புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உதவி செய்யுங்கள்  Poll_c10உதவி செய்யுங்கள்  Poll_m10உதவி செய்யுங்கள்  Poll_c10 
13 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவி செய்யுங்கள்  Poll_c10உதவி செய்யுங்கள்  Poll_m10உதவி செய்யுங்கள்  Poll_c10 
215 Posts - 52%
ayyasamy ram
உதவி செய்யுங்கள்  Poll_c10உதவி செய்யுங்கள்  Poll_m10உதவி செய்யுங்கள்  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
உதவி செய்யுங்கள்  Poll_c10உதவி செய்யுங்கள்  Poll_m10உதவி செய்யுங்கள்  Poll_c10 
17 Posts - 4%
prajai
உதவி செய்யுங்கள்  Poll_c10உதவி செய்யுங்கள்  Poll_m10உதவி செய்யுங்கள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உதவி செய்யுங்கள்  Poll_c10உதவி செய்யுங்கள்  Poll_m10உதவி செய்யுங்கள்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உதவி செய்யுங்கள்  Poll_c10உதவி செய்யுங்கள்  Poll_m10உதவி செய்யுங்கள்  Poll_c10 
8 Posts - 2%
jairam
உதவி செய்யுங்கள்  Poll_c10உதவி செய்யுங்கள்  Poll_m10உதவி செய்யுங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
உதவி செய்யுங்கள்  Poll_c10உதவி செய்யுங்கள்  Poll_m10உதவி செய்யுங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உதவி செய்யுங்கள்  Poll_c10உதவி செய்யுங்கள்  Poll_m10உதவி செய்யுங்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உதவி செய்யுங்கள்  Poll_c10உதவி செய்யுங்கள்  Poll_m10உதவி செய்யுங்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி செய்யுங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 11:14 am

வணக்கம்
என்னுடைய கணினியில் ஜி மெயில் ஓபன் செய்ய முடியவில்லை கீழே உள்ளது போல் வருகிறது

உதவி செய்யுங்கள்  Unled1copyj

உதவுங்கள்





நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Sep 24, 2011 11:22 am

சில ப்ரோக்ரேம்சில் அப்க்ரேட்ஸ் நடக்கும் பொழுது
ப்ரவ்சரில் இது போல் வரலாம். இதற்கு முன் இதே ப்ரவ்சரில்
இந்த தளத்திற்கு சென்றிருந்தால் ஐ அண்டர் ஸ்டேன்ட் த ரிஸ்க்ஸ்
என்று க்ளிக் செய்து தொடருங்கள்.

இல்லை மற்ற நண்பர்கள் வேறு தீர்வு சொல்லும் வரை காத்திருங்கள்.

சரி உங்க மெயில் தான ஆக்சஸ் பண்றீங்க? நீங்க ஹாக்கர் இல்லியே?



நட்புடன் - வெங்கட்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 11:25 am

நட்புடன் wrote:சில ப்ரோக்ரேம்சில் அப்க்ரேட்ஸ் நடக்கும் பொழுது
ப்ரவ்சரில் இது போல் வரலாம். இதற்கு முன் இதே ப்ரவ்சரில்
இந்த தளத்திற்கு சென்றிருந்தால் ஐ அண்டர் ஸ்டேன்ட் த ரிஸ்க்ஸ்
என்று க்ளிக் செய்து தொடருங்கள்.

இல்லை மற்ற நண்பர்கள் வேறு தீர்வு சொல்லும் வரை காத்திருங்கள்.

சரி உங்க மெயில் தான ஆக்சஸ் பண்றீங்க? நீங்க ஹாக்கர் இல்லியே?
என்னை பார்த்து என்ன கேள்வி கேட்டுக்கீங்க உதவி செய்யுங்கள்  440806
நான் மற்ற கணினியில் பயன்படுதினால் என்னால் லாகின் செய்ய முடிகிறது ஆனால் என்னுடைய கணினியில் லாகின் செய்ய முடியவில்லை



நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Sep 24, 2011 11:31 am

எப்பவாவது நம்ம கணினியிலும் வேலை செய்யணும்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க கணினியில்
வேலை செய்ற நால அது உங்கள மறந்திடுச்சு.
தைரியமா க்ளிக் பண்ணி ஆக்சஸ் பண்ணுங்க.

கோச்சுக்காதீங்க ரேவதி - சும்மாதான் சொன்னேன்.
உங்க மெயிலையே உங்களால ஆக்சஸ் பண்ண முடியல,
இதுல நீங்க எங்க ஹாக் பண்ணப் போறீங்க?



நட்புடன் - வெங்கட்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 11:36 am

நட்புடன் wrote:எப்பவாவது நம்ம கணினியிலும் வேலை செய்யணும்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க கணினியில்
வேலை செய்ற நால அது உங்கள மறந்திடுச்சு.
தைரியமா க்ளிக் பண்ணி ஆக்சஸ் பண்ணுங்க.

நேற்றுவரை நான் இந்த கணினியில்தான் ஜி ஜிமெய்ல் ஓபன் செய்தேன் ஆனால் இப்போது முடியவில்லை உதவி செய்யுங்கள்  440806



முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 24, 2011 11:38 am

நீங்க firefox ல அட்ரஸ் பார்ல about:config டைப் செய்யுங்க அப்புறம் browser.ssl_override_behavior
இதனை ஓபன் செய்து அதனுடைய மதிப்பினை 1 என மாற்றுங்கள் பின்பு சேவ் செய்துவிட்டு பின்பு ஒபெண்டெய்து பாருங்கள்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உதவி செய்யுங்கள்  Jjji
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 24, 2011 11:38 am

ரேவதி wrote:

சரி உங்க மெயில் தான ஆக்சஸ் பண்றீங்க? நீங்க ஹாக்கர் இல்லியே?
என்னை பார்த்து என்ன கேள்வி கேட்டுக்கீங்க உதவி செய்யுங்கள்  440806
நான் மற்ற கணினியில் பயன்படுதினால் என்னால் லாகின் செய்ய முடிகிறது ஆனால் என்னுடைய கணினியில் லாகின் செய்ய முடியவில்லை
[/quote]
ரேவதி நீங்க பயன்படுத்தும் உலாவி செட்டிங் கு சேவ் பாஸ்வேர்ட் அண்ட் நெவர் பாஸ்வேர்ட் இருக்கும் நெவர் பாஸ்வேர்ட் என்பதை கிளிக் செய்து சி‌சி கிளினார் கொண்டு கணினியை சுத்தம் செய்யுங்கள் பின்பு பயன் படுத்தி பாருங்கள்..!

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Sep 24, 2011 11:40 am

ரேவதி இப்பதான் கவனிச்சேன்
உங்க சிஸ்டம் டைம் தப்பா காட்டுதே...
டேட் அண்ட் டைம் கரெக்டா இருக்கா உங்க சிஸ்டத்தில?



நட்புடன் - வெங்கட்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 24, 2011 11:44 am

1
Launch Firefox on your computer as described in Step 1 of Section 1. Navigate to a website that prompts Firefox to display the "This Connection is Untrusted" warning message.

2
Click the "Add Exception" button at the bottom of the warning message box.

3
Click and enable the "Permanently Store This Exception" option. Click the "Confirm Security Exception" button. The window closes and Firefox no longer displays the warning message or blocks access to the site. You must add the exception for every untrusted site you want to browse.







மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உதவி செய்யுங்கள்  Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 11:45 am

massfareeth wrote:நீங்க firefox ல அட்ரஸ் பார்ல about:config டைப் செய்யுங்க அப்புறம் browser.ssl_override_behavior
இதனை ஓபன் செய்து அதனுடைய மதிப்பினை 1 என மாற்றுங்கள் பின்பு சேவ் செய்துவிட்டு பின்பு ஒபெண்டெய்து பாருங்கள்
நீங்கள் சொன்னமாதிரி செய்தேன் ஆனால் மறுபடியும் அப்படிதான் வருது அழுகை



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக