புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
62 Posts - 57%
heezulia
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
104 Posts - 59%
heezulia
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Aug 13, 2011 8:03 pm

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Images?q=tbn:ANd9GcTJ_InZYsqWr3Ohl2Tj7L1xC4J_2EMfD3eMwrHxZ9udsaDKtRzLNA
அமைதி வேண்டும் நாட்டில்
நிம்மதி வேண்டும் எங்களுக்கென்று
உரைக்காத உயிர்களில்லை
உருகாத மனங்களில்லை
இச்சிறு நாட்டினிலே....

இனவெறியின் உச்சத்தில்
அன்று வைத்த தீயில் கருகிவிட்ட
உயிர்களின் சுவாலையில்
முப்பது வருடமெரிந்த நாடு
இன்னும் சுடுகாடாகிக் கிடக்கிறது

உன்னாடு என்னாடென்று
உயிர்குடித்த எம்நாடு
உலகுக்கெடுத்துக்காட்டாய்
இன்றும் உயிர்பெறத்துடிக்கிறது

அழித்ததற்குப் பரிகாரமாய்-கொடை
அளித்திட சக்தியற்றநாடாய்
ஆசுவாசப்படும் அருந்நாடாய்
அகம் மகிழ்ந்திட வழிதேடி
யாசகம் கேட்கிறது......

மாறிய நிலைகள் மாற்றதபோது
சீரியதலைமை கிட்டாது நெகிழ்ந்து
மாற்ற நினைப்பதற்குள் - மீண்டும்
அழிவை ஆறப்பரிமாறுகிறார்கள்
அங்கலாய்ப்பில் அழுகிறது நாடு

தானீன்ற குழந்தைகள் தனக்குத்தானே
தீயிடக்கண்டு தாரைவார்க்கும்
கண்ணீருடன் தேம்பிஅழுகிறது
எதிர்வு கூறப்படுகின்ற
அனர்த்தங்களைக் கண்டு

சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்

நேசமுடன் ஹாசிம்
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 13, 2011 8:42 pm

சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்

(ஈழத்தை நினைக்கும் போது) என்னால் பின்னூட்டம் இடுவதற்கு வார்த்தைகள் வரவில்லை சோகம் சோகம்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Image010ycm
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Aug 14, 2011 5:40 pm

kitcha wrote:
சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்

(ஈழத்தை நினைக்கும் போது) என்னால் பின்னூட்டம் இடுவதற்கு வார்த்தைகள் வரவில்லை சோகம் சோகம்

நன்றி நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 5:53 pm

ஈழத்தில் விரைவில் மலர்ச்சி பூக்கும் நண்பா கவலை வேண்டாம் சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 14, 2011 7:59 pm

வெகு விரைவில் ஈழம் மலர இறைவனை மன்றாடு கிறேன்..!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 15, 2011 10:06 am

ஒரு அழகான நாடு இன வெறியால் வீணாக போனதை நினைத்து மனது
வருந்துகிறது.இனவெறியால் எத்தனை மக்கள் தன் உயிரையும்,உறவுகளையும்,உறுப்புகளையும் உடமைகளையும் இழந்து இருக்கிறார்கள் என்று என்னும்போது மனது வலிக்கிறது. இனியாவது விரைவில் அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Uஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Dஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Aஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Yஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Aஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Sஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Uஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Dஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 15, 2011 1:04 pm

உதயசுதா wrote:ஒரு அழகான நாடு இன வெறியால் வீணாக போனதை நினைத்து மனது
வருந்துகிறது.இனவெறியால் எத்தனை மக்கள் தன் உயிரையும்,உறவுகளையும்,உறுப்புகளையும் உடமைகளையும் இழந்து இருக்கிறார்கள் என்று என்னும்போது மனது வலிக்கிறது. இனியாவது விரைவில் அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்

நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Image010ycm
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 15, 2011 2:30 pm

balakarthik wrote:ஈழத்தில் விரைவில் மலர்ச்சி பூக்கும் நண்பா கவலை வேண்டாம் சூப்பருங்க சூப்பருங்க

நன்றி பாலா

நேசமுடன் ஹாசிம்
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 15, 2011 2:31 pm

உதயசுதா wrote:ஒரு அழகான நாடு இன வெறியால் வீணாக போனதை நினைத்து மனது
வருந்துகிறது.இனவெறியால் எத்தனை மக்கள் தன் உயிரையும்,உறவுகளையும்,உறுப்புகளையும் உடமைகளையும் இழந்து இருக்கிறார்கள் என்று என்னும்போது மனது வலிக்கிறது. இனியாவது விரைவில் அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்

வெகுநாளையின் பின்னர் அன்புத்தோழியின் பின்னூட்டம் மகிழச்செய்தது இலங்கை சென்ற விசேசம் என்னிடம் இன்னும் சொல்லவில்லை உங்களிடமிருந்து அறியவும் ஆவலாயுள்ளேன்

நேசமுடன் ஹாசிம்
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 17, 2011 4:58 pm

ஹாசிம் wrote:அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Images?q=tbn:ANd9GcTJ_InZYsqWr3Ohl2Tj7L1xC4J_2EMfD3eMwrHxZ9udsaDKtRzLNA
அமைதி வேண்டும் நாட்டில்
நிம்மதி வேண்டும் எங்களுக்கென்று
உரைக்காத உயிர்களில்லை
உருகாத மனங்களில்லை
இச்சிறு நாட்டினிலே....

இனவெறியின் உச்சத்தில்
அன்று வைத்த தீயில் கருகிவிட்ட
உயிர்களின் சுவாலையில்
முப்பது வருடமெரிந்த நாடு
இன்னும் சுடுகாடாகிக் கிடக்கிறது

உன்னாடு என்னாடென்று
உயிர்குடித்த எம்நாடு
உலகுக்கெடுத்துக்காட்டாய்
இன்றும் உயிர்பெறத்துடிக்கிறது

அழித்ததற்குப் பரிகாரமாய்-கொடை
அளித்திட சக்தியற்றநாடாய்
ஆசுவாசப்படும் அருந்நாடாய்
அகம் மகிழ்ந்திட வழிதேடி
யாசகம் கேட்கிறது......

மாறிய நிலைகள் மாற்றதபோது
சீரியதலைமை கிட்டாது நெகிழ்ந்து
மாற்ற நினைப்பதற்குள் - மீண்டும்
அழிவை ஆறப்பரிமாறுகிறார்கள்
அங்கலாய்ப்பில் அழுகிறது நாடு

தானீன்ற குழந்தைகள் தனக்குத்தானே
தீயிடக்கண்டு தாரைவார்க்கும்
கண்ணீருடன் தேம்பிஅழுகிறது
எதிர்வு கூறப்படுகின்ற
அனர்த்தங்களைக் கண்டு

சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்

படித்து முடிக்கும் முன் கண்கள் கலங்குகிறது....
சோக வரிகள்,ஆனாலும் உண்மை.....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக