புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_m10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10 
306 Posts - 42%
heezulia
இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_m10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_m10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_m10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_m10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_m10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_m10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10 
6 Posts - 1%
prajai
இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_m10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_m10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_m10இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 31, 2011 12:53 pm

அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்திய மோட்டார் வாகன விதி 50, 51ன் படி அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் (நம்பர் பிளேட்) பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். விதிகளின்படி நம்பர் பிளேட்களை பொருத்துவதில்லை. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு பிளேட்டில் சிறிதாகவும், பெரிதாகவும் நம்பர்களையும்& எழுத்துக்களையும் ஸ்டைலாக எழுதிக் கொள்கின்றனர். இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதனை தடுக்க வாகன உரிமையாளர்கள் விதிகளுக்கு உட்பட்டு 30 நாட்களுக்குள் (ஆகஸ்ட் மாத இறுதிக்குள்) முறையான நம்பர் பிளேட்களை பொருத்த வேண்டும். விதிகளை மீறி வாகனத்தை இயக்கினால், மோட்டார் வாகனங்களின் பதிவு சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

நம்பர் பிளேட்டில் இருக்க வேண்டிய எழுத்துகள், எண்கள் அளவு:

பைக் முன்புறம் நம்பர் பிளேட்: 45 மி.மீ. உயரம், 285 மி.மீ அகலம். எழுத்துகள் மற்றும் எண்கள் 30 மி.மீ. உயரமும், 5 மி.மீ. தடிமனும் இருக்க வேண்டும். 5 மி.மீ. இடைவெளி விட வேண்டும்.

பைக் பின்புறம் நம்பர் பிளேட்: 100 மி.மீ உயரம், 200 மி.மீ அகலம். எழுத்துகள் 35 மி.மீ உயரமும், 7 மி.மீ தடிமனும், எண்கள் 40 மி.மீ உயரமும், 7 மி.மீ தடிமனும் இருத்தல் வேண்டும். 5 மி.மீ இடைவெளி விட வேண்டும்.

கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் நம்பர் பிளேட்: 120 மி.மீ. உயரம், 500 மி.மீ. அகலம். எழுத்துகள் மற்றும் எண்கள் 65 மி.மீ. உயரமும், 10 மி.மீ. தடிமனும் இருக்க வேண்டும். 10 மி.மீ. இடைவெளி விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி :- தினகரன்



ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 31, 2011 1:19 pm

விவேக் சாமி படத்துல சொல்ற மாதிரி இது தான் நு முடிவு பண்ணுங்கோ அப்பா நாங்க நம்பர் ப்ளேட் ட மாட்டுவேன் நு சொல்லுவாரு சொல்லிட்டாங்க மட்ட வேண்டியது தான்..! சூப்பருங்க

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jul 31, 2011 2:18 pm

இது எப்படி இருக்கு?
இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Weird%20number%20plate2இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் IMG_0460இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் 1290323903ut8இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் UT9இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் 5813288350_6e109fd69fஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் IMG_3310இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் UzlKM9Nc5T-Ihco_H-tDUCOXP8roO-6kஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Cdddd3e42ee950efe64f3b7c2664ef72_fullஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் 29IN_FANCY_NUMBERS__28424e

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 31, 2011 3:28 pm

அடப்பாவிகளா ,கார் நேம் ப்ளேட் ஆ ? இல்ல வேற ஏதாவதா, இப்படி கிறுக்கி வச்சிருக்காங்களே கிறுக்கணுங்களா? அதிர்ச்சி என்ன?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 31, 2011 5:25 pm

நல்ல சட்டம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 31, 2011 8:32 pm

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் 47
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 31, 2011 8:52 pm

அமல் படுத்தப்பட்டு,சீரான முறையில் நடை படுத்தப்படவேண்டும் . அரசியல்வாதிகளுக்கு ஒரு விதி, அரசாங்க / போலீசில் இருப்பவர்களுக்கு ஒரு விதி ,பொது ஜனங்களுக்கு ஒரு விதி என்றிலாமல்,பொதுவான விதியாக்கி, மீறுபவர்கள் யார் ஆயினும் அவர்களுக்கு தண்டனையோ/ அபராதமோ விதிக்க வேண்டும். இப்படி செய்தால் , வாகன நெறிமுறை சீர்படும். அரசுக்கு அபராதம் மூலம் வருவாயும் கிடைக்கலாம்.
ரமணீயன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 31, 2011 9:12 pm

பாராட்டப் படவேண்டிய விசயம்.ஆனால் இதே போல் கெடுபிடி (சட்டம்), மற்ற துறைகளிலும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Image010ycm
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jul 31, 2011 9:16 pm

மகிழ்ச்சி



இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Pஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Oஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Sஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Iஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Tஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Iஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Vஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Eஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Emptyஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Kஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Aஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Rஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Tஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Hஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Iஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Cஇப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் K
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Sep 04, 2011 9:44 am

* வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்களின் பிளேட்கள் மஞ்சள் பின்புறத்தில், கறுப்பு நிறத்தில் எண்கள் இருக்க வேண்டும்.

* சொந்த வாகனங்களில், வெள்ளை பின்புறத்தில் கருப்பு நிறத்தில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

பிளேட் அளவு: * டூ-வீலர் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் முன்புறம் நம்பர் பிளேட்டின் அளவு 285 மி.மீ., நீளமும், 45 மி.மீ., உயரமும், பின்புறம் 200 மி.மீ., நீளம், 100 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.

* கார் மற்றும் இதர வாகன நம்பர் பிளேட்டின் பின்புறம் 500 மி.மீ., நீளமும், 120 மி.மீ., உயரமும், முன்புறம் 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரம் இருக்க வேண்டும்.

* நடுத்தர மற்றும் கனரக வாகனத்தின் நம்பர் பிளேட் 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.

எழுத்துக்கள் அளவு: * 70 சி.சிக்கு கீழ் உள்ள டூ-வீலர் நம்பர் பிளேட் முன்புறம் எழுத்துக்கள் 15 மி.மீ., உயரத்தில், 2.5 மி.மீ தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறம், 35 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

* 70 சி.சிக்கு மேல் உள்ள டூவீலரில், முன்புறம் 30 மி.மீ., உயரத்தில், 5 மி.மீ., தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறத்தில் 40 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

* மூன்று சக்கர வாகனத்தில் 35 மி.மீ., உயரமும், 7 மி.மீ., தடிமன், 5 மி.மீ., இடைவெளி இருக்க வேண்டும். இதர வாகனங்களில் 65 மி.மீ., உயரமும், 10 மி.மீ., தடிமன் மற்றும் 10 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும். இதை மீறும் பட்சத்தில் மோட்டார் வாகன சட்டம் 53ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக