புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_m10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10 
62 Posts - 57%
heezulia
சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_m10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_m10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_m10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_m10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10 
104 Posts - 59%
heezulia
சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_m10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_m10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_m10சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை?


   
   
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Aug 13, 2011 10:42 am

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கேற்ப, தமிழக அரசு அதனை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. கல்வித்துறை சார்பில் நீக்கப்பட வேண்டிய பகுதிகள் குறித்து அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்துள்ளவற்றில் என்னென்ன உள்ளன என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்.

பொதுவாக எல்லா வகுப்புப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள செம்மொழி வாழ்த்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டுமாம். அதிலே உள்ள வாசகங்கள் என்ன தெரியுமா?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று ஆரம்பித்து, வாழிய வாழியவே என்று முடியும் இந்த வார்த்தைகளில் மாணவர்கள் படிக்கக் கூடாத, வார்த்தை ஏதாவது ஒன்று இருக்கிறதா? ஒரே குற்றம், இந்தச் செம்மொழி வாழ்த்துப் பாடலை எழுதியது நான் என்பது தான்.

முதல் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 69, 70, 79, 80 ஆகிய நான்கு முழுப் பக்கங்களையும் நீக்க வேண்டுமாம் அந்தப் பக்கங்களில் என்ன உள்ளது தெரியுமா? 69ம் பக்கத்தில் வண்ணம் தீட்டுவேன் என்ற தலைப்பில் ஒரு ஆப்பிள் படம் போடப்பட்டுள்ளது. அதில் பாதிப் பகுதிக்கு சிகப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.

மீதிப் பகுதிக்கு மாணவன் வண்ணம் தீட்ட வேண்டும். இந்தத் தாளினையே நீக்க வேண்டுமாம். என்ன காரணம் என்றால், கறுப்பு சிகப்பு தி.மு. கழகத்தின் வண்ணமாம். 70ம் பக்கத்தில் ஔவை, கௌதாரி, பௌர்ணமி, வௌவால் படங்கள் உள்ளன. அவற்றில் ஒருவேளை இவர்கள் யாருடைய படமாவது இருக்கிறதோ என்று தெரியவில்லை. 80ம் பக்கத்தில் தமிழ் மாதங்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அந்த மாதங்கள் தை மாதம் முதல் தொடங்கியிருப்பதால் அந்த முழுப் பக்கத்தையும் கிழிக்கச் சொல்லிவிட்டார்கள்.

3வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 67ம் பக்கத்தில் 2 படங்கள் மற்றும் ஜூன் 23 & 27, 2010ல் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு கலைநிகழ்ச்சி, ஊர்வலக் காட்சி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தகத்தில் 26ம் பக்கத்தில், உலகத் தமிழ் மாநாடு 2010 ஜூன் மாதம் 23ந்தேதி முதல் 27ந்தேதி வரை கோவையில் நடைபெற்றது என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம்.

4ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 74ம் பக்கத்தில், செம்மொழி மாநாட்டுப் படங்கள் மற்றும் அதற்குரிய விளக்கங்கள் மறைக்கப்பட வேண்டும். கவி பாரதி இடம் பெற்ற படம்தான் அந்தப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதை மறைக்க வேண்டுமென்கிறார்கள். 75ம் பக்கத்தில், முதல் பத்தி நீக்கப்பட வேண்டும். அதாவது செவ்வியல் மொழிகளிலே செம்மாந்த மொழி நம் செந்தமிழ் மொழி என்று தொடங்கும் அந்தப் பத்தி முழுவதும் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும் இது சுற்றறிக்கை.

4ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111ம் பக்கத்தில் சென்னை சங்கமம் பற்றிய பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். அதாவது நாட்டுப் புறக் கலைகள் மக்களுக்கு புத்துணர்ச்சி அளித்து கலை உணர்ச்சிக்கு விருந்தளிக்கின்றன.

5ம் வகுப்பு சமூக அறிவியலில் 80ம் பக்கத்தில் 3வது படம் நீக்கப்பட வேண்டும். அதாவது புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். 6ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் பக்கம் 56ல் அப்துல் ரகுமானின் புதுக்கவிதை தாகம் முழு பக்கமும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்கிறது அரசு உத்தரவு.

அடுத்து 130ம் பக்கத்தில் இலவசப் பயண அட்டை விண்ணப்பப் படிவம் என்ற தலைப்பில் மாணவன் பெயர், பள்ளியின் பெயர், புறப்படும் இடம், சேரும் இடம் என்ற விவரங்களைப் பூர்த்தி செய்யும் படிவம் உள்ளது. அந்தப் பக்கத்தையே முழுவதுமாக நீக்க வேண்டுமென்று எதற்காகச் சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறிய முடியவில்லை.

6ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் பக்கம் 53ல் இரண்டாவது பத்தியில் உள்ள தப்பாட்டம் என்ற பகுதியை முழுவதுமாக நீக்க வேண்டுமாம். அந்தப் பத்தியின் இறுதியில் பொங்கல் விழாவின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் தப்பாட்டம் நடைபெறுவதைப் பார்த்திருக்கிறீர்களா? என்று ஒரு வாக்கியம் இடம் பெற்றது தான் காரணம்.
6ம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் 81ம் பக்கத்தில் உள்ள சட்டக்காந்தம் படம் மறைக்கப்படவேண்டுமாம்.

காரணம் அந்தப் படத்தின் வண்ணம் கறுப்பு, சிகப்பு போல இருக்கிறதாம். 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் பக்கம் 11ல் அண்மையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் உயிர்க் காப்பீட்டுத் திட்ட நிதி உதவியால் எங்குமுள்ள வசதியற்ற மக்களும் செலவு மிகுதியாகக் கூடிய உயர்ந்த மருத்துவ மனையில் தரமான சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கவேண்டுமாம்.

பக்கம் 35ல் சூரிய கிரகணம் குறித்த படமும், பகல் இரவு படமும் வெளிவந்துள்ளன. சூரிய கிரகணம் படத்தை முழுவதுமாக அழிக்க வேண்டுமாம்.
7ம் வகுப்பில் 98ம் பக்கத்தில் தொ.பொ. கிருஷ்ணசாமி பாவலர், கந்தசாமி, என்.எஸ். கிருஷ்ணன், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, டி.கே.எஸ். சகோதரர்கள், ஆர்.எஸ். மனோகர் முதலியோர் இவர்தம் அடியொற்றி நாடகக் கலை வளர உறுதுணை புரிந்தோராவர் என்ற பகுதி அடிக்கப்பட வேண்டுமாம்.
அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டுள்ள ஆட்சியிலே ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடா அல்லவா?

9ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், பக்கம் 203ல் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கவிழா என்ற தொடரை அடிக்க வேண்டும் என்கிறது சுற்றறிக்கை.
10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இரண்டு இடங்களில் தி.மு.க. அரசு என்ற வார்த்தைகள் இடம் பெற்ற காரணத்தால், அதனை அழிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். நான் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்த அரசு மற்றப் பாடப் புத்தகங்களில் நீக்கியுள்ள பகுதிகள் எல்லாம் எத்தகையது என்பதை நீங்கள் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

source:http://www.dinakaran.com/

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:07 am

எல்லாத்தையும் ஒரு சுயநல பாங்கொடு பண்ணிட்டு இப்ப என்னமோ ஒண்ணுந்தெரியாத பாப்பா மாதிரி பேசுனா.....நம்பிருவாங்களா......நல்ல வேலை.....இந்த முறையும் பதவி கிடைதிருந்தால்.....மாணவர்கள் தமிழ் புத்தகத்தின் பெயர் திமுக புத்தகம் என்று மாற்றி அமைதிருந்தாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை........
இது போன்று எந்த ஒரு கட்சியும் இதற்கு முன்பு மாணவனின் கல்வியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது இல்லை....இருக்கிற மீடியா போதாது என்று கல்வியையும் மீடியா ஆக்க முயற்சிதிருக்கிறார்கள்.........தமிழக அரசு பாட திட்டம் என்ற சொல்லை விடுத்து வரும் கட்சிகள் தங்கள் கட்சியின் பாட திட்டம் என்று வைத்துவிடுவார்கள் போல......
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 13, 2011 11:39 am

கோபி சதீஷ் wrote:10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இரண்டு இடங்களில் தி.மு.க. அரசு என்ற வார்த்தைகள் இடம் பெற்ற காரணத்தால், அதனை அழிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். நான் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்த அரசு மற்றப் பாடப் புத்தகங்களில் நீக்கியுள்ள பகுதிகள் எல்லாம் எத்தகையது என்பதை நீங்கள் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

அப்ப இதெல்லாம் தவறு என்று தெரிந்து தான் , சுயவிளம்பரம் அடிச்சிங்களா ?!! , மனசுல பெரிய ராஜராஜசோழன்னு நினைப்பு இந்த பெருசுக்கு சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? 56667 சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? 56667

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 13, 2011 11:43 am

அனைத்து வகுப்புகளிலும் உங்கள் சாக்கடையை கலந்து விட்டீர்களா



தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Sat Aug 13, 2011 11:49 am

அவரே ஒப்புக்கொண்டார் அவர் செத்த லீலைகளை (பாட புத்தகத்தில் )

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக