புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10 
4 Posts - 4%
Rutu
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10 
3 Posts - 3%
Baarushree
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10 
2 Posts - 2%
prajai
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10 
2 Posts - 2%
Jenila
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10 
2 Posts - 2%
viyasan
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி:


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 28 Sep 2011 - 18:22

ரியாத், செப். 28-


சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட உள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் அரபு நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அதே நிலை சவுதி அரேபியாவிலும் ஏற்படாமல் தடுக்க மன்னர் அப்துல்லா அரசியல் சட்டத்தில் மறு சீரமைப்பு செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்துள்ளார். வருகிற 2015-ம் ஆண்டு நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் அவர்கள் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ளது. அதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தடை இருந்தபோதும் அதை எதிர்த்து பெண்கள் கார் ஓட்ட தொடங்கியுள்ளனர். அதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனையை ஏற்க தயாராகி விட்டனர்.

அதை தொடர்ந்து பெண்கள் கார் ஓட்ட அனுமதிப்பது என மன்னர் அப்துல்லா முடிவு செய்துள்ளார். அதற்கான சட்ட திருத்தம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்படு வதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. எனவே, பெண்களுக்கு எதிரான அனைத்து தடைகளையும் நீக்க மன்னர் அப்துல்லா முடிவு செய்துள்ளார்.

நன்றி
மாலை மலர்

இது உண்மையா லெக்ஷ் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 28 Sep 2011 - 18:25


பெண்கள் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது உண்மை தான்...

பெண்கள் கார் ஓட்ட அனுமதி வளங்கபட்டுள்ளதான்னு இன்னும் தெரியல..

பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி




சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 28 Sep 2011 - 18:34

நல்ல விஷயம்தான்.ஏற்கனவே பல வருஷமாக பெண்கள் போராடி வருகின்றனர்.அங்கு தனக்கு எந்த விதத்திலும் உறவு அல்லாத ஆனோடு பெண்கள் பேசவும் தடை இருக்கிறதாமே உண்மையா



சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Uசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Dசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Aசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Yசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Aசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Sசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Uசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Dசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Hசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 28 Sep 2011 - 18:39

உதயசுதா wrote:நல்ல விஷயம்தான்.ஏற்கனவே பல வருஷமாக பெண்கள் போராடி வருகின்றனர்.அங்கு தனக்கு எந்த விதத்திலும் உறவு அல்லாத ஆனோடு பெண்கள் பேசவும் தடை இருக்கிறதாமே உண்மையா

இங்கு பெண்களுக்கு எல்லாமே தடை தான்..
ஆண்கள் கடைக்கு சென்றாலும் பெண்களை காரின் உள்ளேயே பல மணி நேரம் இருக்க வைத்துவிட்டு செல்பவர்கள் உண்டு..




சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 28 Sep 2011 - 18:42

பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:நல்ல விஷயம்தான்.ஏற்கனவே பல வருஷமாக பெண்கள் போராடி வருகின்றனர்.அங்கு தனக்கு எந்த விதத்திலும் உறவு அல்லாத ஆனோடு பெண்கள் பேசவும் தடை இருக்கிறதாமே உண்மையா

இங்கு பெண்களுக்கு எல்லாமே தடை தான்..
ஆண்கள் கடைக்கு சென்றாலும் பெண்களை காரின் உள்ளேயே பல மணி நேரம் இருக்க வைத்துவிட்டு செல்பவர்கள் உண்டு..

அப்ப்டியா....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 28 Sep 2011 - 18:52

உமா wrote:
அப்ப்டியா....

என்ன அப்படியா? எவ்ளவோ இருக்கு இன்னும்.. அதிர்ச்சி




சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Power-Star-Srinivasan
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 29 Sep 2011 - 2:50

சவுதி அரேபியாவில் நகராட்சித் தேர்தல்களில் பெண்கள் வேட்பாளர்களாக நிற்கவும், வாக்களிக்கவும், ஷூரா கவுன்சிலில் உறுப்பினர்களாகவும் மன்னர் அப்துல்லா அனுமதி வழங்கியுள்ளார்.

அவரது அறிவிப்பை அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அமெரிக்காவும் மன்னருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

பிற நாடுகளில் உள்ளதைப் போல பெண்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்க வேண்டும் என சவுதி அரேபியாவில் நீண்ட காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களும் போராடி வருகின்றனர்.

அந்நாட்டில் பெண்கள், ஆண் துணையின்றி வாழக் கூடாது, கணவர் அல்லது தந்தை அல்லது சகோதரர் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது, கார் ஓட்டக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன. சமீபத்தில் பெண்கள் தனியாக கார் ஓட்டும் உரிமை கோரி போராட்டம் நடத்தினர்.

தற்போதைய மன்னர் அப்துல்லா தன்னை சீர்திருத்தவாதியாகக் காண்பித்துக் கொள்பவர். அதற்கேற்ப சவுதி மக்கள் சமூகத்தில் காலத்திற்கேற்றபடி பல்வேறு மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளார்.

அரபு நாடுகளில் புரட்சித் தீ பரவிய வேளையில் சவுதி அரேபியாவிலும் அதன் தாக்கம் தென்பட்டது. அப்போது மன்னர் பல்வேறு சலுகைகளை அறிவித்து அந்தத் தாக்கத்தைக் குறைத்தார்.

சவுதியைப் பொறுத்தவரை மன்னர் ஆட்சிதான் என்பதால் நகராட்சிக்கான பதவிகளுக்கு மட்டுமே பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. நான்காண்டுக் காலம் கொண்ட இப்பதவியில் இன்று வரை ஆண்கள் மட்டுமே வேட்பாளராக நிற்கின்றனர். அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 22ம் திகதி அடுத்த நான்காண்டுக்கான நகராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் மன்னருக்கு ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவான “ஷூரா கவுன்சிலில்” பேசிய மன்னர் அப்துல்லா,“அடுத்த நகராட்சித் தேர்தல் முதல் பெண்களும் வேட்பாளராக நிற்கலாம், வாக்களிக்கலாம். ஷூரா கவுன்சிலுக்கும் உறுப்பினர்களாக வரலாம். இம்முடிவை நாட்டின் உயரிய மத அறிஞர்களுடனான ஆலோசனைக்குப் பிறகே எடுத்துள்ளேன்” என அறிவித்தார்.

சவுதியில் நகராட்சிகளுக்குப் பெரிய அளவில் அதிகாரங்கள் கிடையாது. பாதி உறுப்பினர்கள் தேர்தல் மூலமும், மீதி பேர் நியமன உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஷூரா கவுன்சிலில் இன்று வரை ஆண்களே உறுப்பினர்களாக உள்ளனர். மன்னரின் அறிவிப்பு அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பை உடனே ஏன் அமல்படுத்தக் கூடாது? நாட்டிற்கு உடனடியாக ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்துவிடக் கூடாது என்பதற்காக மன்னர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

எனினும் பெண்களுக்கான மிகச் சிறிய உரிமைகளுக்குக் கூட நாங்கள் போராட வேண்டியிருக்கிறது என்பதே பெரிய வெட்கக் கேடு தான் என்று தெரிவித்துள்ளார் சவுதியின் பிரபல பெண்ணுரிமைப் போராளி வகேஜா அல் ஹவைதார்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 29 Sep 2011 - 7:35

பெண்களை மதிக்காத சமுகம் நாகரீகம் மறந்த சமூகமாக நான் கருதுகிறேன்.

கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Thu 29 Sep 2011 - 8:39

கார் ஓட்டிய பெண்ணுக்கு சவுதியில் சவுக்கடி 29/09/11

துபாய் : சவுதி அரேபியாவில் பெண்கள் வாக்களிக்கலாம் என்று அறிவித்த 2 நாட்களில், கார் ஓட்டியதற்காக பெண் ஒருவருக்கு 10 சவுக்கடி கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் வழக்கத்தில் உள்ளன. நீண்ட காலமாக அங்கு கடைபிடிக்கப்படும் கட்டுப்பாட்டில் ஒன்றுதான் பெண்கள் கார் ஓட்டக்கூடாது என்ற தடை. இதை மீறி கார் ஓட்டுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடு அமலில் இருக்கும் போது, 2015ம் ஆண்டில் நகராட்சி தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கலாம் என்று அந்நாட்டு மன்னர் அப்துல்லா அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான 2 நாட்களில் ஷ்யாமா ஜஸ்டனியா என்ற பெண் கார் ஓட்டிய குற்றத்திற்காக தண்டனைக்கு ஆளாக நேரிட்டது. கார் ஓட்டியதை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு 10 சவுக்கடி கொடுக்க ஜெடாஹ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெற்ற எனக்கு தண்டனை வழங்கியது அதிர்ச்சியாக உள்ளது. எனவே, தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று ஷ்யாமா தெரிவித்துள்ளார்.

நன்றி :தினகரன் 29/09

சோகம் சோகம் சோகம்





avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 29 Sep 2011 - 9:54

இன்னும் போனா. அந்த நாட்டில் பெண்கள் குழந்தை பெறக்கூடாது என்று ஒரு சட்டம் போட்டாலும் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக