புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_m10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10 
30 Posts - 55%
heezulia
பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_m10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10 
24 Posts - 44%
mohamed nizamudeen
பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_m10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_m10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10 
72 Posts - 59%
heezulia
பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_m10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10 
45 Posts - 37%
mohamed nizamudeen
பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_m10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_m10பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 12:06 pm

[color:c914=#906]பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Tamil-Daily-News_Paper_72766840458



சென்னை : சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் காவலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டிவனத்தை சேர்ந்தவர் எத்திராஜ் (50). இவரது மனைவி செல்வி (45). இவர்களது மகள் கவுரி (6). இவர்கள் கொரட்டூர் எம்எம் காலனி மதனாங்குப்பத்தில் கட்டிட வேலை செய்து வந்தனர். அங்கேயே தங்கி இருந்தனர். எத்திராஜ் இரவில் வாட்ச்மேன் வேலைக்கு சென்று விடுவார்.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் ஜெயராமன் (40). இவர் பக்கத்து பில்டிங்கில் வாட்ச்மேனாக வேலை செய்தார். போதை பழக்கத்தால் அவரை நீக்கி விட்டனர். அந்த இடத்தில் எத்திராஜை வேலைக்கு வைத்தனர். இதனால் எத்திராஜ் மீது ஜெயராமனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பழிக்கு பழிவாங்க திட்டமிட்டார். கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி இரவில் எத்திராஜ் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி செல்வி, மகள் கவுரி ஆகியோர் வீட்டில் தூங்கினர். வேலைமுடிந்து மறுநாள் காலையில் திரும்பிய எத்திராஜ் மகளை காணாமல் திடுக்கிட்டார். இதுபற்றி கொரட்டூர் போலீசில் புகார் செய்தார். ஒரு வாரம் கழித்து கொரட்டூர் ஏரியில் ஒரு சிறுமியின் சடலம் மிதந்தது. போலீசார் சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனர். அது கவுரியின் சடலம் என தெரிந்தது.

இந்நிலையில் ஜெயராமன் தலைமறைவாகி விட்டார். அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். எத்திராஜை பழிவாங்க அவரது மகளை பலாத்காரம் செய்து, கொலை செய்தது தெரியவந்தது. ஜெயராமனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீனதயாளன் நேற்று அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தினகரன்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 09, 2011 12:11 pm

இவனுக்கெல்லாம் எதுக்கு ஆயுள் தண்டனை . மரண தண்டனை தான் சரி .அதுவும் சித்திரவதை செய்து சாகடிக்கணும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 09, 2011 12:57 pm

http://www.eegarai.net/t66911p15-topic#599011
இந்த பதிவில் இருப்பது போல செய்ய வேண்டும்



தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 09, 2011 12:58 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Tue Aug 09, 2011 1:15 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை 0011பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை 0001பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை 0010பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை 0005பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை 0014பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை 0020பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை 0008பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை 0009பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை 0014பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Aug 09, 2011 3:01 pm

கடந்த ஒரு மாதத்தில் எத்தனை செய்திகள் இதுபோன்று... தண்டனை அளிப்பதும், சிறையில் அடைப்பதும் எல்லாம் பிடிபட்ட பின்புதான், ஆனால் இன்னும் எத்தனை சிறுமிகள்/சிறுவர்கள் வெளியில் சொல்ல பயந்து, தங்கள் ஆசிரியர்கள், அண்டை வீட்டார், உறவினர்கள் மூலம் இந்த சித்தரவதைக்கு உள்ளாகிறார்களோ.. முதலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை, அனைத்து குழந்தைகளுக்கும் இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்... அதன் பிறகுதான் மற்றதெல்லாம்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Boxrun3
with regards ரான்ஹாசன்



பாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Hபாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Aபாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Sபாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை Aபாலியல் பலாத்காரம் சிறுமியை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள் சிறை N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக