புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
15 Posts - 3%
prajai
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_m10கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்!

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Aug 19, 2011 9:36 am

இந்த சாவியை எங்க வெச்சித் தொலைச்சேன்னே தெரியல…’ சாவியை தொலைத்துவிட்டு அல்லது வைத்த இடத்தை மறந்துவிட்டு அவஸ்தை படுபவர்கள் பலர். வாழ்க்கையில் பல நேரங்களில் டென்ஷனை அதிகரிக்கச் செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று. பைக், வீடு, பீரோ என ஏதாவது ஒரு சாவி மிஸ் ஆகிக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களின் பீபியை குறைக்க இன்றைய விஞ்ஞான உலகம் கண்டுபிடித்துள்ள புதுமை சாதனம் ஸ்மார்ட் செல்போன். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள தகவல்கள்: இன்றைய நவீன உலகில் செல்போன் பயன்பாடு இன்றியமையாததாக ஆகிவிட்டது. இதன் பலனை முழுமையாக அனுபவிக்கும் வகையில் தினம் தினம் புதுப்புது வசதிகளுடன் செல்போன்கள் அறிமுகமாகி வருகின்றன. எல்லாவற்றுக்கும் செல்போனையே பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. அந்த வரிசையில் அறிமுகமாக இருப்பதுதான் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள். இதில் சாவி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வீடு, அலுவலக பூட்டுகளை மட்டுமின்றி கேரேஜ்கள், கார் கதவுகளையும் இதன் மூலம் எளிதாக திறக்கலாம். இந்த முறையில் பூட்டை திறப்பது எப்படி… கதவுக்கு அருகில் ஒரு சிறிய எலக்ரானிக் பேட் பொருத்தப்படும். ஸ்மார்ட் போனில் இதன் கட்டுப்பாடு இருக்கும். ரிமோட் கன்ட்ரோல் முறையில் இதை ஆபரேட் செய்து குறிப்பிட்ட பகுதியை எளிதாக திறக்கவும், பூட்டவும் முடியும். சுவிஸ் ராணுவத்தில் இந்த முறையில் செய்யப்படும் எலக்ட்ரானிக் கத்திகள்தான் பயன்பாட்டில் உள்ளன. போனில் இருந்து அனுப்பப்படும் ரிமோட் சமிக்ஞைகள், வயர்லெஸ் ரேடியோ சிக்னல்கள் மூலமாக இன்டர்நெட் மற்றும் கன்வர்ட்டர்கள் உதவியுடன் திறக்க வேண்டிய பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பேடுக்கு செல்லும். சரியான சமிக்ஞையை ஏற்று நொடிப்பொழுதில் கதவு திறக்கும். ரிமோட் வசதியுடன் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் போன்கள், ஏராளமானவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை வலுத்து வருகிறது. பூட்டு தயாரிக்கும் பிரபல நிறுவனமும் செல்போன் நிறுவனமும் இணைந்து அறிமுகப்படுத்த உள்ள இந்த ஸ்மார்ட் போன், விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறதிப் பேர்வழிகள், சாவியைபோல, செல்போனையும் தொலைத்துவிட்டால் அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது.
நன்றி :புதியஉலகம்.கொம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 19, 2011 11:56 am

நல்ல கண்டுபிடிப்புதான் சூப்பருங்க ஆனால் செல்போன் தான் அடிக்கடி தொலைகிறது சாவியாச்சும் தேடிகண்டுபிடிக்கலாம் ஒன்னும் புரியல

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக