புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
46 Posts - 47%
heezulia
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
17 Posts - 2%
prajai
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
4 Posts - 1%
jairam
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_m10தமீம்-டேலி பயிற்சி பாடம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமீம்-டேலி பயிற்சி பாடம்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Aug 26, 2011 11:04 pm

அன்பு உறவுகளுக்கு வணக்கம் .
டேலியில் எழும் சந்தேகங்களை தமிழில் தீர்க்கவும் ,அறியாதவருக்கு தமிழில் அறியபடுத்தவும் நமது தளத்தின் ஒரு முயற்சி தான் இது.
டேலி கற்று அறிந்தவர்கள் முன்வந்து கற்பிக்கவும்.
கற்று அறிந்தவர்கள் நடத்துவதில் வேறு எளிய முறைகள் இருப்பின் அதனை அறியபடுத்தவும்
டேலியில் எழுத்து வழி பாடமாக எடுக்கலாம் .அதை விட வீடியோவாக எடுத்தால் காண்பவருக்கு புரிவது எளிதாகும்.சந்தேகங்களை விளக்கவும் எளிமையாக இருக்கும் .
எனது கணிப்பொறி திரையை காண்பித்து பாடம் எடுக்க ஏதேனும் வழி இருந்தால் கூறவும்.

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Mar 24, 2014 10:41 pm

இதனை பதிந்து 1 1/2 ஆண்டுகள் ஆகிறது ,ஆனால் நமது உறவுகளுக்கு டேலி அறிவதில் விருப்பம் இல்லை என தெரிகிறது.நமது உறவுகளுக்கு டேலி கற்றுக்கொள்ள ஆர்வம் எவறேனும் இருந்தால் கூறுங்கள்.இனிதே பயிற்சி அளிக்க தயாராக இருக்கிறேன். நமது உறவுகளுக்காக!!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 25, 2014 12:08 pm

மன்னிக்கவும் தமிம் , இந்த பதிவு இதுவரை கண்ணில் படவில்லை. தனக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லித்தரவேண்டும் என்ற உங்கள் நல்ல மனதை பாராட்டுகிறோம்.

http://camstudio.org/
இந்த தளத்தில் உள்ள comstudio என்ற இலவச மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டு அதன் மூலம் உங்கள் கணினியின் திரையில் தெரிவதை அப்படி record பண்ணி காணொளியாக மாற்றலாம் அதன் பிறகு அதை இங்கு பதிவிட்டு உங்கள் பாடங்களை ஆரம்பியுங்கள்.

BA , Bcom என்று படித்துவிட்டு மேற்கொண்டு பணம் கொடுத்து tally கற்க முடியாமல் ஏழை சகோதர சகோதரிகளுக்கும் உங்கள் பதிவு கண்டிப்பாக பயன்படும்

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரியபடுத்துங்கள்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Mar 25, 2014 12:11 pm

ராஜா wrote:மன்னிக்கவும் தமிம் , இந்த பதிவு இதுவரை கண்ணில் படவில்லை. தனக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லித்தரவேண்டும் என்ற உங்கள் நல்ல மனதை பாராட்டுகிறோம்.

http://camstudio.org/
இந்த தளத்தில் உள்ள comstudio என்ற இலவச மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டு அதன் மூலம் உங்கள் கணினியின் திரையில் தெரிவதை அப்படி record பண்ணி காணொளியாக மாற்றலாம் அதன் பிறகு அதை இங்கு பதிவிட்டு உங்கள் பாடங்களை ஆரம்பியுங்கள்.

BA , Bcom என்று படித்துவிட்டு மேற்கொண்டு பணம் கொடுத்து tally கற்க முடியாமல் ஏழை சகோதர சகோதரிகளுக்கும் உங்கள் பதிவு கண்டிப்பாக பயன்படும்

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரியபடுத்துங்கள்

 சூப்பருங்க   சூப்பருங்க :நல்வரவு: நன்றி 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Mar 25, 2014 6:53 pm

இது எப்படி காணாம போச்சி.
நல்ல மென்பொருள், நன்றி சார்.

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed Mar 26, 2014 7:10 pm

ராஜா wrote:மன்னிக்கவும் தமிம் , இந்த பதிவு இதுவரை கண்ணில் படவில்லை. தனக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லித்தரவேண்டும் என்ற உங்கள் நல்ல மனதை பாராட்டுகிறோம்.

http://camstudio.org/
இந்த தளத்தில் உள்ள comstudio  என்ற இலவச மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டு அதன் மூலம் உங்கள் கணினியின் திரையில் தெரிவதை அப்படி record பண்ணி காணொளியாக மாற்றலாம் அதன் பிறகு அதை இங்கு பதிவிட்டு உங்கள் பாடங்களை ஆரம்பியுங்கள்.

BA , Bcom என்று படித்துவிட்டு மேற்கொண்டு பணம் கொடுத்து tally கற்க முடியாமல் ஏழை சகோதர சகோதரிகளுக்கும் உங்கள் பதிவு கண்டிப்பாக பயன்படும்

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரியபடுத்துங்கள்

கற்றது கை அளவு கல்லாதது உலக அளவு !
நமக்கு அறிந்ததை மற்றவருக்கு கூருவதிலும் மற்றவர்கள் பயன் பெற்றால் அதுவும் ஒரு சந்தோசம் தான் !
எனது நோக்கம் அனைவருக்கும் பயன் தரும் வகையில் அறிய வேண்டும் என்பதே !
accounts  அறித்தவர்கள் மட்டும் பார்க்காமல் accounts அறியாதவர்கள் கூட  அறியும் வகையில் சொல்லி தர முயற்சிக்கிறேன் .

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரியபடுத்துங்கள் [/quote]

கண்டிப்பா என்  அன்பு உறவே !

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed Mar 26, 2014 7:20 pm

http://camstudio.org/
இந்த தளத்தில் உள்ள comstudio என்ற இலவச மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டு அதன் மூலம் உங்கள் கணினியின் திரையில் தெரிவதை அப்படி record பண்ணி காணொளியாக மாற்றலாம் அதன் பிறகு அதை இங்கு பதிவிட்டு உங்கள் பாடங்களை ஆரம்பியுங்கள்.
[/quote]

அதற்கான பணியை துவங்கி விட்டேன் ! விரைவில் டேலி பயிற்சி பாடங்களை காணலாம் என் அன்பு உறவுகளே !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 27, 2014 11:31 am

சீக்கீரம் தொடங்குங்க தமிம் வாழ்த்துகள்

எங்க ஆஃபிஸ்ல பவர் சாஃப்ட்வேர் தான் யூஸ் பண்றோம். ஏப்ரலில் இருந்து டேலி யூஸ் செய்யப் போகிறோம். ஏதாவது சந்தேகம் என்றால் தெரிந்து கொள்ள சுலபமா இருக்ஊம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Mar 27, 2014 12:51 pm

காத்திருக்கிறேன் உங்கள் பதிவுக்காக

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 27, 2014 12:59 pm

md.thamim wrote:அதற்கான பணியை துவங்கி விட்டேன் ! விரைவில் டேலி பயிற்சி பாடங்களை காணலாம் என் அன்பு உறவுகளே !!
வாழ்த்த்துகளும் பாராட்டுகளும் தமீம் , விரைவில் ஆரம்பியுங்கள்.

உங்கள் முயற்சி அனைவருக்கும் பயன்பெறட்டும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக