை துணையும் அமையும்.

உண்மை பகிர்தமைக்கு நன்றி புன்னகை



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 2:26 pm

சோகம் வேதனை தான்.....

சமுதாய சீர்கேட்டை இதை விட சொல்லமுடியாது அய்யம்பெருமாள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 23, 2011 2:29 pm

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் நு சொல்லுவார்கள்..!! இனிமேல் நல்லபடியாக இருந்தால் சரி..!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 2:41 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இளைஞர்களே  எச்ச்ரிக்கை ! Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 23, 2011 2:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உமா wrote:இருவருமே நல்ல ஜோடிகள் தான் விடுங்கள்....
இதை நகச்சுவையாக எடுத்துக்கொள்கிறோம் பெருமாள்.....
சிப்பு வருது
மகளிர் அணி என்ன சொல்லுமோ என பயந்துவிட்டேன். ஈகரை எச்ச்ரிக்கை தருமோ எனவும்.... பயத்தை போக்கியதற்காக தங்களுக்கு
நன்றி


அவரவர் மனதை பொறுத்தது தான் விருப்பும், வெறுப்பும்....
இதில் தவறு ஒன்றுமே இல்லை... ஏற்பவர் மனதை பொறுத்தது தான் பெருமாள்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jul 23, 2011 2:48 pm

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 23, 2011 2:50 pm

நல்ல நகைச்சுவை



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக