புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_m10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10 
60 Posts - 48%
heezulia
பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_m10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_m10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_m10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_m10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_m10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_m10பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 2:37 am

புதுடில்லி: "பட்டினியாலோ, ஊட்டச்சத்து குறைபாட்டாலோ, நாட்டில் ஒருவர் கூட இறக்கக் கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு தேவையான உணவுகளை ரேஷன் நடைமுறையில் வழங்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொது வினியோகத் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, "மக்கள் சிவில் லிபர்டி' என்ற அமைப்பின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் தல்வீந்தர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நாட்டில், பட்டினி காரணமாகவோ, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே, ஒருவர் கூட இறக்கக் கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை, பொது வினியோகத் திட்டத்தின் மூலம், அரசு வழங்க வேண்டும்.
பட்டினிச் சாவுகள் நடக்காமல் இருப்பதற்கு, கூடுதலாக எவ்வளவு உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த தகவல்களை, ஒவ்வொரு மாநில அரசும், இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். அப்படி பதில் அனுப்பாத மாநிலங்களில் பட்டினிச் சாவு இல்லை என்று முடிவு செய்யப்படும். பொது வினியோகத் திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும். பொது வினியோகத் திட்ட நடைமுறைகள் முழுவதும், வெளிப்படையானதாக இருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, "தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு, இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு பின்பற்றலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.

தினமலர்



பட்டினி சாவு கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக