புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_m10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10 
49 Posts - 59%
heezulia
மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_m10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_m10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_m10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10 
91 Posts - 61%
heezulia
மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_m10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_m10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_m10மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மானம் காக்குமா இந்திய அணி! இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல் ஓய்வு பெறுகிறார் டிராவிட்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 6:13 pm

கார்டிப்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, இன்று கார்டிப்பில் நடக்கிறது. இப்போட்டியுடன் ஒரு நாள் அரங்கில் இருந்து டிராவிட் ஓய்வு பெறுகிறார். இவருக்கு இந்திய வீரர்கள் வெற்றிப் பரிசு அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்று, தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது போட்டி, கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது.

ரெய்னா நம்பிக்கை:

இந்திய அணியில் சச்சின், காம்பிர், சேவக் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், பார்த்திவ் படேல், ரகானே ஜோடி நல்ல துவக்கம் அளிப்பது பலம். தனது கடைசி ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் டிராவிட், அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். "மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் கோஹ்லி பொறுப்பாக ஆட வேண்டும். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ரெய்னா இன்றும் இங்கிலாந்து பவுலர்களை திணறடிக்கலாம். இவருடன் கேப்டன் தோனியும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டால், முதல் வெற்றியை வசப்படுத்தலாம்.

ஆர்.பி. சிங் எதிர்பார்ப்பு:
கடந்த போட்டியில் கலக்கிய ஆர்.பி. சிங், தனது விக்கெட் வேட்டையை தொடரலாம். முனாப் படேல், வினய் குமார் துல்லியமாக பந்துவீச வேண்டும். சுழலில் அஷ்வின் ஆறுதல் அளிக்கிறார். பிரவீண்குமார் இன்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை மிரட்டலாம்.

பிராட் இல்லை:
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை "டாப்-ஆர்டர்' வீரர்கள் குக், டிராட் எழுச்சி பெற வேண்டும். "மிடில்-ஆர்டரில்' இயான் பெல், போபரா ஜோடி அசத்துகிறது. "ஆல்-ரவுண்டராக' சுவான், பிரஸ்னன் மிரட்டுகின்றனர். கடந்த போட்டியில் அசத்திய ஸ்டூவர்ட் பிராட், தோள்பட்டை காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்காதது அணிக்கு பெரிய பின்னடைவு. இவர் இல்லாததால் ஆண்டர்சன், பிரஸ்னன், ஸ்டீவன் பின் ஆகியோருக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. சுழலில் அசத்தும் சுவான் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு இதுவரை சோகமே மிஞ்சியுள்ளது. இன்று வெற்றி பெற்று மானம் காக்க முயற்சிக்கலாம். ஏற்கனவே டெஸ்ட், ஒரு நாள் தொடரை வென்ற உற்சாகத்தில் உள்ள இங்கிலாந்து அணி, இன்றைய போட்டியை எளிதில் விட்டுக் கொடுக்காது.

முதன் முறையாக...
இன்று போட்டி நடக்கும் கார்டிப், ÷ஷாபியா கார்டன் மைதானத்தில், இந்திய அணி முதன் முறையாக ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது.

இங்கு நடந்த எட்டு போட்டிகளில், 6 முறை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி தான் வெற்றி பெற்றது. 2 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
-
இன்றும் மழை பெய்யும்
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரின் நான்கு போட்டிகளிலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நிலையில், சோக முடிவை சந்தித்தது.

இந்நிலையில் இன்று நடக்கும் கடைசி ஒருநாள் போட்டியிலும் மழை வர 40 சதவீதம் வாய்ப்புள்ளது. இதனால் துவக்கம் தாமதம் ஆகலாம்.

கார் பந்தயத்தில் பொழுதுபோக்கு
இங்கிலாந்து சென்ற இந்திய அணி டெஸ்ட், "டுவென்டி-20' மற்றும் ஒருநாள் போட்டிகளில் எதிலும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இன்று நடக்கும் கடைசி ஒருநாள் போட்டியி<லும் வென்று, அனைத்து தொடர்களையும் கைப்பற்றும் நோக்கத்தில், இங்கிலாந்து வீரர்கள் நேற்று முன்தினம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த தோல்விகள் எல்லாம் இந்திய வீரர்களை பாதித்து போலவே தெரியவில்லை.

போட்டிக்கான பயிற்சியை புறக்கணித்த இவர்கள், கார்டிப்பில் உள்ள சிறிய கார்களை கொண்டு நடக்கும் ("கோ-கார்ட்டிங்') போட்டிகளில் பங்கேற்று, ஜாலியாக பொழுது போக்கினர். ஏனெனில், தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் வீரர்கள், சற்று "ரிலாக்சாகும்' போது, அவர்கள் மன வலிமை, நம்பிக்கை அதிகரிக்கும் என்பதால், பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் தான் இதற்கு ஏற்பாடு செய்தாராம்.

பத்தாயிரம் ரன்கள்
கடந்த 1996ல், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த ராகுல் டிராவிட், இன்று தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார். இதுவரை 343 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள இவர், 12 சதம், 82 அரைசதம் உட்பட 10,820 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் வரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளார்.

பத்தாயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியவர்கள்:
வீரர் போட்டி ரன்கள் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 453 18,111 48/95
பாண்டிங் (ஆஸி.,) 367 13,602 30/81
ஜெயசூர்யா (இலங்கை) 445 13,430 28/68
இன்சமாம் (பாக்.,) 378 11,739 10/83
கங்குலி (இந்தியா) 311 11,363 22/72
காலிஸ் (தெ.ஆ.,) 314 11,227 17/82
டிராவிட் (இந்தியா) 343 10,820 12/82

ஐந்து கேப்டன்களுக்கு கீழ்...
டிராவிட், இதுவரை ஐந்து கேப்டன்களுக்கு கீழ் ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். முதன்முதலில் முகமது அசாரின் கீழ் விளையாடிய இவர், அதன்பின் அஜய் ஜடேஜா, சச்சின், சவுரவ் கங்குலி, தோனி ஆகியோரின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளார். தவிர இவர், இந்திய அணியின் கேப்டனாக 79 போட்டியில் செயல்பட்டுள்ளார். கடந்த 2005ல், ஐ.சி.சி., உலக லெவன் அணியில் இடம் பெற்றிருந்த இவர், மூன்று போட்டிகளில் தென் ஆப்ரிக்க வீரர் போலக்கின் கீழ் விளையாடியுள்ளார்.

ஐந்து அணிகளுக்கு எதிராக...
டிராவிட், இதுவரை ஐந்து அணிகளுக்கு எதிராக தலா ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக பாகிஸ்தானுக்கு எதிராக 58 போட்டியில் 2 சதம், 14 அரைசதம் உட்பட 1899 ரன்கள் எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இலங்கை (1662 ரன்கள், 46 போட்டி), வெஸ்ட் இண்டீஸ் (1348 ரன்கள், 40 போட்டி), தென் ஆப்ரிக்கா (1309 ரன்கள், 36 போட்டி), நியூசிலாந்து (1032 ரன்கள், 31 போட்டி) ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 29 போட்டியில் 943 ரன்கள் எடுத்துள்ள இவர், இன்றைய போட்டியில் 57 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், ஆறு அணிகளுக்கு எதிராக தலா ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற பெருமை பெறலாம்.

விக்கெட் கீப்பராக...
டிராவிட், இதுவரை 73 போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். இதில் 71 "கேட்ச்', 13 "ஸ்டெம்பிங்' உட்பட 84 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விளங்கினார்.

196 "கேட்ச்'
டிராவிட், இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், சிறந்த பீல்டராகவும் சாதித்ததுள்ளார். இதுவரை இவர், 196 "கேட்ச்' பிடித்துள்ளார். இதில் விக்கெட் கீப்பராக 71, பீல்டராக 125 "கேட்ச்' பிடித்துள்ளார்.

4 விக்கெட்
பேட்டிங், பீல்டிங்கில் அசத்திய டிராவிட், பவுலிங்கிலும் சாதித்துள்ளார் என்பது நிறைய ரசிகர்களுக்கு தெரியாத விஷயம். சுழலில் அசத்திய இவர், நான்கு விக்கெட் வீழ்த்தியுள்ளார். கடந்த 1999ல், ஜெய்ப்பூரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது முதலாவது சர்வதேச விக்கெட்டை பதிவு செய்தார். அதன்பின், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக (2000), மூன்று விக்கெட் கைப்பற்றினார். இதில் கொச்சியில் நடந்த போட்டியில் ஒன்பது ஓவர் வீசிய இவர், 43 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

சச்சினுடன் சாதனை
கடந்த 1999ல், நியூசிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த போட்டியில் டிராவிட் (153)-சச்சின் (186) சேர்ந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு 331 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் ஒருநாள் அரங்கில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் சச்சின்-டிராவிட் ஜோடி முன்னிலை வகிக்கிறது.

இதேபோல, கடந்த 1999ல், இலங்கைக்கு எதிராக டான்டனில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில், முன்னாள் கேப்டன் கங்குலியுடன் (183) சேர்ந்து, 2வது விக்கெட்டுக்கு 318 ரன்கள் சேர்த்தார் டிராவிட் (145).

12 சதம்
டிராவிட், இதுவரை 12 சதம் அடித்துள்ளார். கடந்த 1997ல் சென்னையில் நடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கடைசியாக கடந்த 2006ல், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கிங்ஸ்டனில் நடந்த போட்டியில் சதம் அடித்தார். கடந்த 1999ல், நியூசிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த போட்டியில் 153 ரன்கள் எடுத்த டிராவிட், தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றார்.

அதிவேக அரைசதம்
கடந்த 2003ல், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 22 பந்தில் அரைசதம் அடித்த டிராவிட், அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில், இரண்டாவது இடத்தை கபில்தேவ், சேவக் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் மூவரும் தலா 22 பந்தில் அரைசதம் அடித்துள்ளனர்.


தினமலர்



மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 16, 2011 6:15 pm

அப்ப இன்னைக்கு டிராவிட் சதம் அடிப்பார்னு சொல்லுங்க ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 6:19 pm

Manik wrote:அப்ப இன்னைக்கு டிராவிட் சதம் அடிப்பார்னு சொல்லுங்க மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் 755837

சதம் அடித்தாலும் மகிழ்ச்சியே! மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் 2825183110



மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 16, 2011 6:20 pm

மகிழ்ச்சிதான் அண்ணா தொடர்ந்து இங்கிலாந்தில் நாம் ஒரு முறை கூட ஜெயிக்கவில்லையே என்று வருத்தம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 6:23 pm

Manik wrote:மகிழ்ச்சிதான் அண்ணா தொடர்ந்து இங்கிலாந்தில் நாம் ஒரு முறை கூட ஜெயிக்கவில்லையே என்று வருத்தம்

அதனாலென்ன.. இன்று இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தைக் காண மறவாதீர்கள். மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் 224747944



மானம் காக்குமா இந்திய அணி!  இன்று இங்கிலாந்துடன் ஐந்தாவது மோதல்  ஓய்வு பெறுகிறார் டிராவிட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 16, 2011 6:25 pm

மறக்கவே மாட்டேன் அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Sep 16, 2011 6:37 pm

இந்தியாவின் தூண் ராகுல் திராவிட்டுக்காக வாவது இந்தியா இப்போட்டியில் வெல்ல வேண்டுமென்பதே என் ஆசை.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 16, 2011 6:42 pm

நீ மறக்காம மேட்ச் முடிஞ்சதும் ரிசல்ட் அனுப்பனும் பிரபு சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri Sep 16, 2011 9:25 pm

ராகுல் திராவிட் ஒரு சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.அவரின் கடைசி ஆட்டதில் சதம் அடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Fri Sep 16, 2011 9:33 pm

ராகுல் அருமையான வீரர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக