புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_c10ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_m10ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_c10ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_m10ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_c10ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_m10ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_c10ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_m10ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_c10ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_m10ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_c10ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_m10ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 23, 2011 4:26 pm

ஈகரை உறவுகளே ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க

நமது ஈகரையின் ஈழத்து சகோதரி கஜேந்தினியின் மாமன் மகள் திருமணம் 24/08/2011 - அன்று யாழ்பாணத்தில் வைத்து நடைபெற இருப்பதால் அந்த புதுமணத் தம்பதிகள் எல்லா நலமும் பெற்று சந்தோசமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

மணமகன் பெயர் - தயாபரன்
மணமகள் பெயர் - ரிஷ்யந்தி

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Cooltext538838925

ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Imagescadynpx4

ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Sphoto06

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 23, 2011 4:27 pm

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!
குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!

எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!

கவிதை வாழ்த்துகள்

ஈழத்தில் வாழும் நம் மக்களின் திருமணத்தை காண்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாவிட்டாலும்,

அவர்களை ஈகரை மூலம் வாழ்த்துவதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்த கஜேந்தினிக்கும், ஈகரைக்கும் நன்றி
நன்றி நன்றி நன்றி

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 4:28 pm

ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Wedding-01



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 4:30 pm

🐰 🐰 🐰 🐰

இனியவாழ்த்துக்கள்


🐰 🐰 🐰 🐰




ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 23, 2011 4:31 pm

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :suspect: :suspect: :suspect:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 23, 2011 4:31 pm

நல்லது கிச்சா...உங்களோடு சேர்ந்து மணமக்களை நாங்களும் வாழ்த்துகிறோம்.....நாளை திருமண பந்தத்தில் இணைய இருக்கும் இந்த ஜோடிகள் எல்லா வளமும், நலமும் பெற்று சிறந்த தம்பதிகளாக என்றுமே வாழ இறைவனை வேண்டுகிறேன்....
ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Images?q=tbn:ANd9GcQPXQpVFc4WJqkpes9oCfChayTEIx3myQ0oQ8jHGGfb9hcezO4p2Q




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 23, 2011 4:32 pm

மணமக்களுக்கு ஈகரை தமிழ களஞ்சியம் சார்பாக இனிய திருமண வாழ்த்துக்கள் ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க 806360 ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க 806360 ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க 806360 ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க 806360

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 23, 2011 4:33 pm

மணமக்களுக்கு அன்புகலந்த நல் வாழ்த்துக்கள் அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 23, 2011 4:34 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect: :suspect: :suspect: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



Be Happy always

ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 4:35 pm

ஆல் போல் தழைத்து :
அருகு போல் வேரூன்றி :
மஞ்சள் போல் மனத்து :
பல்லாண்டு வாழ்க !

தமிழும் சுவையும் போல
இரட்டை கிளவி போல என்றும் இணைந்தே வாழுங்கள் !
(உவமை கவிஞர்- சுரதா )

மங்கலம் @ மங்களம் என்றும் நிலைத்திருக்கட்டும் !



ஈழத்து திருமணத்தை வாழ்த்தலாம் வாங்க Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக