புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_m10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10 
64 Posts - 50%
heezulia
அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_m10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_m10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_m10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_m10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_m10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_m10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_m10அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 9:21 pm

ராலேகான் சித்தி (மகாராஷ்டிரா): "ஊழலுக்கு எதிராக, ரத யாத்திரை நடத்தப் போவதாக அத்வானி அறிவித்துள்ளது, ஏமாற்று வேலை' என, காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக, 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த காந்தியவாதி அன்னா ஹசாரே, தன் சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ராலேகான் சித்தியில், தனியார் "டிவி' க்கு அளித்த பேட்டி: ஊழலுக்கு எதிராக, ரத யாத்திரை நடத்தப் போவதாக, பா.ஜ., தலைவர் அத்வானி அறிவித்துள்ளார். இது, ஏமாற்று வேலை. உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என, அத்வானி விரும்பினால், பா.ஜ., ஆளும் மாநிலங்களில், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த, அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜன் லோக்பால் மசோதாவுக்கு, பார்லிமென்டில், தன் முழு ஆதரவையும் தெரிவிக்க வேண்டும். நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர், லோக்பால் மசோதாவை உருவாக்கும் கூட்டுக் குழுவில் அங்கம் வகித்தனர். இவர்கள் மூன்று பேரும், தங்களை பிரதமர் போல் கருதி, நடந்து கொண்டனர். பா.ஜ., காங்கிரஸ் கட்சிகளைச் சேராத, ஊழல் இல்லாத மற்ற கட்சிகளுக்கு, என் ஆதரவை தெரிவிப்பேன். அதற்காக, அந்தக் கட்சிகளை வழிநடத்த மாட்டேன். கடந்த மாதம் 16ம் தேதி, டில்லியில் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற என்னை, போலீசார் கைது செய்தனர். இந்த கைது சம்பவத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தவர், உள்துறை அமைச்சர் சிதம்பரம். திகார் சிறையில் இருந்து, என்னை மகாராஷ்டிராவுக்கு கொண்டு செல்வதற்கு, விமானம் தயாராக இருந்தது. ஆனால், சிதம்பரத்தின் திட்டம், அவர்களின் அரசாங்கத்துக்கு எதிராகவே, திரும்பி விட்டது. பிரதமர் மன்மோகன் சிங், நல்ல மனிதர். ஆனால், அவரால் திறமையாகச் செயல்பட முடியவில்லை. மூத்த அமைச்சர்கள், பின்னணியில் இருந்து அவரை இயக்குவது தான், இதற்குக் காரணம்.

எங்களின் கோரிக்கைகளை, பார்லிமென்ட் நிலைக் குழு நிறைவேற்றாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்துவேன். எம்.பி.,க்களின் வீடுகளின் முன், பஜனை பாடல்களைப் பாடி, போராட்டம் நடத்துவோம். ஊழலுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தும்போதெல்லாம், அரசியல் கட்சிகளுடன் எங்களைத் தொடர்புபடுத்திக் கூறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எங்களின் போராட்டத்துக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவ்வாறு, அன்னா ஹசாரே கூறினார்.

ஹசாரே ஆதரவை கோரவில்லை: பா.ஜ., விளக்கம் : அத்வானியின் ஊழலுக்கு எதிரான ரத யாத்திரை திட்டத்துக்கு ஹசாரேவின் ஆதரவை கோரவில்லை என, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. பா.ஜ., தலைவர் அத்வானி, ஊழலுக்கு எதிராக அடுத்த மாதம் ரதயாத்திரை நடத்த உள்ளார். "அத்வானியின் ரதயாத்திரை போலியானது' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இது குறித்து பா.ஜ., தகவல் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கார் குறிப்பிடுகையில், "ரத யாத்திரையை பற்றி கருத்து சொல்வதற்கு ஹசாரேவுக்கு உரிமை உள்ளது. ரத யாத்திரைக்கு மக்கள் ஆதரவளிப்பதும் ஆதரவளிக்காததும் அவரவர் விருப்பம். ஆனால், நாங்கள் அத்வானியின் ரத யாத்திரைக்கு ஆதரவளிக்கும் படி ஹசாரேவை கேட்கவில்லை. அன்னா ஹசாரே உள்ளிட்ட பலரது ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்துள்ளது. ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கோடு தான் அத்வானி ரதயாத்திரை நடத்துகிறார்' என்றார்.

தினமலர்



அத்வானியின் ரத யாத்திரை ஏமாற்று வேலை: அன்னா ஹசாரே சாடல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Wed Sep 14, 2011 11:17 pm

இவரை கூப்பிடாமல் செய்றாங்கல்ல அதான்...எல்லாரும் ஆதாயத்தை தான் பார்க்கிறாங்க...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக