புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
31 Posts - 55%
heezulia
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
17 Posts - 3%
prajai
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
4 Posts - 1%
jairam
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_m10கடவுளைச் சந்திக்காதவன்...... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளைச் சந்திக்காதவன்......


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 05, 2011 6:20 pm

எனது சமையலறை -
எல்லாத் தெருக்களின் முனைகளிலும் இருந்தது.
குப்பைத்தொட்டியில்தானே நீங்கள்
மீந்தவற்றை எறிவீர்கள்?

எனது வரவேற்பறையில்-
கொசுக்கள் அதிகம்.
அதனால் என்ன?-
சங்கீதம் இலவசம்.

எப்பொழுதும் சூரியன் ஒளிரும் -
என் வீட்டில்
பகல் பொழுதில் மின்வெட்டு இல்லை.
இரவிலோ-
வெளிச்சம் என்பதே இல்லை.

எனது படுக்கையறையில்-
நிறையப் பேர் இருக்கிறார்கள்.
ஆனால்-
எனக்கு மட்டும்தான் ஆறறிவு-
உங்களின் அறிவியல் படி.

இந்த உலகின்-
மிகப் பெரும் விசாலமான வீட்டில்
நான் வசிக்கிறேன்.
இதுவரை என்னைக்-
கடவுள் சந்தித்ததேயில்லை.
எனக்கும் அவரைச் சந்திக்க
விருப்பமில்லை.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நானும் இந்த நாட்டின் மன்னன் ஆகிறேன்.
ஆனால் என்ன இழவு-
இந்தக் கருப்பு மைதான் அழிவதில்லை
எத்தனை வருடமானாலும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 05, 2011 8:31 pm

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நானும் இந்த நாட்டின் மன்னன் ஆகிறேன்.
ஆனால் என்ன இழவு-
இந்தக் கருப்பு மைதான் அழிவதில்லை
எத்தனை வருடமானாலும். சூப்பருங்க சூப்பருங்க

கருப்பு மை இல்லா விட்டால் எப்படி ஓட்டு போட்ட நல்ல குடிமகன் என்று தெரிந்து கொள்வது சோகம்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளைச் சந்திக்காதவன்...... Ila
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Aug 05, 2011 8:34 pm

இன்னாமோல்லாம் எழுதிக்கிறாரு கவிஞரு.. படிக்க நலலாத்தான் கீது நைனா..! மகிழ்ச்சி



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 06, 2011 6:57 am

நன்றி! இளமாறன்
நன்றி!கபாலி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 06, 2011 1:34 pm

rameshnaga wrote:நன்றி! இளமாறன்
நன்றி!கபாலி.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 07, 2011 7:43 pm

rameshnaga wrote:
rameshnaga wrote:நன்றி! இளமாறன்
நன்றி!கபாலி.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக