புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஈகரை தமிழ் களஞ்சியம். கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த விளம்பரமும் இன்றி உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்து தனக்கென ஓர் தனியிடத்தைத் தமிழ் இணையத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதுவரை இங்கு இணைந்திருந்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவிய அன்பு நண்பர்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன். சில மனக்குறைகள் இருந்திருந்தாலும், உங்களின் அன்பை என்றும் இந்தத் தளம் நினைவு கூறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
முகநூல், ட்விட்டர் போன்ற சமுதாயத் தளங்களின் அபார வளர்ச்சியினால் பல இணையத் தளங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கும் நிலையில், உலகின் அனைத்து இடங்களிலிருந்தும் தமிழர்களின் ஆதரவுடன் அசுர வளர்ச்சி பெற்று வரும் இணையத் தளம் ஈகரை தமிழ் களஞ்சியம் என்றால் மிகையாகாது.
இங்கு சில நேரங்களில் தளத்தின் பாதுகாப்புக்காகவும், மற்ற உறுப்பினர்களின் நலன் கருதியும் எடுக்கப்படும் முடிவுகள் சில உறவுகளை பாதித்திருக்கலாம். இங்கிருந்தும் வெளியேற்றப்பட்டிருக்கலாம். உங்கள் அனைவரையும் மீண்டும் அரவணைத்துக் கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். இணைய விருப்பமுள்ளவர்கள் நிர்வாகக் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம்.
தளத்தின் விழுதுகளாக இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இந்நன்னாளில் எங்களின் அன்பு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
நிர்வாகம்,
ஈகரை தமிழ் களஞ்சியம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.எல்லா தடைகளையும் தாண்டி 4வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நமது தளம் இன்னும் முன்னேறி எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பது என் விருப்பமும்,பிரார்த்தனையும்.
இந்த பெரிய சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
இந்த பெரிய சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இணைய உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து தமிழ் கூறும் நல்லுலகம் மத்தியில் சிறப்பாக செயல் பட்டு வரும் ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம்
இந்த நன்னாளில் எனது மகிழ்ச்சியையும் பாராட்டுதலாகளையும் அனைவருக்கும் உரித்தாக்கி கொள்கிறேன்
ஈகரையின் பழைய உறவுகள் மீண்டும் எங்களுடன் இணைய இந்த நன்னாளில் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்
சிறப்பாகவும் செம்மையாகவும் இத்தளத்தை நடத்தும் தல சிவா அவர்களுக்கும் ,தலைமை நடத்துநராகளுக்கும் மற்றும் எனது சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றையை தெரிவித்துக் கொள்கிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரகு . Bபண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011
ஈகரைக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்-- ரகு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு நம் தளம் 4வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது. தவழ்ந்து, நின்று , தளர்நடை நடந்து, இன்று பள்ளிசெல்லும் குழந்தை போல் குதித்து ஓடும் நிலையை அடைந்துள்ளது
தலைவர் சிவாவின் அயராத உழைப்பு தான் இதற்க்கு முதல் காரணம். பிறகு அவருக்கு வலது இடது கரங்களாக இருக்கும் தலைமை நடத்துனர்கள மற்றும் வழிநடத்துனர்கள் என, இங்குள்ள அனைவரின் முயற்ச்சிதான் காரணம்.
இப்படிப்பட்ட ஒரு அருமையான தளத்தில் நானும் ஒரு அங்கம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கு இந்த தளம் ஆலமரமாய் விழுதுகள் பரப்பி வளர வாழ்த்துகள்
சிவா சொல்வது போல் விட்டுச்சென்ற உறவுகள் மீண்டும் இணந்தால் மகிழ்வேன்
அட இது நம்ம பிறந்த நாளுப்பா... நியாயமா பார்த்தா தலைவர் சிவா நமக்கெல்லாம் புத்தாடை எடுத்து குடுத்து, செலவுக்கு பணம் குடுத்து, படத்துக்கு அனுப்பி வைக்கணும்....
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
நட்புடன் - வெங்கட்
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பூர்ணகுரு அவர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» நண்பர் ரஞ்சித்குமாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு மூன்றாவது பிறந்த நாள் வாழ்த்துகள்
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இணையத்தளங்கள்
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|