புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Poll_c10பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Poll_m10பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Poll_c10பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Poll_m10பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Poll_c10பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Poll_m10பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Poll_c10பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Poll_m10பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Poll_c10 
8 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 22, 2011 2:09 pm

பாட்டாளி மக்கள் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் மணவாளநகரில் (21.08.2011) நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி, மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி சட்டசபை தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்தவும் இளைஞர் படையை உருவாக்கவும் தொகுதி வளர்ச்சிக்காகவும் இளைஞர் படையை உருவாக்கவும் ஆட்களை தேடினோம். அப்போது பாலா என்ற பாலயோகி திறம்பட செயல்படுவார் என்ற நம்பிக்கையுடன் இந்த புதிய பொறுப்பான மாநில துணைப் பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மிக பெரிய மாற்றத்தை பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்க போகிறது. அது என்ன மாற்றம்? எப்படிப்பட்ட மாற்றம்? வறுமையின் பிடியில் மக்களை தள்ளி இலவசங்களை கொடுத்து ஏமாற்றி, தமிழ்நாட்டை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழித்து கட்ட ஒவ்வொரு இளைஞனும் இளம்பெண்களும் சபதம் ஏற்க வேண்டும். வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் குறைந்தது 13 இடங்களிலாவது வெற்றி பெறும்.

நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் மிக பெரிய வெற்றியை பெற்று முத்திரை பதிக்க போகிறது. 1989 ம் ஆண்டு கட்சியை ஆரம்பித்த நாம் தனித்து நின்று 17 லட்சம் வாக்குகளை பெற்றோம். 1991 ல் தனித்து நின்று 1 எம்.எல்.ஏ.வை பெற்றோம். 1996 ல் தனித்து நின்று 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். அதன் பின்னர் கூட்டணிக்கு சென்றோம். இப்போது 3 எம்.எல்.ஏ.வாக சுருங்கி விட்டது. தற்போது பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். இனிமேல் தனித்து போட்டி என்ற பேச்சில் மாற்றம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Ila
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 22, 2011 2:14 pm

ஹா... ஹா... சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்பு
ஹ்ய்யோ ஹ்ய்யோ சிரிப்பு ஹ்ய்யோ ஹ்ய்யோ ஹ்ய்யோ சிரிப்பு
முடியலடா... போய்யா... போய்யா சிரிப்புசிரிப்புசிரிப்பு

பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Power-Star-Srinivasan
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Aug 22, 2011 2:18 pm

சிப்பு வருது நகைச்சுவை பகுதியில் போடணும் இதை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 22, 2011 2:26 pm

இன்னுமா எங்கள நம்பிட்டு இருக்கீங்க..! சிரி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Aug 22, 2011 2:29 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 22, 2011 2:32 pm

அப்புறம் சிரிக்காம என்ன செய்வாங்க.அந்த நிலைமைக்குதான் நீங்க வந்துட்டீங்களே

பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Uபா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Dபா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Aபா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Yபா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Aபா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Sபா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Uபா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Dபா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  Hபா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்  A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக