புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_m10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_m10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10 
1 Post - 7%
Manimegala
பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_m10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_m10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_m10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_m10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10 
11 Posts - 4%
prajai
பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_m10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_m10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_m10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_m10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_m10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_m10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10 
2 Posts - 1%
jairam
பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_m10பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 2:27 am



இந்தோனேஷியாவில் ஏழு நாய்கள் சோறு தண்ணீர் இல்லாததால் பசி பொறுக்க முடியாமல் வீடு திரும்பிய தம் எஜமானையே கடித்துத் தின்று விட்டன. இரண்டு வாரங்களாகப் பட்டினியில் வாடிய நாய்களின் கண்களுக்கு தம் எஜமானின் முகமே மறந்து போய்விட்டது போலும். சம்பந்தப்பட்டவரின் பக்கத்து வீட்டுக்காரர் கெட்ட வாடை வருவதை உணர்ந்து போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். வந்து பார்த்தால், அவரது உடம்பு, வீட்டு வாசலுக்கு முன்னர் இருந்ததாகவும், மீதி பாதி உடம்பு சமையலறையில் இருந்ததாகவும் கூறுகிறார்கள். வீட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸாருக்கு மேலும் ஓர் ஆச்சர்யம் - அந்த நாய்களில் இரண்டு நாய்கள் அதே மாதிரி கடித்துக் குதறப்பட்டு இறந்து கிடந்தனவாம். நாய்கள் தன்னைத் தானே கொண்டு தின்றிருக்கின்றன! வீட்டுல நாய் இருந்தால் ஒழுங்கா சாப்பாடு போட்டுடுங்கப்பா!

வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, குடியுரிமை வழங்கும் அதிகாரி ஒருவர் தம் மனைவியின் பெயரை தீவிரவாதிப் பட்டியலில் இணைத்துவிட்டார். தமக்கு இருக்கும் உரிமையைப் பயன்படுத்தி டேட்டாபேஸில் தம் மனைவியின் பெயரை இணைத்துவிட, மனைவியால் மூன்று வருடங்களாக பிரிட்டனுக்குள் நுழைய முடியவில்லையாம்.

பாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட மனைவி ரொம்பவும் தவித்துப் போனாராம். இதற்கு நடுவில் இந்த அதிகாரிக்கும் பதவி உயர்வு கிடைத்துவிட, அவரது விவரங்களை கணினியில் பதிந்திருக்கிறார் ஒருவர். அப்பொழுது இவரது மனைவி ஒரு தீவிரவாதி என்று கணினி எச்சரிக்கை விடுக்க, கணவர் அதிர்ந்து போனாராம். அதன்பின் நடந்தவற்றைக் கிளறி எடுத்தால் தாம்தான் இந்தத் தில்லுமுல்லைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். உடனே அவரை பணிநீக்கம் செய்துவிட்டு மனைவியை நாடு திரும்பச் சொல்லியிருக்கிறார்கள். எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளான இவர்கள், இவ்வளவு தில்லுமுல்லு செய்திருப்பது எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

தி.சு.பா.
கல்கி



பசி வந்தால் நன்றியும் பறந்து போகும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக