புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:33 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:06 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:26 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:16 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:03 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:44 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 3:52 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:48 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 2:01 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:28 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:27 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:04 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:49 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:49 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:36 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 8:20 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 8:10 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:27 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:25 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:23 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:20 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 7:45 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 7:41 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 7:40 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 6:12 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:03 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 1:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:16 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 10:09 am

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 8:32 am

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:59 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:52 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:31 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:30 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:25 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:23 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:22 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:21 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 4:20 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:20 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 11:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
32 Posts - 51%
heezulia
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
74 Posts - 57%
heezulia
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.!


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Sep 06, 2011 6:07 pm

சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகைக்காக பதட்டத்துடன் காத்திருக்கிறார் கனிமொழி. காரணம், கடந்த மே மாதம் 20ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமே, இன்னமும் சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற சி.பி.ஐ.யின் வாதம்தான்.

இந்த மூன்றாவது குற்றப் பத்திரிகையைத்தான், இதுவரை ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் ஏன் கைது செய்து வைத்திருக்கிறோம் என்று காட்டுவதற்கான மந்திரக் கோலாகக் காட்டவுள்ளது சி.பி.ஐ.

ஒரு வகையில் சொல்லப்போனால், கனிமொழியைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கு கோர்ட்டில் சி.பி.ஐ. கொடுத்துள்ள காரணங்கள் போதாது. வேறு கேஸ் என்றால், இப்படி கைது செய்யப்பட்ட ஒருவர், சுலபமாக ஜாமீனில் வெளியே வந்திருக்க முடியும்.

“இந்த வழக்கில் இவர்களை ஜாமீனில்கூட வெளியில் விடாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு உள்ளே வைத்திருக்கப் போகிறீர்கள்?” என்று நீதிபதி ஷைனியே சினத்துடன் சி.பி.ஐ. வக்கீல்களிடம் கேட்டதும் நடந்தது. அந்தளவுக்கு ஜாமீன் மறுப்பதற்கான காரணங்கள் போதாது என்ற நிலையில் உள்ளது வழக்கு.

ஆனால் சி.பி.ஐ., “மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும்வரை பொறுத்திருங்கள். இவரை ஏன் ஜாமீனில் வெளியே விடக் கூடாது என்பதற்கான காரணங்களை அதில் காண்பிக்கிறோம்” என்று நீதிபதிகளை கன்வின்ஸ் பண்ணிப் பண்ணியே, கனிமொழியை வெளியே விடாமல் வைத்திருக்கின்றது. மூன்றாவது குற்றப் பத்திரிகையை இம்மாதம் 15ம் தேதி தாக்கல் செய்து விடுவோம் என்றும், நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது சி.பி.ஐ.

அதற்கு இன்னமும் இரண்டு வாரங்களைவிட குறைவான நாட்களே உள்ளன.

இதுதான் கனிமொழி சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகைக்காக பதட்டத்துடன் காத்திருப்பதற்கான காரணம். இதுவரை தமக்கு தெரியாத ஆதாரங்கள் எதையாவது சி.பி.ஐ. அந்தக் குற்றப் பத்திரிகையில் காண்பிக்கப் போகின்றதோ என்ற லேசான நடுக்கம் கனிமொழி தரப்புக்கு இருக்கிறது.

கனிமொழி தரப்பைப் பற்றி, வித்தியாசமான கோணத் தகவல் ஒன்றைக் கூறுகிறார்கள். இந்த வழக்கில் தயாநிதி மாறன் சிக்கிக் கொள்வதைப் பற்றிய கவலை ஏதுமில்லாமலேயே, அவரது வக்கீல் வாதிடுகிறார் என்பதே அது.

அதாவது, கனிமொழியின் வக்கீலின் வாதங்களின் பிரதான பாயின்ட் கோர்ட்டால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதே பாயின்ட், தயாநிதி மாறனை வழக்குக்குள் சிக்க வைத்துவிடும். இதைப் புரிந்துகொண்டுதான் சி.பி.ஐ., தயாநிதி மாறன் பற்றி சமீபத்தில் அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளது என்கிறார்கள் சட்டத்துறை வட்டாரங்களில். இது ஒருவகை avoiding tactic என்றும் ஊகிக்கிறார்கள்.

முன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்னரே, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள வேறு சில ஆவணங்களில், தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத நபராக காட்டும் வகையில் வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தன.

சில தினங்களுக்குமுன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பில், சி.பி.ஐ. அதிகாரிகள் ஆச்சரியமான காரியம் ஒன்றைச் செய்தார்கள். தமக்கு அறிமுகமான குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்ட சி.பி.ஐ. அதிகாரி ஒருவர், “இன்று தாக்கல் செய்துள்ள டாக்குமென்ட்ஸை கவனமாகப் படித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏதாவது ஸ்கூப் கிடைக்கலாம்” என்று கோடி காட்டினார்.

அன்று வெளியான இரு டில்லிப் பத்திரிகைகளின் மாலைப் பதிப்பில், “தயாநிதி மாறனை இந்த வழக்கில் சிக்க வைக்க போதிய ஆதாரம் ஏதும் சி.பி.ஐ.யிடம் இல்லை” என்று சுடச்சுட செய்தி வெளியானது. மறுநாள் அதே செய்தி தமிழ் ஊடகங்களிலும் இடம் பிடித்துக் கொண்டது.

மீடியாவில் இந்தச் செய்தி நன்றாக அடிபடுவதையும், அதன் ரியாக்ஷனையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது சி.பி.ஐ.

டில்லியில் இந்த வழக்குடன் நெருங்கிய தொடர்புடைய சோர்ஸ் ஒன்றை நாம் விசாரித்த வகையில், “மூன்றாவது குற்றப் பத்திரிகையில், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகிய இருவரில் ஒருவரது பங்குதான் ஹைலைட் பண்ணப்பட்டிருக்கும். தயாநிதி மாறனை நிச்சயமாகச் சிக்க வைப்பது என்று முடிவு எடுத்தால், கனிமொழி ஜாமீனில் வெளியே செல்வதை சி.பி.ஐ. பெரிதாக எதிர்க்காது. சும்மா ஒப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு அமைதியாகிவிடும்” என்று கூறினார்.

அப்படியானால், வரும் 15ம் தேதிக்காக கனிமொழி மாத்திரமல்ல, தயாநிதி மாறனும் பதட்டத்துடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
நன்றி: விறுவிறுப்பு.com



இனியொரு விதி செய்வோம்
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Sதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Emptyதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Pதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Emptyதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Sதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Eதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Lதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Vதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Aதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! M
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Tue Sep 06, 2011 6:28 pm

நாங்களும் எத்தனை நாளுக்கு தான் இதை யெல்லாம் நம்பிக்கிட்டு இருக்கிறது. சீக்கிரமா கிடைக்காத நீதி அநீதிக்கு சமம். என்ன கொடுமை சார் இது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2011 4:23 am

கைக்கு வருகின்ற கால்பந்தை கையில் பிடித்து கோல் போஸ்டுக்கு தள்ளிவிடும் சாமர்தியதிர்க்கு பெயர் பெற்றது நமது சி‌பி‌ஐ . போஃபோர்ஸ் கேசில் குவாட்ரோச்சியை தப்பிக்க விடவில்லையா ? மழை காலத்து ஊசிப் பட்டாசு நினைவையே செப் 15 வெளிப்படுதினாலும் வியப்படைய வேண்டாம்.
ரமணீயன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக